செப்டம்பர் 11, 12, 13 ஆகிய தேதிகளில் மொரீசியசில் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு
சென்னை, ஆக. 12- உலகத் தமிழர் பொருளாதார மாநாடு குறித்து வி.அய்.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஜி.விஸ்வநாதன், தொழிலதிபர் டாக்டர் வி.ஜி.சந்தோசம், உலகப் பொருளாதார நிறுவனத் தலைவர் வி.ஆர்.எஸ். சம்பத் ஆகியோர் கூட்டாக சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள்…
போர்க்குற்ற வழக்கு! சிரியா முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை!
டமாஸ்கஸ், ஆக.12- சிரியாவில் 14 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக, அந்நாட்டின் முன்னாள் அதிபா் பஷார் அல் ஆசாத் மற்றும் அவரின் சகோதரருக்கு மரண தண்டனை விதித்து, நீதிமன்றம் தீா்ப்பளித்தது. சிரியாவில்…
வெளிநாட்டு நன்கொடை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒரே ஒரு பிஜேபி உறுப்பினர் தவிர அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றம்!
சென்னை, ஆக. 12- தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெளிநாட்டு நன்கொடை திருத்த மசோதாவை எதிர்க்கும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டன. வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட (எஃப்சிஆர்ஏ) திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெறக் கோரி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை…
மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஆசிரியர்களுக்கு விலக்குக் கோரி வழக்கு!
மதுரை, ஆக. 12- மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியிலிருந்து முதுநிலை ஆசிரியர்களுக்கு விலக்குக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் வி.மணிவாசகன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில்…
பெண்ணையாறு வழக்கு ஒன்றிய அரசின் மனுவைத் தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்!
புதுடில்லி, ஆக. 12- பெண்ணை யாறு நதிநீர் விவகாரத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள மனு எவ்வித முகாந்திரமும் அற்றது என்பதால் அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், இரண்டு மாதங்களுக்குள் பெண்ணையாறு தீர்ப்பாயத்தை அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் உச்ச…
கோயில் நிதியில் கல்லூரி தொடங்கலாம்! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை, ஆக. 12- கோயில் நிதியைப் பயன்படுத்தி கல்லூரிகள் தொடங்குவதற்காக தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் சென்னை உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தர விட்டுள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியில் கொளத் தூரிலும்,…
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு!
மேட்டூர், ஆக. 12- மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (12.8.2026) காலை நிலவரப்படி வினாடிக்கு 8,689 கன அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.37 அடியில் இருந்து 79.78 அடியாக…
முல்லைப் பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு மண்டல துணைக்குழு ஆய்வு!
தேனி, ஆக. 12- முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 123 அடியை எட்டியுள்ள நிலையில், தேசிய அணைகள் பாதுகாப்பு மண்டல இயக்குநர் தலைமையிலான துணைக் கண்காணிப்புக் குழுவினர் இன்று (12.8.2026) நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர். தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின்…
பலி எண்ணிக்கை 25ஆக உயர்வு; 300-அய் நெருங்கும் பாதிப்பு குஜராத்தை மிரட்டும் சண்டிபுரா வைரஸ்
காந்திநகர், ஆக.12 பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் ஜூன் கடைசி வாரம் முதல் ஆட்கொல்லி வைரஸான சண்டிபுரா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய்பரவல் முதலில் பஞ்சமகால் மாவட்டத்தில் கண்டறியப்பட்டது. அங்கு ஜூலை மாத தொடக்கத்தில் சண்டிபுரா தொற்று அறிகுறிகளுடன்…
எலும்மிச்சம் பழத்தை கார் சக்கரத்தில் வைத்து நசுக்குவது கிரிமினல் குற்றமல்லவா!
இந்த 2026–லும் இப்படியும் மூடத்தனத்துக்கு முழங்கால் தண்டனிட்டு வக்காலத்து வாங்கும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும் அதன் சக்கரத்தின் கீழ் எலுமிச்சையை வைத்து பயணத்தை தொடங்குவது என்பது வாடிக்கையாக உள்ளது. 10 ரூபாய் எலுமிச்சை ஏன்…
மும்பையில் நிலச்சரிவு: வீடுகள் புதைந்ததில் 6 பேர் உயிரிழப்பு!
மும்பை, ஆக.12 மும்பையின் காட்கோபரில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் புதைந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர்; மேலும் 4 பேர் காயம் அடைந்தனர், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மும்பை காட்கோபரில் உள்ள சிராக் நகரில் இன்று (12.8.2026) அதிகாலையில் மலைப்…
15 நாட்களுக்கு காவிரி நீர் 12,000 கன அடி நீர் தமிழ்நாட்டுக்கு திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
பெங்களூரு, ஆக. 12- காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு நாள்தோறும் 12 ஆயிரம் கன அடி நீரை கருநாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை 28 ஆம் தேதி நடந்த காவிரி…
