மனிதக் கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதா? தமிழ்நாடு தலைமைச் செயலாளர்மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது? உச்ச நீதிமன்றம் எழுப்பிய வினா
புதுடில்லி, ஜூலை 28- மனித கழிவுகளை மனிதர்களே அள்ளக் கூடாது என்பது உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கி இருக்கக்கூடிய மிக முக்கியமான உத்தரவு ஆகும். கழிவுகளை அகற்றும் வேலைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு உரிய பாது காப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட…
‘நீட்’ தேர்வையும் EWS இடஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வலியுறுத்தி இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் எழுச்சியுடன் நடத்திட அரியலூர் மாவட்டக் கலந்துரையாடலில் முடிவு
அரியலூர் ஜூலை 28- அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 19.7.2026 அன்று மாலை 5:30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. அரியலூர் செந்துறை சாலை கோவை கிருஷ்ணா சிற்றரங்கில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையேற்க,…
தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா – கருத்தரங்கம்
பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய "ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை" நூல் அறிமுக விழா - கருத்தரங்கம் தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு: மதுரை பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் ஆசிரியர்…
மாணவர்கள் போராட்டம் குறித்துச் சர்ச்சைப் பேச்சு பா.ஜ.க. தலைவர் மகேந்திர பட் மன்னிப்பு கோரினார்!
புதுடில்லி, ஜூலை 28 மாணவர்கள் குறித்து 'சர்ச்சைக்குரிய' வகையில் பேசியதற்காக உத்தரகண்ட் பாஜக தலைவர் மகேந்திர பட் பகிரங்கமாக மன்னிப்பு கோரி யுள்ளார். தான் பேசியதில் ஏதேனும் ஒரு வார்த்தை யாருடைய மனதையாவது புண் படுத்தியிருந்தால் அதற்கு தான் வருந்துவதாகவும், யாரையும்…
சமூக வலைதளங்களில் அவதூறு சென்னை மாநகர மேயர் பிரியா காவல் ஆணையரிடம் புகார்
சென்னை, ஜூலை 28- அடையாளம் தெரி யாத நபர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக, சென்னை காவல் ஆணையரிடம், மேயர் பிரியா புகார் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சென்னை காவல் ஆணையரிடம் இணைய தளம் மூலம் புகார் ஒன்றை…
31ஆம் தேதி முதல் தமிழ்நாடு, புதுச்சேரியில் பிராய்லர் கோழி விற்பனை நிறுத்தம்! கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
தஞ்சாவூர், ஜூலை 28- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 31 முதல் பிராய் லர் கோழி விற்பனை நிறுத்தப்படும் என்றும் 60,000 கடைகளில் பிராய்லர் கோழி விற்கப்படாது என்றும் கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனால், இரு மாநிலங்களிலும் கோழிக்கறி…
ஒன்றியத்தின் புதிய கல்வி அமைச்சர் யார்?
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக இந்தியா முழுவதும் மாணவர்கள் கொந்தளித்திருந்த நிலையில், அந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை நிபந்தனையாக வைத்துப் போராட்டம் நடத்தியதில், அவரை மட்டும் பெயருக்கு பலிகடாவாக்கி,…
உள்ளாட்சி நிதி நிலை ஆய்வுக்கான குழுவுக்கு காலக்கெடு நீட்டிப்பு!
சென்னை. ஜூலை 28- முந்தைய திமுக ஆட்சியில் கடந்த 2025ஆம் ஆண்டு 7ஆவது மாநில நிதிக் குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக, ஓய்வுபெற்ற அய்ஏஎஸ் அதிகாரி அலாவுதீன் நியமிக்கப்பட்டார். இந்த குழு உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை மதிப்பாய்வு செய்து, மாநில…
விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தலைமைச் செயலகத்தை விவசாயிகள் முற்றுகை: நள்ளிரவிலும் போராட்டம்!
சென்னை, ஜூலை 28- விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தலைமைச் செயலகம் முன்பு அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போராட்டம் இரவு வரை நீடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தவெக தேர்தல் அறிக்கையின்படி, கூட்டுறவு வங்கிகளில்…
தமிழ்நாடு அரசின் வருவாயைப் பெருக்க மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் வல்லுநர் குழு அரசாணை வெளியீடு!
சென்னை, ஜூலை 28- மாநிலத்தின் வரு வாயை பெருக்குவதற் காக பொருளாதார வல்லுநர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் 6 பேர் கொண்ட வருவாய் மேம்பாட்டுக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இதுகுறித்து நிதித்துறை செயலாளர் எம்.ஏ.சித்திக் வெளியிட்ட அரசாணை: மாநிலத்தின்…
சீர்திருத்த நோக்கம்
சீர்திருத்தங்கள் மக்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவும், அறிவை விருத்தி செய்யவும், ஜீவன்களிடத்தில் அன்பும் இரக்கமும் காட்டவும், சமத்துவத்தையும் சுயமரியாதை உணர்ச்சியையும் அதிகப்படுத்தவுமே அமைய வேண்டும். (‘குடிஅரசு’ – 9.12.1928)
கரூர் அருகே சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு
கரூா், ஜூலை 28- கரூா் அருகே சுமார் 3,000 ஆண்டுகள் பழைமையான 50 கல்வட்டங்கள் கண் டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச் சேரியைச் சோ்ந்த தொல்லியல் ஆய்வாளா் விஜய் என்கிற யாளி வேந்தன் மற்றும் கரூா் திருமூா்த்தி ஆகியோர் நேற்று (27.7.2026) தெரிவித்தது:…
