எப்படி இருக்கிறது ரயில்வே நிர்வாகம்! கோவை ரயில் நிலையக் குடிநீரில் ஆபத்தான கிருமிகள் சிஏஜி தணிக்கையில் அதிர்ச்சித் தகவல்
கோவை, பாலக்காடு, அய்தராபாத் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் 'ஈ-கோலி' (E-coli) பாக்டீரியா கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் குடிநீரின் தரம் குறித்து மத்திய தணிக்கைக்குழு (சி.ஏ.ஜி.) ஆய்வு மேற்கொண்டது.…
வினாத்தாள் கசிவுகளின் தலைநகராக பீகார் இருக்கிறது: தேஜஸ்வி
பாட்னா, ஆக.17 பீகாரில் சட்ட - ஒழுங்கு மோசமடைந்து வருவதாகவும், மொத்த மாநிலமே வினாத்தாள் கசிவுகளின் தலை நகராக மாறி வருவதாக ஆர்ஜேடி கட்சித் தலைவர் தேஜஸ்வி குற்றம் சாட்டியுள்ளார். பீகார் சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவரான தேஜஸ்வி, 10 மற்றும்…
சூரிய மறைப்பும் மூடநம்பிக்கையும்
அறிவியலின் விசித்திரங்களில் ஒன்றான முழு சூரிய மறைப்பு (சூரியகிரகணம்) சமீபத்தில் அய்ரோப்பிய நாடுகளில் மிகத் தெளிவாகத் தென்பட்டது. சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு, மத்திய அய்ரோப்பிய நாடுகளான பிரான்சு, ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் இந்நிகழ்வு மிக அழகாகக் காட்சியளித்தது.…
பொதுநலத்தில் சுயநலமிகள்
அரசியல் என்றும், சமுகவியல் என்றும், ஜனாச்சார சீர்திருத்தவியல் என்றும், பெண் மக்கள் முன்னேற்றமென்றும் சொல்லிக் கொண்டிருக்கும் மக்களில் பெரும்பான்மையோர் இவற்றைத் தங்களது வாழ்விற்கும், கீர்த்திக்கும், சுயநலத்திற்கும் பயன்படுத்திக் கொள்வோராக இருக்கிறார்களே தவிர, உண்மையில் அக்கருத்தைக் கொண்டு உழைப்பவர்கள் அரிதினும் அரிதாகி விட்டனர்…
வீட்டு சமையல் எரிவாயு இகேஒய்சி சரிபார்ப்பு! கால அவகாசம் ஆகஸ்ட் 23 வரை நீட்டிப்பு!
சென்னை, ஆக. 17- தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு உருளை வாடிக்கையாளர்கள் (உண்மைத் தன்மை சரிபார்ப்பு) செய்வதற்கான கால அவகாசத்தை ஒன்றிய அரசு ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. பின்னணி மற்றும் அவகாச நீட்டிப்புக்கான காரணம் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம்,…
கருநாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்! வனத்துறையினர் மீது கொலை வழக்கு!
பெங்களூரு, ஆக. 17- கர்நாடக வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள் 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய வனத்துறையினர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கருநாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில்…
மக்கள் வரிப்பணத்தில் இலவச ‘ரோடு ஷோ’ நடத்தித் தந்த அரசு கைது நடவடிக்கை குறித்து உதயநிதி விமர்சனம்!
சென்னை, ஆக. 17- “மக்கள் வரிப்பணத்தில் எந்தவிதச் செலவும் இல்லாமல் ‘ரோடு ஷோ’ நடத்தித் தந்ததற்காக இந்த அரசுக்குத் நன்றி” என தன்னை காவல்துறையினர் விசாரணைக்காக தஞ்சாவூர் அழைத்துச் சென்றது குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னை, அண்ணா…
டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 மற்றும் 2 ஏ முதல்நிலை தேர்வுக்கு இலவசப் பயிற்சி!
செங்கல்பட்டு, ஆக.17- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, 2ஏ முதல் நிலைப் போட்டித் தேர்வுக்கு செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் வரும் 18ஆம் தேதி தொடங்கப்படுகின்றன. செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்…
கருநாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை தலைவர்கள் கண்டனம்!
சென்னை, ஆக. 17- கருநாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதியில் மான் வேட்டையாடியதாக அந்தோணி சாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய 3 தமிழர்கள் கருநாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு தமிழ்நாடு அரசியல் தலைவர்கள்…
வணிக மின் கட்டணத்தை 85 விழுக்காடு உயர்த்துவதா? தமிழ்நாடு வணிகர் சங்கம் எதிர்ப்பு!
திண்டுக்கல், ஆக. 17- வணிக மின் கட்டணம் 85 சதவீதம் உயர்ந்துள்ளதை ஏற்க முடியாது என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார். திண்டுக்கல்லில் நேற்று (16.8.2026) வணிகர்கள் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா, செய்தியாளர்களுக்கு…
நன்கொடை
செய்யாறு முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அருணாசலம்-அமிர்தம்மாள் 16ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 17.8.2026 மற்றும் பெரியார் பெருந்தொண்டர் அருணாசலம் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (28.8.2026) நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூபாய் 5000 நன் கொடையாக வழங்கப்பட்டது.…
திருநெல்வேலி மாவட்ட கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்!
எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80ஆவது ஆண்டு விழா மாநாட்டில் தலைமையேற்று சிறப்புரையாற்ற வருகைதரும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 19.8.2026 அன்று காலை 6.30 மணிக்கு திருநெல்வேலி தொடர் வண்டி நிலையத்தில், மாவட்டதிராவிடர் கழகத் தலைவர் ச.இராசேந்திரன் தலைமையில், எழுச்சிமிகு வரவேற்பு…
