தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை ‘‘முதலில்’’ பாடுவதைச் சட்டமாக்குக! அதை அவமதிப்போரைத் தண்டிக்கவும் வகை செய்யவேண்டும்!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை ‘‘முதலில்’’ பாடுவதைச் சட்டமாக்குக! அதை அவமதிப்போரைத் தண்டிக்கவும் வகை செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்…

viduthalai

இது சட்டப்படி குற்றமில்லையா?

ரூபாய் நோட்டு களைக் கொண்டு மாலை தொடுப்பது, மாலைகளாகவோ அல்லது அலங்காரப் பொருட்களாகவோ பயன்படுத்துவது சட்டப்படி தவறான தாகும். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளி யிட்டுள்ள ‘‘சுத்த மான நோட்டுக் கொள்கை’’ (Clean Note Policy) மற்றும் வழிகாட்டு தல்களின்படி,…

viduthalai

மோடி ஆட்சியில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மதவெறித் தாக்குதல் 7 மாதங்களில் 44 முஸ்லிம்கள் படுகொலை தெற்கு ஆசிய நீதி இயக்கம் அதிர்ச்சித் தகவல்

புதுடில்லி, ஆக 10- இந்தியாவில் மதவெறித் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவ தாகவும், கடந்த 7 மாதங்களில் 44 முஸ்லிம்கள் படு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ஆசிய நீதி இயக்கம் அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. 11 வயது சிறுமி பலி தெற்கு ஆசிய…

viduthalai

காங்கிரசை காப்பாற்றவே எம்.பி.க்கள் கூட்டம்!

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேட்டி! சென்னை, ஆக.10– தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றத் தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘த.வெ.க. அரசை பின்னணியிலிருந்து இயக்குவது யார்’’ என்றும், ‘‘காங்கிரசை…

viduthalai

நடுவானில் ஏர் இந்தியா விமானம் குலுங்கிய விவகாரம்: விமானி மீது பழிபோடும் மோடி அரசு

புதுடில்லி, ஆக.10 கடந்த ஆகஸ்ட் 4 அன்று தாய்லாந்து நாட்டின் புக்கெட் டில் இருந்து டில்லி நோக்கி ஏர் இந்தியா விமானம் (A12379) வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென நிலை தடுமாறிய ஏர் இந் தியா விமானம் அங்கும், இங்குமாக நடுவானிலேயே…

viduthalai

பெரியாரின் தனிச் செயலாளர் புலவர் இமயவரம்பன்!

புலவர் கோ.இமயவரம்பன் அவர்கள் தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். வசதி படைத்த மிராசுதாரர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மாமா திருவைகாவூர் பிச்சை பிரபலமான கம்யூனிஸ்ட் தலைவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ‘புலவர்’ பட்டம் படிக்க வந்தபோது, தமிழர் தலைவர் ஆசிரியர்…

viduthalai

இந்நாள் – அந்நாள்

கடலூரில் வழக்குரைஞராகவும், கழகப் பிரச்சாரகராகவும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளராகவும் செயலாற்றி வந்த கி. வீரமணி அவர்களை ‘விடுதலை’ ஆசிரியராகப் பொறுப்பேற்க அழைத்தார் தந்தை பெரியார். அதை ஆணையாகவே ஏற்று ‘விடுதலை’ ஏட்டின் பொறுப்பேற்க முன் வந்த ஆசிரியர் கி. வீரமணி…

viduthalai

ஆசிரியருக்குக் கடிதம்

சிறு நூல்களாக... தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். அன்றாடம் இல்லத்துக்கு வரும் ‘விடுதலை’ நாளிதழைப் படிப்பதனால், நடப்புச் செய்திகளைப் பற்றிய துல்லியமான விளக்கமும், எதிரதா நோக்கும் தங்கள் சிந்தனையும், புதிய பிரச்சினைகளைத் திறனாய்வு நோக்கில் காணும் தங்கள் ஆற்றலும், மன…

viduthalai

எளிய வாழ்வே என்றும் இனிமை (1)

‘ஜென்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள புத்தகத்தினை – ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மிக அருமையாக – தமிழின் தலைசிறந்த மொழியாக்க வல்லுநர் திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்கள். ‘எளிமையாக வாழும் கலை’ என்ற தலைப்பில் 2021இல் வெளியிடப்பட்ட (இந்நூலின் ஆங்கிலப் பதிப்பு 2019இல்…

viduthalai

விலை பேசப்படும் ஜெகத்குருக்கள் – சாமியார்கள்!

ஸநாதன தர்மத்தின்  உயரிய ஆன்மிகப் பதவியான 'மகாமண்டலேஸ்வர்' மற்றும் 'ஜகத்குரு' போன்ற பதவிகள், கோடிக்கணக்கான பணத்திற்கும் நிலத்திற்கும் விற்பனை செய்யப்படுவதாக புலனாய்வுத் தகவல்கள் கூறுகின்றன. ஒரு தனியார் யூடியூப் ஊடகம் ஒன்றின் செய்தியாளர், அஜய் வாஜ்பாய் என்பவர் அமெரிக்காவிலிருந்து திரும்பிய முன்னாள்…

viduthalai

ஜாதி ஒழியாக் காரணம்

எந்த மனிதனும் மற்ற ஜாதியைப் பற்றிச் சந்தேகப்பட்டாலும் தன் ஜாதியைப் பற்றி நம்பிக்கையாகவும் மேன்மையாகவும் கற்பித்துக் கொண்டு, மற்றவர்களைத் தாழ்த்திப் பெரு மையடைகிறான். இந்தக் குணம் பார்ப்பானிடத்தில் மாத்திரமல்ல, எல்லா ஜாதி யாரிடமும் இருந்து வருகின்றது. ஜாதிபேதம் ஒழிவதை இழிவாய்க் கருதுகிறான்.…

viduthalai