உலகமயமாகும் பெரியார்! ஜெர்மனியில் “பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாடு” நடைபெற்ற நாள் இன்று (27,28,29.7.2017)
உலக வரலாற்றில் பல்வேறு முக்கியச் சம்பவங்களின் நிகழ்விடமாக இருந்திருக்கிறது ஜெர்மனி. சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தந்தை பெரியார் அவர்களுக்கும், ஜெர்மனிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. பார்வையாளராக 1932-ஆம் ஆண்டு ஜெர்மனி சென்றிருந்தார் தந்தை பெரியார் அவர்கள். அங்கு 27 நாள்கள்…
பரப்புரையில் நூறு இரு சக்கர வாகனங்கள் பழனி மாவட்டக் கழகம் முடிவு
24-7-2026, வெள்ளி மாலை 5-30 மணியளவில் பழனி மாவட்ட திராவிடர் கழக அலுவலகத்தில் NEET &EWS நிரந்தரமாக ஒழிக்க கோரும் வாகன பரப்புரை வரவேற்ப்பு குறித்து கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.இதில் பழனி, மானூர், கோரிக்கடவு பகுதியில் நடைபெறும் பரப்புரையில் நூறு இருசக்கர…
தமிழ்நாடு, கருநாடக முதலமைச்சர்கள் சந்திப்பு பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அமைச்சர் வினோத் தகவல்
கும்பகோணம், ஜூலை 27- மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, ஆக.3ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் - கருநாடகா டி.கே.சிவக்குமார் முதலமைச்சர் சந்திப்பு குறித்து தலைமை அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சர்…
கழகத்தோழரின் உடல்நலம் விசாரிப்பு
ஊற்றங்கரை, ஜூலை 27- ஊற்றங்கரை கழகத்தோழர் இரவீந்தரன் உடல்நலம் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.செய ராமன், மாவட்ட கழக நிர்வாகிகள் நேரில் நலம் விசாரித்தனர். கிருட்டினகிரி மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றியம் திருவனப் பட்டி கழகத்தோழர் இரவீந்திரன் (சென்னை ஆவடி பகுதியில் தனியார்…
தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா – கருத்தரங்கம்
பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய "ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை" நூல் அறிமுக விழா - கருத்தரங்கம் தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு: கோடம்பாக்கம் - தென்சென்னை பகுத்தறிவாளர் கழக…
தென்சென்னை முழுவதும் தொடர் தெருமுனைப் பிரச்சார கூட்டங்கள் நடத்த கலந்துரையாடலில் முடிவு
சென்னை, ஜூலை 27- தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 25.7.2026 அன்று மாலை 6.30 மணிக்கு அய்ஸ்அவுஸ் ஆர்.வி.ஆட்டோ கடையில் நடைபெற்றது. பொதுக் குழு உறுப்பினர் கோவி.ராகவன் கடவுள் மறுப்பு கூறினார். நீட் ஒழிப்பு, இரு சக்கர…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா தெருமுனைக் கூட்டம்
தூத்துக்குடி, ஜூலை 27- தூத்துக்குடி முத்தையாபுரத்தில் மாவட்டத் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா தெருமுனைக் கூட்டம் 26.07.2026 அன்று மாலை 6 மணிக்குத் தோப்புப் பகுதியில் நடைபெற்றது. கழகப் பேச்சாளர் தஞ்சை. இரா.பெரியார் செல்வன்…
‘நீட்’ மறு தேர்வு எழுதிய கருநாடக மாணவிக்கு பெரும் அதிர்ச்சி 720க்கு வெறும் பதினொரு மதிப்பெண்கள் சட்டப் போராட்டம் நடத்த முடிவு
பெங்களூரு, ஜூலை 27 ‘நீட்’ மறுதேர்வில் 720 மதிப்பெண்களுக்கு வெறும் 11 மதிப்பெண்களே கிடைத்திருந்ததால் அதிர்ச்சி அடைந்த கருநாடக மாணவி, தனக்கு நியாயம் கிடைக்க வேண்டி சட்டப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவ காரத்தால்…
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: உண்டியல் திருட்டு கோயில் ஊழியர்கள் ஏழு பேர் சஸ்பெண்ட். சிந்தனை: போகிற போக்கை பார்த்தால் உண்டியல் திருட்டு திருவிழா ஒன்றை நடத்தி னாலும் நடத்துவார்கள் போல் இருக்கிறது.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் ‘நீட்’டை அறவே ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்கு இல்லையா?
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் ‘நீட்’டை அறவே ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்கு இல்லையா? மாணவர்கள் ஆதங்கம் புதுடில்லி, ஜூலை 27 ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியது. டில்லியில் நடந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின்…
கோவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முற்போக்கு அமைப்புகளின் சார்பில் மனித சங்கிலி போராட்டம்
கோவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முற்போக்கு அமைப்புகளின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் ஜூலை 26 கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. போராட்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் கோவை மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில் கழகத் தோழர்கள், தி.க…
நுழைவுத் தேர்வுகளில் சீர்திருத்தமாம் நந்தன் நிலே கனி தலைமையில் குழுவாம்
புதுடில்லி, ஜூலை 27 நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வு நடைமுறைகளில் சீர்திருத்தங்களை அமல் படுத்துவது குறித்து ஆய்வு செய்ய நந்தன் நிலேகனி தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி நேற்று (26.7.2026) இரவு…
