தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வை நுழைய விடாமல் தடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்! பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை, ஆக. 12 –  சட்டப்பேரவையில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ‘‘தமிழ்நாட்டில் நீட் தேர்வை நுழையவிடாமல் தடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்’’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். நீட் தேர்வில் இருந்து விலக்கு…

viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

பொம்மைக் கடவுள் *முகையூர் முத்தாலம்மன் கோயில் அருகே கோயில் திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் சச்சரவு வட்டாட்சியர் சமரச முயற்சி தோல்வி! * இதைக் கூட தீர்த்து வைக்க முடியாமல் கோவிலுக்குள் கடவுள் என்ற பெயரால் ஒரு பொம்மையா?  

viduthalai

கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார், வழிபாட்டில் நம்பிக்கைக்குரியவர்களின் சமத்துவத்திற்காகப் போராடிய வரலாற்றின் ஆவணமாக “மக்களின் கருவறை” நூல் வெளியிடப்பட்டது

சென்னை, ஆக.12 அனைவருக்குமான கோயில் நுழைவுப் போராட்டத்தின் வரலாற்றை விளக்கும் ‘மக்களின் கருவறை – கோயில்களை ஜனநாயகப்படுத்திய 100 ஆண்டுகால போராட்டம்’ (The People’s Sanctum – The 100 year Struggle to Democratize Temples in India) எனும்…

viduthalai

நன்றிக் காணிக்கை

பெரியார்ப் பேருரையாளர் பேராசிரியர் மானமிகு அ. இறையன் அவர்களின் நினைவு நாளில் (12.08.2026) பூவிருந்தவல்லி க.ச. பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் செலுத்தும் நன்றிக் காணிக்கை ‘விடுதலை’ வைப்பு நிதி – 176 ஆம் முறையாக- உரு.1000, பெரியார் பெருந்தகையாளர்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 12.8.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை : * எப்.சி.ஆர்.ஏ (FCRA) மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப ஒன்றிய அரசு முடிவு: ஒன்றிய அரசு FCRA திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வாய்ப்புள்ளது; காங்கிரஸ், திமுக மசோதாவை கைவிட…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (2045)

எப்படிப்பட்ட நீதி வழங்குவதானாலும், அதற்கு நீதி வழங்கும் முறை (புரசீஜர் கோடு) எப்படி முக்கியமோ, அதுபோல எந்தப் பதவிக்கு ஆனாலும் தகுதியானவனையே தெரிந்தெடுக்கும் முறையும் யோக்கியமானதாக, பொருத்தமானதாக இருக்க வேண்டுமேயன்றி - அதற்கப்பாற்பட்டு இருப்பதா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…

viduthalai

உலகில் புழக்கத்தில் உள்ள மொழிகள் பாதி அளவு அழியும் ஆபத்து! ஆய்வாளர்கள் உறுதி

உலகளவில் தற்சமயம் 7,500 மொழிகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், பொ.ஆ.மு. (கி.மு.) 1 முதல் பொ.ஆ.பி. (கி.பி.) 1 வரையிலான காலத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மொழிகள் மனிதர்களால் பேசப்பட்டு வந்தது புதிய ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. கணித மாதிரிகளையும் மானு டவியல்…

viduthalai

மாநில உரிமைப் பாதுகாப்புக்கு முக்கியமான தொகுதி மறுவரையறையை எதிர்க்கும் தீர்மானம்! சட்டமன்றத்தில் கொண்டு வந்த அரசுக்கும், ஆதரித்த கட்சிகளுக்கும் நமது பாராட்டு!

மாநில உரிமைப் பாதுகாப்புக்கு முக்கியமான தொகுதி மறுவரையறையை எதிர்க்கும் தீர்மானம்! சட்டமன்றத்தில் கொண்டு வந்த அரசுக்கும், ஆதரித்த கட்சிகளுக்கும் நமது பாராட்டு என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜோசப்…

viduthalai

நவோதயா பள்ளிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு!

புதுடில்லி, ஆக.11- தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன் றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மாவட்டம் தோறும் ‘ஜவஹர் நவோதயா வித்யாலயா’ பள்ளியை நிறுவ அனுமதிப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில்…

viduthalai

தந்தை பெரியாரைப் புறக்கணிப்பதா? விருதை ஏற்க மறுத்த புழல் ஆனந்தன்!

சென்னையில் அறிவர் அம்பேத்கர் சிந்தனைக் களம் என்ற அமைப்பின் சார்பில் சிறப்பு கால்பந்து பயிற்சியாளருக்கான விருது கும்மிடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் புழல் த.ஆனந்தனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அந்த அழைப்பிதழில் புத்தர் தொடங்கி ஜோதிபாபூலே, அண்ணல் அம்பேத்கர் வரை பல…

viduthalai

சட்டமன்றச் செய்திகள் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது!

சென்னை, ஆக. 12- தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானம் இன்று (12.8.2026) நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் தோல்வியைச் சந்தித்த நிலையில்,…

viduthalai

குழந்தை பிறந்த 6ஆவது நாளிலேயே ஆதார் பதிவு உலக சாதனையாக அங்கீகாரம்

கொப்பல், ஆக. 12- கருநாடக மாநிலத்தை சேர்ந்த மருத்துவ இணையர் தங்கள் குழந்தை பிறந்த 6ஆவது நாளில் ஆதார் அட்டைக்கு பதிவு செய்து, ‘பன்னாட்டு சாதனைப் புத்தகத்தில்’ அந்த குழந்தையை இடம் பெறச் செய்துள்ளனர். கருநாடக மாநிலம், கொப்பல் மாவட்டம், கங்காவதிக்கு…

viduthalai