பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் Emmchak Formulations Pvt. Ltd. நிறுவனத்தை பார்வையிட்டனர்
திருச்சி, ஆக.18- திருச்சி Emmchak Formulations Pvt. Ltd. நிறுவனத்தை இளநிலை மருந்தியல் பட்டப்படிப்பின் நான்காம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பயிற்சி மற்றும் பணியமர்த்தும் பிரிவின் இயக்குநர் பேரா. ச.இராஜேஷ், இணை இயக்குநர் முனைவர் சி. விஜயலெட்சுமி, பேராசிரியர்கள் ஏஞ்சலினா ஜெனிஃபர்…
வேரா ரூபின், வானியலாளர்
வேரா ரூபின் ஒரு வானியலாளர் ஆவார். விண்மீன் திரள்களின் சுழற்சி விகிதங்கள் குறித்த அவரது புரட்சிகரமான ஆய்வு, நமது பிரபஞ்சத்தை ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கும் விசித்திரமான பசை போன்ற கரும்பொருளின் இருப்புக்கு வலுவான சான்றுகளை வழங்கியது . அவரது பங்களிப்பு 20ஆம்…
இல்லற வேர்-மகளிருக்கு மட்டுமல்ல.. – ந.தேன்மொழி, குடியேற்றம்
மனித வாழ்க்கையின் மிகச்சிறப்பான ஒன்று இல்லறம். அந்த இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய மிக முக்கியத் தேவைகளாக இருப்பது ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்டுவதும், மதிப்பளிப்பதும் ஆகும். அதோடு கூட திறந்த மனதுடன் கூடிய உரையாடல் பண்பும் அவசியம். நேசித்தால் மட்டுமே…
பொறியியல் சேர்க்கை 88 ஆயிரத்து 930 மாணவர்களுக்கு ஒதுக்கீடு ஆணை!
சென்னை, ஆக. 18- பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான 2ஆவது சுற்றுக் கலந்தாய்வு முடிவில் இதுவரை 88,930 பேருக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு நேற்று (17.8.2026) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிஇ, பிடெக் படிப்புக்…
முதலமைச்சர் வரும்போது எழுந்து நிற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை!
சென்னை, ஆக. 18- தமிழ்நாடு சட்டப் பேரவைக்குள், முதலமைச்சர் ஜோசப் விஜய் வரும்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி எழுந்து நிற்க வேண்டும் என்று தமிழ்நாடு அமைச்சர் ரமேஷ் வைத்த குற்றச்சாட்டு குறித்து விவாதம் நடைபெற்றது. பின்னர், அவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்…
த.வெ.க. அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த பதிலை அளிக்க மறுக்கிறார்கள்! எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை, ஆக. 18- “தவெக அரசில் அந்தந்தத் துறை அமைச்சர்கள் அந்தந்த துறைக்கான பதிலைச் சொல்ல மறுக்கிறார்கள். உதாரணத்துக்கு சட்டம்-ஒழுங்கு, போதைப் பொருள் தடுப்பைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறோம். இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியவர் யார் என்பது மக்களுக்குத் தெரியும். அந்த…
ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு ரூ.75,000 தள்ளுபடி! சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவிப்பு
சென்னை, ஆக. 18- கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்டுள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.75,000 வரை தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (17.8.2026) விதி எண் 110இன் கீழ் அறிக்கை ஒன்று வெளியிட்ட முதலமைச்சர்…
முதலமைச்சர் தொகுதி அலுவலகம் பொதுமக்களால் முற்றுகை! அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் குற்றச்சாட்டு!
சென்னை, ஆக. 18- சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, அடிப்படை வசதிகளை செய்து தராததை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தவெக தலைவர் விஜய், கடந்த சட்டமன்றத்…
‘கேரளம்’ ஆனது கேரளா: புதிய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
திருவனந்தபுரம், ஆக. 18- கேரளா பெயர் மாற்ற மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து, கேரளா என்ற மாநிலத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ ஆக மாறுகிறது. கேரளாவின் பெயரை கேரளம் என்று மாற்றுவதற்கும், அதற்கேற்ப அரசி யலமைப்பின்…
தோழர்களே, தோழர்களே, திரள்வீர், திரள்வீர், நெல்லை நோக்கி! திருநெல்வேலியில் நாளை திறந்தவெளி மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும்!
‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’’ என்ற தலைப்பில், திருநெல்வேலி, வாகையடி முனையில் நாளை (19.8.2026) மாலை திராவிடர் கழகத்தின் சார்பில், திறந்தவெளி மாநாட்டை நடத்திட திராவிடர் கழகம் திட்டமிட்டிருந்தது. மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பங்கேற்க உள்ளார்.…
உடனடி நிவாரணமும், உரிய நீதி விசாரணையும் தேவை! தேவை!
கருநாடக வனத்துறையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! அண்டை நாடு, அண்டை மாநிலங்கள் தமிழர்களைப் படுகொலை செய்யும் நிலைக்கு முடிவு இல்லையா? திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை கருநாடக வனத்துறையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! அண்டை…
சட்டமன்றத்திலிருந்து தி.மு.க. வெளிநடப்பு: எல்லாவற்றுக்கும் தி.மு.க. ஆட்சியைக் குறை கூறுவதா? – உதயநிதி
சென்னை, ஆக.17 மாணவன் கொலை, பாலியன் வன்கொடுமை, போதைப்பொருள் குறித்து எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கு உரிய விளக்கம் இல்லை என குற்றம்சாட்டி சட்டமன்றத்தில் இருந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்…
