தந்தை பெரியார் கொள்கைப் பணியை வாழ்நாள் பணி என ஏற்று செயலாற்றிய செயல்மறவர் தருமபுரி மாவட்ட கழக மேனாள் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி புலவர் இரா.வேட்ராயன் தலைமையாசிரியர் (பணி நிறைவு) 17.9.2026 மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1500 ஆயிரத்து அய்நூறுமட்டும் நன்கொடையாக குடும்பத்தாரின் சார்பில் வழங்கி நினைவு கூர்ந்து வீரவணக்கம் செலுத்துகிறோம்.
