தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத்திற்கு தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக். 6- தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற அமைப்பின் தலைவராக புஷ்பவனம் குப்புசாமியை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது. இதுகுறித்து புஷ்பவனம் குப்புசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இயல், இசை, நாடகம் என எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், நலிந்த நிலையில் உள்ள கலைஞர்களுக்கு கரம் கொடுத்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *