‘விடுதலை’ மேனாள் பிழை திருத்துநரும், சென்னை நெடுஞ்சாலை வட்ட ஊழியருமான சைதாப்பேட்டை விசாகத்தோட்டம் ஆர்.மணியின் 75ஆவது பிறந்த நாள் மற்றும் ஆர்.மணி-மோகனா இணையரின் 47ஆவது திருமண நாள் (14.9.2026) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.
