100-அய் நெருங்கும் அசாம் வெள்ள உயிரிழப்பு

100-அய் நெருங்கும் அசாம் வெள்ள உயிரிழப்பு வடகிழக்கு மாநிலங்களில் ஒன் றான அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது. பலர் காணாமல் போயுள் ளதால், அசாம் வெள்ள உயிரிழப்பு எண் ணிக்கை…

viduthalai

தர்மேந்திரப் பிரதான் பதவி விலகலைக் கொண்டாடிய பா.ஜ.க. பிரமுகர்களின் மகள்களால் பரபரப்பு

புதுடில்லி, ஜூலை 27 ஒன்றிய கல்வி அமைச்சரும், ஒடிசா மாநிலத்தின் பிரபல பாஜக தலைவருமான தர்மேந்திர பிரதான், இளைஞர்களின் தொடர் போராட்டங்கள் மற்றும் நெருக்கடி காரணமாக பதவி விலகினார். இவரது பதவிவிலகலை நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் கொண்டாடி வரும் வேளையில்,…

viduthalai

சென்னையில் நடைபெற்ற ‘நீட்’ எதிர்ப்பு போராட்டத்தில் திராவிட மாணவர் கழகம் பங்கேற்பு ‘நீட்’ ஒழியும் வரைப் போராட்டம் தொடரும்!

சென்னை -  ஜுலை 27, நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் சென்னை சித்ரா திரையரங்கம் அருகில் இருந்து தொடங்கி நடைபெற்ற மாபெரும் மாணவர் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் (26.7.2026) திராவிட…

viduthalai

கங்கையில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு சிறையா?

வாரணாசி, ஜூலை 27- கங்கையில் பிரியாணி சாப்பிட்ட 14 பேர் 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்திற்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் வாரணாசி கங்கை நதியில், ரமலான் நோன்பு துறப்பதற்காக சிலர் படகில் சென்றுள்ளனர்.…

viduthalai

“இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்” கருநாடக மேனாள் முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு, ஜூலை 27- “தேர்தலில் போட்டியிட்டால் மக்களுக்குப் பணம் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ள சூழல் இன்று உருவாகியுள்ளது. அரசியல் களம் சீர்கெட்டுவிட்டதால், 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை” என கருநாடக மேனாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.…

viduthalai

ஒன்றியத்தில் பிஜேபி ஆட்சி வந்தது முதல் நான்காவது முறையாக கல்வி அமைச்சர் பந்தாடல்

புதுடில்லி, ஜூலை 27 பா.ஜ.க. தலைமையிலான 12 ஆண்டு கால ஆட்சியில் 4ஆவது முறையாக கல்வி அமைச்சர் மாற்றப்பட்டுள்ளார். நீட் வினாத்தாள் கசிவு தொடர் பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் டில்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது.…

viduthalai

கழகக் களத்தில்…!

நீட், EWS முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி  மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் 30.7.2026 வியாழக்கிழமை மன்னார்குடி மன்னார்குடி: காலை 9 மணி *இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், மன்னார்குடி *வரவேற்புரை: கோரா.வீரத்தமிழன் (மாவட்ட இளைஞரணி…

Viduthalai

அடக்குமுறைகளால் போராட்டத்தை நசுக்க முடியுமா?

நீட் முறைகேடுகளைக் கண்டித்து, புதுடில்லியில் நடைபெற்ற போராட்டத்தைப் பல்வேறு வழிகளில் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது ஒன்றிய பா.ஜ.க. அரசு. டில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் அபிஜித் தீப்கே என்பவர் தலைமையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரிலான குழுவினர் என்றாலும், அதில்…

viduthalai

ஊருக்குப் பயந்தால் சீர்திருத்தம் வராது

"நமது கொள்கையைப் பற்றி ஊரார் என்ன நினைப்பார்கள்? நம்மைப் பற்றி ஊரார் என்ன பேசுவார்கள்? என்கின்ற விஷயத்தைப் பற்றி எவ்வளவுக்கெவ்வளவு கவனியாமல், யாவர் அலட்சியமாய் இருக்கின்றார்களோ அவர்களே தாம் அவ்வளவுக்கவ்வளவு புதிய எண்ணங்களையும், புதிய உணர்ச்சிகளையும், புதிய கொள்கைகளையும் மக்களுக்குள் புகுத்…

viduthalai

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் கைது!

சென்னை, ஜூலை 27- நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 100க்கும் மேற்பட்ட மாணவர்களை காவல் துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். அப்போது மாணவர் கள் தடுப்புகளை உடைத்து உள்ளே நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.…

Viduthalai

திறக்கப்பட்ட 12 நாள்களிலேயே சீர்குலைந்த ரூ.800 கோடி விரைவுச்சாலை யோகி ஆதித்யநாத் அரசுக்கு தொடரும் அரசியல் நெருக்கடி!

லக்னோ, ஜூலை 27- உத்தரப் பிரதேசத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரூ.800 கோடி செலவில் அமைக்கப்பட்ட லக்னோ-கான்பூர் தேசிய விரைவுச்சாலை, திறக்கப்பட்ட வெறும் 12 நாள்களிலேயே ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு கடுமையாக சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே…

Viduthalai

மதுரையில் கொந்தளிப்பு பட்டியல் சமூகத்தினருக்கான நிதியுதவி நிறுத்தம்! ரூ.4.51 கோடியை உடனடியாக வழங்க வலியுறுத்தல்!

மதுரை, ஜூலை 27- தமிழ்நாட்டில் தீண்டாமை வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டு, குடும்பத் தலைவரை இழந்த பட்டியல் மற்றும் பழங்குடியின (எஸ்சி/எஸ்டி) குடும்பங்களுக்கு வழங்கப்படும் சிறப்பு குடும்ப ஓய்வூதியம் கடந்த 3 மாதங்களாக வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்…

Viduthalai