கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 10.8.2026

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பாஜக – ஜென்-சி பிரச்சாரம்: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இளைஞர்களைச் சந்தித்து “தேசியவாத” கருத்துகளை முன் வைக்கும் வகையில் பாஜக மிகப்பெரிய ஜென்-சி பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது. “ஹர்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (2043)

அரசியலில் இருந்து பார்ப்பான் வெளியாக்கப்பட்ட வுடன் பார்ப்பான் அரசியலில் இடம் பெறக் காலிப் பயல்களைப் படிக்கற்களாகப் போட்டுத்தான் வாழ வேண்டியவனானான். அதன் பயனாய்க் காலிகளுக்கு விளம்பரம் கொடுக்க நேர்ந்தது. அந்த வாசலின் வழியாகக் காலிகள் சீரங்கம் சொர்க்கவாசல் கதவில் முட்டிக் கொண்டு…

viduthalai

பெரியாரின் கொள்கை தான் வாழ்க்கை நெறி! அரங்கத்தை நிறைத்த மகளிர்! குழந்தைகள்!! திருச்சி மாவட்டக் குடும்பச் சந்திப்பு!

"குருதிக் குடும்பத்தைவிட, கொள்கைக் குடும்பமே சிறப்பானது", எனத் தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்கள். அதைச் சொற்களால் மட்டும் அவர்கள் கூறுவதில்லை. நிஜ வாழ்க்கையில் அதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு. தமிழ்நாட்டில் உள்ள அத்தனை மாவட்டங்களின் கழகக் குடும்பங்களையும் ஆசிரியர்…

viduthalai

மம்தா கார்மீது கல்வீச்சு! பிஜேபி ஆட்சியில் வன்முறை

கொல்கத்தா, ஆக.10- மேற்கு வங்க மேனாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கார் மீது செங்கல், செருப்பு வீசி பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. கார் கண்ணாடி திறந்திருந்தால் மண்டை உடைந்து இறந்தே போயிருப்பேன் என மம்தா குற்றம்சாட்டி உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில்…

viduthalai

குரு – சிஷ்யன்

சிஷ்யன்: மழை வளம் பெருக வேண்டி, சிவாச்சாரியார்கள் இடுப்பளவு தண்ணீரில் அமர்ந்து ஏன் பிரார்த்தனை செய்தனர் குருவே? குரு: தலை முழுகும் அளவு தண்ணீரில் அமர்ந்து பிரார்த்தனை செய்தால், காப்பாற்ற கடவுள் வர மாட்டார் என்ற நம்பிக்கைதான் சிஷ்யா!

viduthalai

உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் நியமனம் கொலிஜீயம் பரிந்துரை

புதுடில்லி, ஆக.10 உச்ச நீதிமன்ற கொலிஜீயம், நான்கு மூத்த நீதிபதிகளை வெவ்வேறு உயர் நீதி மன்றங்களின் தலைமை நீதிபதிகளாக நியமனம் செய்ய பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரைகள், ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெற்ற கொலிஜீயம் கூட்டத்தில், தலைமை நீதிபதி சூர்யா காந்த்…

viduthalai

வெளிநாட்டு நன்கொடைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் எப்.சி.ஆர்.ஏ. மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

புதுடில்லி, ஆக.10-  வெளி நாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப் பாடுகளை விதிக்கும் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவுக்கு (எப்சிஆர்ஏ) காங் கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தற்போது சட்டத்தில் மேலும் 3 திருத்தங்கள் செய்யப்பட்டு, வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்கு…

viduthalai

சட்டமன்ற செய்திகள்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் சட்டப் பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றம்! சென்னை, ஆக.10-  தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டுவந்த தனித்தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக நிறைவேறியது. தமிழ்நாட்டில் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள்,…

viduthalai

அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

திஸ்பூர், ஆக. 10- அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் வெள்ளப்பெருக்கு கடுமையாகப் பாதித்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக…

viduthalai

மின்னணு வாடிக்கையாளர் சரிபார்ப்பு ஆகஸ்ட் 15 வரை மட்டுமே கெடு! தவறினால் சமையல் எரிவாயு மானியம் ரத்து!

புதுடில்லி, ஆக. 10–- வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்ய, வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் நுகர்வோர்கள் அனைவரும் மின்னணு வாடிக்கையாளர் சரிபார்ப்பு (eKYC) முறையை நிறைவு செய்வது கட்டாயம் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்…

viduthalai

காவிரி நீர் வரத்து இல்லாததால் குறுவை சாகுபடியில் 2 லட்சம் ஏக்கர் குறைவு

மேட்டூா், ஆக.10- மேட்டூா் அணை நிகழாண்டு இதுவரை திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடியில் கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 2 லட்சம் ஏக்கா் குறைந்துள்ளது. மேட்டூா் அணையில் போதுமான அளவுக்கு நீா் இருப்பு இல்லாததால், டெல்டா பாசனத்துக்காக…

viduthalai

விபி ஜி ராம் ஜி திட்டம் அறிமுகமான முதல் மாதத்திலேயே சரிவைச் சந்தித்த வேலைவாய்ப்பு!

புதுடில்லி, ஆக. 10- புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விபி ஜிராம் ஜி  திட்டம் அமல்படுத்தப்பட்ட முதல் மாதத்திலேயே, ஊரகப் பகுதிகளுக்கான வேலைநாட்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ்…

viduthalai