இந்நாள் – அந்நாள்
பகுத்தறிவாளர் கர்னல் ராபர்ட் கிரீன் இங்கர்சால் அவர்களின் பிறந்தநாள் இன்று (11.08.1833) பகுத்தறிவு உலகத்தின் ஒப்பற்ற பரப்புரையாளர் அமெரிக்க நாட்டின் ‘இல்லியனாய்’ மாநிலத்தில் 1833 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் நாளில் பிறந்த கர்னல் ராபர்ட் கீரின் இங்கர்சால்…
‘முத்ரா’ கடன் வழங்குவதில் தமிழ்நாடு 2-ஆம் இடம்!
சென்னை, ஆக.11- சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோருக்கு நிதியுதவி வழங்கும் நோக்கில், ஒன்றிய அரசால் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி ‘பிரதம மந்திரி முத்ரா யோஜனா’ திட்டம் தொடங்கப்பட்டது. பிணையம் அல்லது சொத்து அடமானம் ஏதுமின்றி…
பெரியாறு அணை குறித்து ‘ட்ரோன் ரீல்ஸ்’ – த.வெ.க. எம்.எல்.ஏ.மீது கேரள வனத் துறை புகார்!
குமுளி, ஆக.11- பாதுகாக்கப் பட்ட வனப்பகுதியான பெரியாறு அணையின் ட்ரோன் பதிவுகளை சமூக வலைதளங்களில் ரீல்ஸ் களாக பெரியகுளம் தவெக சட்டமன்ற உறுப்பினர் சபரி அய்ங்கரன் பதிவிட்டார். கேரள வனத்துறையின் புகார் அடிப்படையில் தமிழ்நாடு நீர்வளத் துறை விசாரணையை தொடங்கியுள்ளது. முல்லை…
எளிய வாழ்வே என்றும் இனிமை (2)
பல்கலைக் கழகத்தில் இடைநிலை வகுப்பு படிக்கும்போது, எனது ஆங்கிலப் பாட புத்தகம் ஒன்றில் இடம் பெற்ற ஒரு கதை.மனிதனின் பேராசைக்கு மிக விளக்கம் தந்த பாடம் – ரஷ்ய அறிஞர் லியோ டால்ஸ்டாய் அவர்களது சிறுகதை... ‘ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம்…
மக்கள் நலத் திட்டங்களைச் ‘சீர்’ என்று சொல்வதா?
கல்வி, சுகாதாரம், மகளிர் மேம்பாடு தமிழ்நாட்டில் சிறந்து விளங்குவதற்கு நூறாண்டு காலத் திட்டமிடலும், செயலாக்கமுமே காரணம். அன்றைய மதராஸ் மாகாணத்தில் முதன் முதலில் அமைந்த நீதிக்கட்சி ஆட்சியில் தான் ஒடுக்கப்பட்ட மக்கள், உழைக்கும் மக்களுக்கான திட்டங்கள், சமூக மாற்றத்திற்கான ஆணைகள், சட்டங்கள்…
பார்ப்பானைப் பிராமணன் ஆக்காதே
பார்ப்பனர்களை நாம் பிராமணர்கள் என்று ஒப்புக் கொண்டதாகக் காட்டுவதோ அல்லது நாம் அவர்களைப் பிராமணர்கள் என்று அழைப்பதோ, சொல்வதோ, ஆதாரங்களில் எழுதுவதோ ஆகிய காரியங்கள் நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்வதாகவும், நமது கருத்துக்கும் ஆசைக்கும் முரணாக நடந்ததாகவும் ஆகிறது. ('குடிஅரசு' 17.4.1948)
அப்பா – மகன்
ஜாதிப் புத்தி மகன்: திமுக துணை பொதுச் செய லாளர் ஆ. ராஜாவின் பலம் அவரது ஜாதி தான் என்று துக்ளக் கூறுகிறதே அப்பா! அப்பா: இது பார்ப்பனர்களுக்கே உரித்தான ஜாதிப் புத்தி தான் மகனே! !
மணிப்பூர் கலவர வழக்குகளை விசாரிக்க 2 நீதிமன்றங்கள் உச்சநீதிமன்றம்
புதுடில்லி, ஆக. 11- மணிப்பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க இரண்டு தனி நீதிமன்றங்களை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிப்பூர் கலவர வழக்குகளை சி.பி.்அய். (CBI) மற்றும் என்.அய்.ஏ. (NIA) ஆகிய அமைப்புகள் விசாரித்து…
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பதில் குறித்து ‘தினத்தந்தி’ பேனா மன்னனின் பதில் இதோ!
கேள்வி : கொள்கை கூட்டணி என்று சொன்னவர்கள், தற்போது தி.மு.க.வை விமர்சனம் செய்வதற்கு அவர்கள் மனசாட்சியே பதில் சொல்லும் என்று தி.க. தலைவர் வீரமணி பேச்சு குறித்து? பதில்: அவர்களின் மனசாட்சி செய்தது தவறு என்றா சொல்லப் போகிறது? அவர்களுக்கு சாதகமாகத்தானே…
திராவிடர் கழகத்தின் ‘நீட்’ எதிர்ப்புப் பரப்புரைக்குத் தடை ஏன்? பெரியார் திடலில் காவல்துறை குவிப்பு ஏன்? சட்டமன்றத்தில் ம.ஜ.க. எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி கேள்வி!
சென்னை, ஆக. 11- மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, “திராவிடர் கழகத்தின் நீட் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்குத் தடை விதித்தது ஏன்? பெரியார் திடலில் காவல்துறை குவிப்பு ஏன்? என சட்டமன்றத்தில் நேற்று (10.8.2026) கேள்வி எழுப்பினார்.…
இது என்ன கூத்து!
பிறப்பு விகிதம் குறைந்து வருவ தால் குழந்தைகளை அதிகம் பெற்றுக் கொள்ள வேண்டுமாம் தமிழ்நாடு அமைச்சர் அருண்ராஜ் பேட்டி! இதுதான் அரசாங்கத்தின் கொள்கையா?
ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி!
ராஞ்சி, ஆக.11- ஜார்க்கண்ட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்துவதாக மாணவர் தலைவர் ரவீந்திர பஸ்வான் குற்றம் சாட்டியுள்ளார். ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையம் (JPSC) மற்றும் ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் (JSSC) நடத்திய தேர்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும்,…
