‘நீட்’ தேர்வுக்கு எதிரான இரு சக்கர வாகனப் பேரணியை முடக்குவது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை, ஆக.11 நீட் தேர்வுக்கு எதிரான இருசக்கர வாகனப் பேரணியை முடக்குவது ஏன்? என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்ற பெயரில் உயர் ஜாதியினருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்தும்…

viduthalai

85ஆம் ஆண்டு காணும் நமது திராவிட இயக்க லட்சியப் பயணத் தோழன் ‘முரசொலி’க்கு நமது வாழ்த்து!

தி.மு.க.வின் அதிகார பூர்வ நாளேடான நம் ‘‘முரசொலி’ நாளேடு இன்று தனது 85ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது அறிந்து மிகவும் பாராட்டி வாழ்த்துகிறோம். வெறும் துண்டுக் கையேடாக 85 ஆண்டுகளுக்கு முன் நமது  கலைஞர் பசி நோக்காது, கண் துஞ்சாது, மெய்…

viduthalai

ஒரு வரிச் செய்திகள்

*ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு பரிசல் இயக்க தடை! *நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் மூன்று முறை விசில் ஊதிய டி.வி.கே. கவுன்சிலர் இடைநீக்கம்! * ராணுவ வீரர்களுக்கு வழங்க ரூபாய் 60 லட்சம் நகை பணத்தை கொடி நாள் நிதியாக வழங்கிய மதுரையை…

viduthalai

செய்தியும் சிந்தனையும்…

செய்தி: தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியாக பாட வலியுறுத்தவில்லை, உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தரப்பில் தகவல் சிந்தனை: அப்படியா மனோன் மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாக பாடப்பட்டது ஏன்?

viduthalai

நீட் எதிர்ப்பு கூட்டியக்கத்தின் போராட்டத்திற்கு நேரில் சென்று கழகத் தோழர்கள் ஆதரவு

‘நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் - தமிழ்நாடு’ சார்பில், ’நீட்’ விலக்குக் கோரி, திருவள்ளுவர் இல்லம் சின்மயா நகர், கோயம்பேடு முகவரியில் காலவரையற்ற பட்டினிப்போராட்டம் கடந்த 11 நாள்களாக நடைபெற்று வருகிறது. நேற்று (10.08.2026) மாலை 5 மணிக்கு, திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர்…

viduthalai

‘‘போராடும் மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ய உத்தரவிடுவேன்; மாணவர்களைச் சுட்டுக்கொல்வேன்’’ என்று கூறிய ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கைது

புதுடில்லி, ஆக.11 டில்லியில் நடந்த மாணவர் போராட்டம் தொடர்பாக போராடும் மாணவர்களை  சுட்டுக்கொல்லவேண்டும் என்றும், மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்யவேண்டும் என்றும், இதனால் சில பிரச்சினைகள் வரும் ஆனால் இனிமேல் போராட்டம் என்று நினைத்துக்கூட பார்க்கமாட்டார்கள் என்று பேசிய கேரள ஆர்.எஸ்.எஸ்…

viduthalai

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்…! பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வெளிநடப்பு!

சென்னை, ஆக.11 நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அரசினர் தனித் தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (11.8.2026) 2026-2027 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண்…

viduthalai

‘‘பிராமணன் உபந்யாசம்!’’ (முகநூலிலிருந்து)

‘‘அரிமனம் சென்றேன் செட்டியார் ஊருக்கு. சாப்பாட்டிற்கு, பிராமணன் இருக்கிறானா, என்று கேட்டு, ஏற்பாடு செய்துவிட்டுத்தான் ஒப்புக் கொள்வது. அப்படியில்லையானால், ஆத்துக்காரி கூட வருகிறாள், நாங்களே சமைத்துக் கொள்கிறோம் என்பேன். ஆகாரச் சுத்தி முக்கியம். விவரம் தெரியாமல் ஒருத்தன் சொல்றான், பரமாச்சாரியாள், இந்திரா…

viduthalai

‘‘ஊன்றிப் படியுங்கள், உண்மையைப் பரப்புங்கள்!’’

உயர்ஜாதிக் கூட்டம் இடஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்று கூப்பாடு போடத் தொடங்கியிருக்கிறது! இந்தியாவில் இரண்டே அணிகள்தான்;  ஒன்று, சமூகநீதி அணி; மற்றொன்று சமூகநீதிக்கு (இட ஒதுக்கீட்டுக்கு) எதிரான அணி! சமூகநீதி அணியை வலுப்படுத்த அனைவரும் ஓரணியில் திரள்வோம்! நம் நாட்டின் உயர்ஜாதிக் கூட்டம்…

viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரி பட்டயப்படிப்பு மாணவர்கள் அப்போலோ மருந்தகங்களை பார்வையிட்டனர்

திருச்சி, ஆக. 11- திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம், காட்டூர் மற்றும் மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அப்போலோ மருந்தகங்களை பெரியார் மருந்தியல் கல்லூரியின் பயிற்சி மற்றும் பணியமர்த்தும் பிபிவின் இயக்குநர் பேராசிரியர் இராஜேஷ், துணை இயக்குநர் முனைவர் விஜயலெட்சுமி, பேராசிரியர்கள்…

viduthalai

மயிலாடுதுறை மாவட்ட நூலகத்திற்கு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் நான்கு லட்சம் மதிப்புள்ள நூல்கள் அன்பளிப்பு!

மயிலாடுதுறை, ஆக. 11- தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பொதுமக்கள் வழங்கிய நூல்களில் சுமார் ரூபாய் நான்கு லட்சம் மதிப்புள்ள 1,500 புத்தகங்களை குத்தாலம் சட்டமன்ற மேனாள் உறுப்பினர் க.அன்பழகன் மயிலாடுதுறை மாவட்ட மய்ய நூலகத்திற்காகக்…

viduthalai

எச்-1பி விசா நீட்டிப்புக்கு ரூ.3.80 லட்சம் கட்டணம் அமெரிக்கா அதிரடி

வாசிங்டன், ஆக. 11- அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் விசாக்களில் பெரும் கெடுபிடிகளை காட்டி வருகிறது. இதில் அடுத்த அதிரடியாக எச்-1பி மற்றும் எல்-1 விசாக்களை நீட்டிப்பதற்கு அதிகக் கட்டணம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி 50 அல்லது அதற்கு மேல்…

viduthalai