சாவர்க்கரை புகழ்ந்து கேள்வித்தாள் தயாரித்த ஆசிரியர் பணியிடை நீக்கம்
திருவனந்தபுரம், ஆக.11- ஹிந்துத்துவ சித்தாந்தவாதியும், சுதந்திரப் போராட்ட வீரருமான வி.டி.சாவா்க்கா் குறித்து பள்ளியில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் சா்ச்சையான கேள்வி கேட்கப்பட்ட நிலையில், இதுதொடா்பாக விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டது. காசா்கோடு, கும்ப்ளா மற்றும் மஞ்சேஷ்வா் துணை மாவட்டங்களில்…
தமிழ்நாட்டில் ரூ.545 கோடி சைபர் மோசடி 48 மணி நேர அதிரடி வேட்டையில் 837 பேர் கைது!
சென்னை, ஆக. 11- தமிழ்நாடு முழுவதும் இணைய வழி சைபர் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், மாநில சைபர் குற்றப் பிரிவு காவல்துறை நடத்திய 48 மணி நேர சிறப்பு அதிரடி வேட்டையில், ரூ.545 கோடிக்கும் அதிகமான மோசடிகளில் தொடர்புடைய 837 நபர்கள்…
‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாகப் பாட முடியாது! கேரளாவில் எதிர்ப்புக் குரல்
திருவனந்தபுரம், ஆக.11- நாட்டில் அரசு நிகழ்ச்சிகள், விழாக்கள் மற்றும் பள்ளிகளில் தேசியப் பாடலான ‘வந்தே மாதர’த்தின் ஆறு சரணங்களையும் பாடுவதை கட்டாயமாக்கி, ஒன்றிய அரசு கடந்த ஜனவரியில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது. இந்தப் பாடலை எந்த வகையிலும் அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்கும்…
சமத்துவமில்லாத சாவு வீடுகள்
தீபா ராஜ்மோகன் பிறப்பும், இறப்பும் இவ்வுலகில் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானவை. இதில் மற்ற உயிரினங்கள் யாவும் பிறப்பைக் கொண்டாடுவதில்லை; இறப்பையும் கொண்டாடுவதில்லை. மரணத்தைக் கூட அதனதன் இயல்பிலேயே அவை கடக்கின்றன. ஆனால், பிறப்பு – இறப்பு இரண்டையும் மனிதர்கள் கொண்டாடித் தீர்க்கிறார்கள்.…
எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல் வெளியீடு! அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 641 இடங்கள் ஒதுக்கீடு!
சென்னை, ஆக. 11- எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் நேற்று (10.8.2026) வெளியிடப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் 641 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின்…
‘மேகதாது’ அணை பிரச்சினை தமிழ்நாடு எல்லையில் வாகனங்கள் நிறுத்தம்! கன்னட அமைப்பினர் 65 பேர் கைது
ஓசூர், ஆக. 11- தமிழ்நாடு - கருநாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் சாலை மறியலில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் 65 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால், தமிழ்நாடு வாகனங்கள் ஓசூர் அருகே நிறுத்தப்பட்டன. கருநாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தியும்,…
கோவை அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் அலைக்கழிப்பு பெற்றோர்கள் அதிருப்தி!
கோவை, ஆக. 11- ஆரம்ப நிலை அறிவுத்திறன் பரிசோதனை (IQ Test) செய்து மருத்துவச் சான்றிதழ் பெற கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் மாற்றுத்திறனாளி குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்திய மறுவாழ்வு ஆணையம் மாற்றுத்திறனை 21…
வெளிமாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்லத் தடை! தமிழ்நாடு அரசுக்கு தாக்கீது!
சென்னை, ஆக. 11- தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு, நகரமயமாக்கல் பணிகளுக்கான கருங்கல் மற்றும் ஜல்லிக்கற்கள் போன்ற கட்டுமான பொருட்களின் தடையற்ற வினியோகத்தை உறுதி செய்யவும். செயற்கை விலையேற்றத்தை தடுக்கவும் தமிழ்நாடு சட்ட விரோத கனிமச்சுரங்கம், கனிம போக்குவரத்து மற்றும் சேமிப்பு, தடுப்பு விதிகளில்…
தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் உறுதி செய்யக்கோரும் தமிழ்நாடு அரசின் புதிய மனு ஆக.13இல் உச்ச நீதிமன்றம் விசாரணை
புதுடில்லி, ஆக. 11- கருநாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கான காவிரி நீர் பங்கினை உடனடியாக விடுவிக்குமாறு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த புதிய மனுவை ஆகஸ்டு 13ஆம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம்…
வாரத்தில் 2 நாட்கள் கட்டாய விடுப்பு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!
சென்னை, ஆக. 11- தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் வாரத்தில் 2 நாட்கள் கட்டாய விடுமுறை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நவீன…
மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீட்டை அதிகரிக்க நீதிபதி தலைமையில் குழு! அமைச்சர் தகவல்
சென்னை, ஆக. 11- ‘‘மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர் களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அதிகரிக்க நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும்’’ என்று சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். தமிழ்நாட்டில் நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்களின்…
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்! மேனாள் அமைச்சர் ரகுபதி வலியுறுத்தல்
சென்னை, ஆக. 11- மேனாள் அமைச்சர் ரகுபதி, தலைமைச்செயலக வளாகத்தில் செய்தியாளர் களிடம் கூறியதாவது: திமுக ஆட்சியில் அப்போதைய அமைச்சராக இருந்த கோவி.செழியன் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம் என்ற தீர்மானத்தை கொண்டு வந்து அது நிறைவேற்றப் பட்டது. அதன்…
