திருநெல்வேலி மாநாட்டிற்கு கன்னியாகுமரி கழகத் தோழர்கள் பங்கேற்பு
திருநெல்வேலி, ஆக. 17- எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80ஆவது ஆண்டு வெற்றி விழா மாநாடு திருநெல்வேலியில் ஆகஸ்ட் 19 அன்று மாலை 5 மணிக்கு திருநெல்வேலி டவுன் வாகையடி முனையில் நடைபெற உள்ளது. திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.…
பொதுத்துறை நிறுவனமான எல்.அய்.சி.யின் பங்குகளை விற்பனை செய்யும் முடிவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் தொழிற்சங்க தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
தஞ்சாவூர், ஆக. 17- ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மேனாள் தொழிற் சங்க தலைவர்களின் கூட்டமைப்பின் (AFCCOM) பத்தாவது பொதுக்குழு கூட்டம் 16. 8.2026 அன்று தஞ்சாவூர் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாளிகை, சரோஜ் நினைவகத்தின், என். எம்.…
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
குடியேற்றம், ஆக. 17- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கூட்டம் மாவட்ட செயலாளர் முனைவர் வே.வினாயகமூர்த்தி தலைமையில் 16.8.2026 அன்று மாலை 6 மணிக்கு குடியேற்றம் புவனேசு வரிப்பேட்டையில் உள்ள பெரியார் அரங்கில் நடை பெற்றது. நகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர்…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி பணித் தோழர்களுக்கான பெரியாரியல் பயிற்சி பட்டறையில் தமிழர் தலைவர் வகுப்பெடுத்தார்
வல்லம், ஆக. 17- நேற்று (16.08.2026) காலை 10.00 முதல் மாலை 05.00 மணி வரை (ஒரு நாள்) பயிற்சிப் பட்டறை தஞ்சை வல்லம் பெரியார் நகர் பெரியார் நூற்றாண்டு வளாகத்தில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி பணித் தோழர்களுக்கான பெரியாரியல்…
திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 50ஆவது ஆண்டு விளையாட்டு விழா
திருச்சி, ஆக.17- திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 50ஆவது ஆண்டு விளையாட்டு விழா அன்னை மணியம்மையார் விளையாட்டு அரங்கில் 14.8.2026 அன்று சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. அனைத்து பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங் கிணைப்பாளார் டாக்டர் டி.கிருஷ்ணகுமார் முன்னிலை வகிக்க, சு.பாக்கியலெட்சுமி,…
24 பெட்டிகளுடன் படுக்கை வசதி கொண்ட புதிய வந்தே பாரத் ரயில்கள்!
சென்னை, ஆக. 17- தூங்கும் வசதி கொண்ட புதிய வந்தே பாரத் ரயில்கள், 24 பெட்டிகளுடன் தயாரிக்கப்படும் என்று அய்சிஎஃப் பொதுமேலாளர் மணீஷ் அகர்வால் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சென்னை அய்சிஎஃப் ஆலையில் கடந்த நிதியாண்டில் 3,405…
புதிய பாடப் புத்தகங்கள் உலகத் தரத்தில் இருக்கும்! தமிழ்நாடு பாடத்திட்ட வடிவமைப்புக் குழுத் தலைவர் உறுதி
புதுக்கோட்டை, ஆக. 17- தமிழ்நாட்டின் புதிய பாடப் புத்தகங்கள் உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கும் என இஸ்ரோ மேனாள் தலைவரும், தமிழ்நாடு புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழுத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். புதுக்கோட்டையில் நேற்று (16.8.2026) செய்தி யாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:…
குழந்தையும், தாய்ப்பாலும்!
மருத்துவர் தங்கவேல் குழந்தைகள் நல மருத்துவர், திருச்சி குழந்தை பிறந்தவுடன் சர்க்கரைத் தண்ணீர் கொடுக்கலாமா? சர்க்கரைத் தண்ணீர் மட்டுமல்ல; தாய்ப்பாலை தவிர்த்து, வேறு எந்த உணவும் கொடுக்க கூடாது. குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் குறைவாக வருகிறது வேறுபால் கொடுக்கலாமா? குழந்தை பிறந்தவுடன்…
தீக்காயங்களுக்குப் பிசியோதெரபி உயிரைக் காப்பதோடு, வாழ்க்கையையும் மீட்டெடுக்கும் மறுவாழ்வு சிகிச்சை!
மருத்துவர் தி.செந்தில்குமார் பிசியோதெரபி மருத்துவ நிபுணர், அரசு தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தேனி தீ என்பது மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்று. ஆனால் அதே தீ கட்டுப்பாட்டை இழந்தால், மனித உடலையும், மனதையும், குடும்பத்தையும் கடுமையாகப் பாதிக்கும் பேராபத்தாக மாறுகிறது.…
எப்படி இருக்கிறது கதை? கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய நகையை அணிந்த பூசாரி!
நெல்லை, ஆக. 17– நெல்லை மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு பக்தர் ஒருவர் பஞ்சலோகத்தாலான சொரிமுத்து அய்யனார் உருவத்தை டாலராக செய்து பூசாரியிடம் வழங்கியதாகவும், இதனை பூசாரி அபகரித்து தனது கழுத்தில் அணிந்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் ஒளிப்படத்துடன் தகவல் வெளியாகி…
அப்பா – மகன்
மின்சாரத்திற்கு சக்தி அதிகம் மகன்: கோயில் திருவிழா பதாகை கட்டும் போது மின்சாரம் பாய்ந்து இரண்டு கல்லூரி மாண வர்கள் உயிரிழப்பு என்று செய்தி வந் துள்ளதே அப்பா! அப்பா: கடவுளைவிட மின்சாரத்திற்கு சக்தி அதிகம் என்பது தெரியவில்லையா மகனே!!
இமாச்சலத்தில் தொடர் கனமழை 118 சாலைகள் மூடல், 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தொடரும் கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட் டுள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் 118…
