பெரியார் விடுக்கும் வினா! (2049)

நம் நாட்டு ஜனநாயகத்தில் பெருவாரியான மந்திரிகளிடையே ஒழுக்கம், நாணயம் இல்லை என்றும், 1000க்குத் 90 பாகம் சுயநலமே கொள்கையாகவும், திட்டமாகவும் இருந்து வருகின்றது என்றும் சாதாரண மனிதர்களும் தெரிந்து கொள்ளும்படியான நிலை இருக்கும் போது... பெரிதும் மூன்றாந்தர, நாலாந்தர மனிதர்களையே கொண்டதாக…

viduthalai

3 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை ஏற்கத் தயார் மியான்மர் அறிவிப்பு

ராகினே, ஆக. 18- மியான்மரில் கடந்த 2017ஆம் ஆண்டு ராணுவம் நடத்திய ஒடுக்குமுறை காரணமாக, லட்சக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் பக்கத்து நாடான வங்காளதேசத்திற்கு தப்பியோடி முகாம்களில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில், வங்காளதேசம் வழங்கிய பட்டியலின்படி முதற் கட்டமாக 3 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள்…

viduthalai

தற்போதைய தொகுதிகள் அடிப்படையில் மகளிர் இடஒதுக்கீடு பிரதமருக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடில்லி, ஆக.18 'தற்போ துள்ள மக்களவை தொகுதிகள் அடிப்படையிலேயே மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துங்கள்' என்று பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிர்இடஒதுக்கீடு அமலாக்க மசோதாவுக்கு எதிர்க் கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என்று சுதந்திர நாள் உரையில்…

viduthalai

பனிக்கரடியின் தூக்கத்தை கலைத்ததால் ரூ.அய்ந்து லட்சம் அபராதம் கப்பல் உரிமையாளர் அதிர்ச்சி

ஒஸ்லோ, ஆக. 18- அய்ரோப்பிய நாடான நார்வேவுக்கு சொந்த மான தீவுக்கூடமான ஸ்வால்பார்ட் கடற்கரை பகுதி வழியாக சமீபத்தில் சுற்றுலாப்பயணிகள் கப்பல் சென்றது. அப்போது கப்பலில் இருந்தவர்கள், கரையில் பனிக்கரடி ஒன்று ஓய்வெடுப்பதை கண்டனர். அவர்கள் அக்கரடி நகர்வதை பார்க்க விரும்பியதையடுத்து,…

viduthalai

கருநாடக மாநில திமுக மூத்த முன்னோடி ந.ராமசாமி பிறந்த நாள்

கருநாடக மாநில திமுக மூத்த முன்னோடி தொமுச, பேரவை பொதுச் செயலாளர் ந.ராமசாமி பிறந்த நாள் 16.8.2026 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பெங்களூரு தமிழ்ச் சங்க மேனாள் தலைவர் தி.கோ.தாமோதரன் வாழ்த்துரை வழங்கினார். கருநாடக கழகத் தலைவர் குணவேந்தன், செயலாளர் முல்லைக்கோ…

viduthalai

எஸ்.குமாரதாஸ் படத்திறப்பு நினைவேந்தல் மாநில ஒருங்கிணைப்பாளர் பங்கேற்பு

நாகர்கோயில், ஆக. 18- திராவிடர் கழக மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் மஞ்சுவின் இணையர் கழக அகஸ்தீஸ்வரம் ஒன்றியச் செயலாளர் மறைவுற்ற எஸ்.குமாரதாஸ் அவர்களின் நினைவேந்தல் - படத்திறப்பு நிகழ்ச்சி மந்தாரம் புதூரில் உள்ள அவரது இல்லத்தில் கழக மாவட்ட தலைவர்…

viduthalai

துறையூர்-முசிறி பிரிவில் நடைபெற்ற கழகப் பிரச்சாரப் பொதுக்கூட்டம் துணைப் பொதுச் செயலாளர் சிறப்புரையாற்றினார்

துறையூர், ஆக. 18- துறையூர் - முசிறி பிரிவில் 16.8.2026 ஞாயிறு மாலை 6.30 மணியளவில்  மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழகத் தலைவர் ச. மணிவண்ணன் தலைமையேற்று நடத்தினார். மாநில ப.க.அமைப்பாளர் சண்முகம் வரவேற்புரை…

viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியருடன் கழகத் தோழர்கள் சந்திப்பு

ப.க.மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல், தஞ்சை மாவட்ட ப.க.இணைச் செயலாளர் லெட்சுமணன், தஞ்சை மாவட்ட ப.க.துணைத் தலைவர் பெரியார் கண்ணன் ஆகியோர் கழக ஏடுகளுக்கு சந்தாக்களை வழங்கினர். (தஞ்சை,16.8.2026) கழகப் பொருளாளர் மறைந்த கா.மா.குப்புசாமி அவர்களின் நூற்றாண்டு விழா நடத்தவுள்ளதை ஒட்டி அவர்தம்…

viduthalai

யுஜிசி நெட் தேர்விற்கு வந்த புகார்களை அடுத்து ஆங்கிலம், வணிகவியல், சமூகவியல் பாடங்களுக்கான மறுதேர்வு அறிவிப்பு!

புதுடில்லி, ஆக.18- யுஜிசி நெட் தேர்வில் ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கான மறுதேர்வு தேதிகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. 87 பாடங்களுக்கான 2026 யுஜிசி நெட் தேர்வு ஜூன் 22 முதல் ஜூன் 30 வரை நடைபெற்றது. இதில்,…

viduthalai

மதுரை காவல் நிலையத்தில் பூசாரி அடித்துக்கொலை? மரண வாக்குமூலக் காணொலிப் பதிவால் பரபரப்பு!

தொடரும் காவல் நிலைய மரணங்கள், உச்சநீதிமன்ற, இதர நீதிமன்ற அறிவுறுத்தல்கள் என்ன ஆனது? மதுரை, ஆக. 18- சிந்தாமணி காவல் நிலையத்தில் விசார ணைக்கு அழைத்துச் செல்லப் பட்ட பூசாரி ஒருவர், காவல் துறையினரால் பூட்ஸ் கால்களால் தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாக அவரது…

viduthalai

மோடிக்கு எதிராகப் பேசினால் உங்கள் எதிர்காலம் நாசமாகும் சுதந்திர நாள் உரையில் மறைமுகமாக மாணவர்களை மிரட்டிய அலகாபாத் பல்கலைக்கழக துணைவேந்தர்

அலகாபாத் ஆக 18 ஒன்றியத்தில் மோடி அரசு வந்த பிறகு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கியமானவர்களை அனைத்து துறைகளிலும் நுழையவிட்ட பிறகு சுதந்திர நாள் கொண்டாட்டம் என்பது அரசியல் பேசும் மேடையாக மாறிவிட்டது குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் தன்…

viduthalai