ஆக. 17 வரை கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மய்யம் அறிவிப்பு!

சென்னை, ஆக. 12- தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள்: இடி, மின்னல்…

viduthalai

நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா விமானம் தலைமை விமானி கஞ்சா பயன்படுத்தியது உறுதியாகி அதிர்ச்சி!

புதுடில்லி, ஆக. 12- கடந்த 4ஆம் தேதி 137 பயணிகள் மற்றும் 8 ஊழியர்களுடன் டில்லி நோக்கி வந்த ஏர் இந்தியாவின் ஏஅய்2379 (AI2379) விமானம், ஒடிசா வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென நடுவானில் 300 அடி கீழே இறங்கி கடும்…

viduthalai

அய்.நா.வின் இளைஞர்கள் நாளும், பெரியாரின் மண்டைச் சுரப்பும் 

"வேறு சூழல்கள், ஒரே ஆசைகள்" என்ற பொருண்மையில் இவ்வாண்டு ‘பன்னாட்டு இளைஞர் நாள்' இன்று (12.08.2026) அயக்கிய நாடுகள் அவையால் கொண்டாடப்படுகிறது. அதன் இந்த ஆண்டு நோக்கமாக, பல நாடுகளிலும், பல்வேறு சூழல்களிலும் வாழும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் வேறுபட்டாலும், அவர்களின்…

viduthalai

நல்லாட்சி நடக்க

பேதமற்ற நிலையுடைய மக்களையும், பேதமற்ற தன்மையுடைய மக்களையும் கொண்ட ஓர் ஆட்சியையும் காண வேண்டுமானால், அரசர்களையும், கடவுள்களையும், தரகர்களையும் கொன்று குவித்துத்தான் காண முடியும்; காண முடிந்திருக்கிறது. (பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள் மலர்)

viduthalai

விசாரணை என்ற பெயரில் யாரையும் காவல்துறை துன்புறுத்தக்கூடாது! விதிமுறை உருவாக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஆக. 12- புலன் விசாரணை என்ற பெயரில் தன்னை காவல் துறையினர் துன்புறுத்தக்கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், “விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது என…

viduthalai

அதானி மீதான குற்றவியல் வழக்குகள் தள்ளுபடி! அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

நியூயார்க், ஆக. 12- இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி மற்றும் இணை அதிகாரி வினீத் ஜெயின் ஆகியோர் மீது அமெரிக்காவில் தொடரப்பட்டிருந்த அனைத்து குற்றவியல் வழக்குகளையும் தள்ளுபடி செய்து நியூயார்க் ஃபெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில்…

viduthalai

கரிகாற்சோழன் கால செங்கல் கட்டுமானம் கொள்ளிடம் ஆற்றில் கண்டெடுப்பு!

திருச்சி, ஆக. 11- திருச்சி மாவட்டம், கூத்தூர் ஒட்டியுள்ள கொள்ளிடம் ஆற்றில், பழைமையான சுட்ட செங்கற்களாலான கட்டட எச்சங்கள், கல் தூண்கள் தென்படுகின்றன. இரண்டு அடி நீளமும், 1 அடி அகலமும் கொண்ட பெரிய அளவிலான சுட்ட செங்கற்கள், களிமண் பூச்சு…

viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் உறுதிமொழி நிகழ்ச்சி!

திருச்சி, ஆக.12- திருச்சி மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 11.08.2026 அன்று காலை 10 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் பள்ளி…

viduthalai

கொலம்பியா நிலநடுக்கம் உயிரிழந்தோர் 213ஆக உயர்வு 3,000 பேரைக் காணவில்லை!

போகோட்டா, ஆக. 12- கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மேற்கு கொலம்பியாவின் பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நேற்று முன்தினம் (10.8.2026) மீண்டும் தொடங்கின. இந்த நிலநடுக்கத்தால் 3,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்;…

viduthalai

அரபு நாடுகளிலேயே முதன்முறை மரண தண்டனையை அதிகாரபூர்வமாக ரத்து செய்தது லெபனான்!

பெய்ரூட், ஆக. 12–- லெபனான் நாட்டில் மரண தண்டனை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மரண தண்டனையை ஒழித்து அதற்குப் பதிலாகக் கடுங்காவலுடன் கூடிய ஆயுள் தண்டனையைச் சட்டமாக்கிய முதல் அரபு நாடு என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை லெபனான்…

viduthalai

காங்கோ: எபோலா தொற்று உயிரிழப்பு 2,000அய் கடந்தது

பிராசவில்லி, ஆக.12- காங்கோ குடியரசில் அதிவேகமாக பரவி வரும் எபோலா நோய்த்தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,000அய் கடந்துள்ளது. அந்நாட்டு அரசு வெளியிட்ட தரவுகளின்படி, மொத்தம் 4,381 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2,011 போ் உயிரிழந்தனா். கடந்த மே…

viduthalai

ஈரான் அச்சுறுத்தல் காரணமாக உணவு லாரியில் பிறர் அறியாமல் பயணம் செய்த அதிபர் டிரம்ப்

நியூயார்க், ஆக. 12- ஈரான் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உணவு ஏற்றிச் செல்லும் லாரியில் பிறர் அறியாமல் பயணம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை 7, 8 தேதிகளில் துருக்கி தலைநகர் அங்காராவில் நேட்டோ உச்சி மாநாடு நடைபெற்றது.…

viduthalai