ஹார்முஸ் நீரிணையில் 20 அமெரிக்க போர்க் கப்பல்கள் முகாமிட்டிருப்பதால் பதற்றம்
வாசிங்டன். ஆக. 11- ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடை பெற்று வரும் நிலையில், பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் நிரிணை கடல் பகுதியில் அமெரிக்கா தனது 20 போர்க்கப்பல்களை நிலை நிறுத்தியுள்ளதால் பதற்றம் தொடர்கிறது. இருதரப்பு இடையி லான மோதலை தவிர்க்க…
கொலம்பியாவில் பயங்கர நிலநடுக்கம் கட்டடங்கள் இடிந்து சேதம், 132 பேர் உயிரிழப்பு
பொகோடா,ஆக. 11- கொலம்பியா நாட்டின் மேற்குப் பகுதியில் நேற்று (10,8,2026) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக் கத்தில் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன; இடிபாடுகளில் சிக்கியவர் களை மீட்கும் பணியும், பொதுமக்களைப் பாது காப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகளும்…
கழகக் களத்தில்…!
12.8.2026 புதன்கிழமை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் சென்னை: மாலை 6 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: முனைவர் மு.தேன்மொழி (இணைச் செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்) *அறிமுகவுரை:…
பெரியார் விடுக்கும் வினா! (2044)
மலையாளியும், கன்னட நாட்டானும் இந்த முறையில் இருந்து விலகினவர்களே அல்ல; எந்த மலையாளியாவது ஒரு தமிழனை கைதூக்கி விட்டான் என்று சொல்ல முடியுமா? ஆனால் இந்த மலையாளி இல்லாத இடம் நம் நாட்டில் எதிலாவது காட்ட முடியுமா? அல்லது இவர்கள் நாட்டில்…
பழனி மலை அடிவாரத்தில் முறைகேடாக ரூ.150 கோடி மதிப்புள்ள நிலம் குத்தகை பிஜேபி பிரமுகர் ஆக்கிரமிப்பு!
மதுரை, ஆக. 11- திண்டுக்கல் மாவட்டம், பூலாம்பட்டியை சேர்ந்த பாஜ மாநில செயற்குழு உறுப்பினர் கருப்பசாமி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது:- பழநி மலைக்கோயில் அடிவாரத்தில் 1.77 ஏக்கர் பரப்பளவில் பட்டணம் மாரிமுத்து சுவாமிகள் மடம் உள்ளது,…
நாகசாகி அணுகுண்டு வீச்சு 81ஆவது ஆண்டு நினைவு நாள்
கடந்த 1945 ஆகஸ்ட் 6ஆம் தேதி உலகம் என்றைக்குமே மறக்க முடியாத ஒரு கருப்பு நாளாக பார்க்கப்படுகிறது. அன்று உலகின் முதல் அணுகுண்டை ஜப்பானின் ஹிரோஷிமா மீது அமெரிக்கா வீசியது. அடுத்து 3 நாட்களில், அதாவது ஆகஸ்ட் 9ஆம் தேதி நாகசாகி…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 11.8.2026
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தேர்வு முறைகேடுகள்: டில்லியில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறை நடத்திய தடியடி குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் விவாதத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அமைச்சர் ரிஜிஜு தெரிவித்தார்; அமித்ஷா பதிலளிப்பார் என்றும் கூறினார். * பேச்சுவார்த்தையை…
பகுத்தறிவாளர் கழகம் நடத்திய அறிவியலும் சமூகநீதியும் – கருத்தரங்கம்
சென்னை, ஆக. 11- பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 8.8.2026 அன்று மாலை 6.30 மணியளவில் சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் ‘‘அறிவியலும் சமூகநீதியும்'' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அவ்வை நன்னன் இணைப்புரையுடன் நடைபெற்ற இக்கருத்தரங்கில் வடசென்னை…
தெருமுனைப் பிரச்சார கூட்டங்கள் நடத்த முடிவு சோழிங்கநல்லூர் மாவட்டக் கழக கலந்துரையாடலில் தீர்மானம்
சென்னை, ஆக. 11- சோழிங்க நல்லூர் மாவட்டக் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 09.08.2026 அன்று காலை 10 மணியளவில் மாவட்டத் துணைத் தலைவர் ஆர். கலைச்செல்வன் தலைமையில், மாவட்டக் காப்பாளர் ஆர்.டி. வீரபத்திரன் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் க.தமிழினியன் கடவுள்…
பண்ருட்டி-அண்ணா கிராமம் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்ட முடிவுகள்!
பண்ருட்டி-புதுப்பேட்டையில் திராவிடர் கழக திறந்தவெளி மாநாடு! தமிழர் தலைவர் பங்கேற்கிறார்! பண்ருட்டி, ஆக. 11- பண்ருட்டி மற்றும் அண்ணா கிராமம் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 9.8.2026 அன்று காலை 11 மணியளவில் பண்ருட்டி ஜோதி ஸ்டுடியோவில் கழகப் பொதுச்செயலாளர்…
அருணாச்சலில் 27 இடங்கள் இந்திய வரைபடத்தில் முறைப்படி பதிவு சீனா சாடல்
அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள 27 இடங்களை அதன் அடையாள பெயரில் வரைபடத்தில் முறைப்படி பதிவு செய்தது இந்தியா. இதனை கடுமையாக சாடியுள்ளது சீனா. எல்லையோர மாநிலமான அருணாச்சலில் உள்ள அந்த 27 இடங்களில் நிலங்ககள், கணவாய்கள், ஒரு ஏரி மற்றும்…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி பணித் தோழர்களுக்கான பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள்: 16.8.2026 ஞாயிறு (ஒரு நாள்) நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இடம்: பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி வளாகம், பெரியார் நகர், வல்லம், தஞ்சாவூர் மாணவர்கள் பதிவு: காலை 9 மணி வரவேற்புரை:…
