இதுதான் பி.ஜே.பி.யின் ஹிந்துராஜ்ஜியம்?
பெங்களூரு, ஆக.17 கருநாடக மாநில பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர நாள் நிகழ்வில் அம்மாநில சட்டமேலவை உறுப்பினர் என்.ரவிக்குமார் தேசியக்கொடியை ஏற்றியபோது, அதற்குரிய வழக்கமான மரியாதையை அளிக்காமல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘த்வஜ பிரணாம்’ வணக்க முறையை பின்பற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…
இன்னுமா கடவுள் சக்தி மீது நம்பிக்கை? நெரிசலில் சாவு – தீயில் கருகி சாவு!
சென்னை, ஆக.17 கோயில் விழா நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழப்பு; கோயில் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பக்தர்கள் உயிரிழப்பு என்ற செய்திகள் வருகிறதே, இன்னுமா கடவுள் சக்தி மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. இதுபற்றிய விவரம்…
கோயிலில் தொலைந்த செருப்பை செயற்கை நுண்ணறிவு மூலம் கண்டுபிடித்த இளைஞர்!
உஜ்ஜைனி, ஆக.17– கோயிலுக்குச் சென்றுவிட்டு வெளியே வரும்போது, ஆயிரக்கணக்கான செருப்புகளுக்கு நடுவே தங்களது செருப்பைத் தேடிக் கண்டுபிடிப்பது என்பது பலருக்கும் பெரும் சவாலான விஷயமாகும். இந்தப் பிரச்சினைக்கு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ‘சாட்ஜிபிடி’ மூலம் ஓர் இளைஞர் தீர்வு கண்டுபிடித்து அசத்தி…
‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின் 359 ஆவது நிகழ்வில் (காணொலி) ‘‘மலேசியா சிங்கப்பூரில் பெரியார்’’ புத்தக ஆய்வுரை – முனைவர் சுபாஷினி
ஈப்போவில் நடைபெற்ற மாநாட்டில் ‘‘மதத்தின் பெயரால் ஏற்படும் கெடுதல்கள்’’ என்ற தலைப்பில் இரண்டு மணிநேரம் உரையாற்றினார் தந்தை பெரியார்! மாநாடு நடத்துதல், தீர்மானம் நிறைவேற்றுதலைத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மலேசியாவிலும் அன்றே செய்திருக்கிறார்! சிங்கப்பூர், ஆக.17 தந்தை பெரியார் அவர்கள், 1929, டிசம்பர்…
புனித கங்கையா – சாக்கடையா?
மின்சாரம் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார் ‘தேவபூமி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஷ்ராவண் மாதத்தில் கங்கை நீரை எடுத்துச் செல்வதற்காகக் சுமார் 5 கோடி பக்தர்கள் வருகை தந்தனர். கடந்த 12ஆம் தேதி சிவராத்திரி வழிபாட்டுடன் யாத்திரை நிறைவுபெற்றது. இந்நிலையில், ஹரித்வாரின்…
தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் படம் ஏந்தி பேரணி – ஆசிரியர் பிறந்த நாள் விழா விடுதலை சந்தா திரட்டுதல் ஆவடி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
ஆவடி, ஆக. 17- ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 05-30 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் மாவட்ட கழக செயலாளர் க.இளவரசன் ஒருங்கிணைப்பில் ஆவடி மாவட்ட கழக மகளிர் பாசறை செயலாளர் அன்புச்செல்வி, மதுரவாயல்…
ஆசிரியர் அவர்களை சந்தித்தார்
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் (பொறுப்பு) டாக்டர் அஞ்சுகம் பூபதி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்தார். உடன் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிகுமார் (வல்லம். 16.8.2026)
மறைவு
கோட்டக்குப்பம் ஏ.எம்.அப்துல் சலாமின் மகனும், நியு பிலால் ஓட்டல் உரிமையாளருமாகிய ஏ.எஸ்.முகம்மது நிஜாம் நேற்று (16.8.2026) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு வெ.அமுதா என்ற மனைவியும், ரித்துலா நிஜாம், பாருல் நிஜாம் என்ற மகள்களும் உள்ளனர்.
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 17.8.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை : * உ.பி., உட்கட்சி கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு எதிராக கடும் பின்னடைவு: உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக அதிருப்தி அதிகரித்து வருவதாகவும், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் செல்வாக்கும் குறைந்துள்ளதாகவும் கட்சியின் உட்கட்சி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுமார் 80…
பெரியார் விடுக்கும் வினா! (2048)
அரசாங்கம் எவ்வளவு யோக்கியமாய் நடத்தப் பட்டாலும் மக்கள் போதிய அறிவற்றவர்களாய் இருப்பதால் நீதியான யோக்கியமான ஆட்சிக்கு வாய்ப்பிருக்குமா? ஜனநாயகம் காரணமாக எல்லா அயோக்கியத்தனங்களுக்கும் சகிப்புத் தன்மை காட்டி இடம் அளிக்கும நிலை ஏற்படாமலிருக்குமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…
இந்நாள் – அந்நாள்
அ மெரிக்க ராணுவ மருத்துவரும், ராணுவத்தில் டைபாய்டு தடுப்பூசியை அறிமுகம் செய்தவருமான பிரிகேடியர் ஜெனரல் பிரெடரிக் ஃபுல்லர் ரஸல். அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் அபர்ன் நகரில் (17.8.1870) பிறந்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1893 இல் மருத்துவத்தில் டாக்டர் பட்டமும், 1917 இல்…
செலவில்லாது சிக்கனமான உடல் நலப் பாதுகாப்பு – இதோ! (5)
அடுத்து உடலின் வலிமைக்கும் அதன் மூலம் வாழ்க்கை நீட்சிக்கும் உதவுவது நமது அழுத்தப் பயிற்சி. நமது பலத்தின் வலிமைச் சோதனை என்பது நமது ஆயுளை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகளிலும் வாழ்க்கையில் ஒன்றாகவும் பயன்படும் என்கிறார் அந்த உடல் வலிமை மருத்துவர் டாக்டர்…
