பெரியார் விடுக்கும் வினா! (2053)
என்னைப் பொறுத்தவரை அரசியல் கொள்கை பற்றிச் சிறிதும் கவலை செலுத்தாமல், இன உணர்ச்சியை முதன்மையாக - முக்கியமாக வைத்துள்ளேன். இதன் பொருட்டே, பார்ப்பனரல்லாதார் ஆட்சி பார்ப்பனர்க்கு அடிமைப்பட விடாமல் தடுப்பதற்கே எனது வலய ஆதரவினை அவ் ஆட்சிக்குத் தந்து வருகின்றேன் என்பதை…
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பெரியார் கொள்கைக் குடும்பங்களின் ஒன்றுகூடல்…
நாள்: 30.8.2026 விருத்தாசலத்தில்... பெரியார் பிஞ்சுகள் அரங்கம் - மகளிர் அரங்கம் - செவிக்கு அறிவு விருந்து - வயிற்றுக்கு அறுசுவை விருந்து.
கீழடி நாகரிக மக்களின் வழித்தோன்றல்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்கள்? டிஎன்ஏ ஆய்வில் புதிய தகவல்
கீழடி, ஆக. 23- கீழடி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மனித எலும்புகள் தெற்காசிய மக்களின் டிஎன்ஏ மூலக்கூறுகளோடு ஒத்துப்போவதாக மதுரை காமராஜர் பல் கலைக்கழக தொல் மரபியல் ஆய்வகத் தின் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இந்த எலும்புகளில் இருந்து கிடைத்த டிஎன்ஏ மூலக்கூறுகள்,…
‘நீட்’ – EWS எதிர்ப்பு இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் முதல் குழு சென்னை முதல் தாம்பரம் வரை
'நீட்' - EWS எதிர்ப்பு இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் ஆறாம் குழு - மதுரை திருமங்கலம் முதல் தென்காசி வரை
இந்நாள் – அந்நாள் டாக்டர் தர்மாம்பாள் பிறந்த நாள் (23.8.1890)
வீரத்தமிழன்னை டாக்டர் தர்மாம்பாள் திராவிட இயக்கத்தின் தன்னிகரற்ற போர்வாள் ஆவார். டாக்டர் தர்மாம்பாள் (1890-1959) வெறும் ஒரு சமூக சீர்திருத்த வாதியாக மட்டும் இல்லாமல், திராவிட இயக்கத்தின் கொள்கைகளைத் தனது வாழ்நாள் முழுவதும் உறுதியுடன் முன்னெடுத்துச் சென்ற ஒரு துணிச்சல்மிக்கப் போராளி. பெண்கள் முன்னேற்றம்,…
புரட்சிக் கொடி
அன்புள்ள தோழர்களே! சிறையிலிருந்து சமீப காலத்தில் விடுதலை அடைந்த என்னை வாசகசாலைக்கு அழைப்பதற்காக இந்தக் கொடியேற்று விழா ஆற்றும் பணிமூலம் அழைத்ததற்காக நான் மிகவும் பெருமை அடைகிறேன். அதற்காக வாசக சாலையினர்க்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். நீதிக்கட்சியின் கொடி இன்று 20…
‘தேசீய கீத’ப் புரளி
தந்தை பெரியார் (‘தேசீயகீதம்’ என்ற மதவாதப் பாடல் பற்றி இன்று சர்ச்சைப் புயல் வீசுகிறது. ஒன்றிய பிஜேபி அரசு சட்டம் செய்துள்ளது. இதுகுறித்து 1937ஆம் ஆண்டிலேயே கடுமையாக விமர்சித்த கட்டுரை இது) ஆகஸ்டு 31ஆம் தேதி கூடிய சென்னை…
அறிவுக்கும், நீட் தேர்வுக்கும் சம்பந்தம் இல்லை; ஊழலுக்கும், நீட் தேர்வுக்கும் தான் உறவு!
ஊழல் என்பது வெறும் லஞ்சம் மட்டுமல்ல; தவறு நடந்தாலும் ஊழல்தான்! முதலமைச்சருக்கே தெரியாமல், தலைமைச் செயலாளர் உத்தரவு போட்டிருக்கிறாரா? நம்முடைய பிள்ளைகள் டாக்டர் ஆகக்கூடிய வாய்ப்பைத் தடுக்கக் கூடாது! சிவகங்கையில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் சிவகங்கை, ஆக.23 ஊழல் என்பது…
செருப்புத் தோரணம் கட்டிய ஸநாதனிகள் வெட்கும்படியாகப் பேசிய பெரியாரின் தனித்தன்மையைச் சுட்டிக்காட்டி கழகத் தலைவர் ஆசிரியர் உரை!
சிவகங்கையில் பெற்ற செருப்புத் தோரண வரவேற்பு சிறப்பானது! இந்த செருப்பென்ன சாதாரண செருப்பா? 14 ஆண்டுகள் நாட்டையே ஆண்ட செருப்பல்லவா? சிவகங்கை, ஆக. 23 செருப்புகள் வீசப்பட்டாலும், சிறப்புகள் செய்யப்பட்டாலும் இரண்டும் ஒன்றுதான் என்ற தந்தை பெரியாரை அவமானப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு, சிவகங்கை…
குழந்தைகளுக்கு பாடங்களைவிட பண்பாட்டை கற்பிப்பதே அவசியம்! உச்ச நீதிமன்றம் அறிவுரை
மலையாளக் கள்ளிக்கோட்டை யில் 22.08.1877 அன்று பிறந்த பொன்னுச்சாமியவர்கள் (கைவல்யம்) திருச்சியில் ஏழாம் வகுப்புவரை பள்ளிக்கல்வி பயின்றார். அறிவுக்கடலாக விளங்கினார். தந்தை பெரியார் அவர்களின் இளமைப் பருவத்தில், அவர்களின் கடைக்கு வரும் கணக்கற்ற ‘சாமியார்’ களோடும் ‘பாகவதர்’களோடும் தருக்கமும் கிண்டலும் செய்து…
சாமி கைவல்யம் பிறந்தநாள் இன்று (22.08.1877)
மலையாளக் கள்ளிக்கோட்டை யில் 22.08.1877 அன்று பிறந்த பொன்னுச்சாமியவர்கள் (கைவல்யம்) திருச்சியில் ஏழாம் வகுப்புவரை பள்ளிக்கல்வி பயின்றார். அறிவுக்கடலாக விளங்கினார். தந்தை பெரியார் அவர்களின் இளமைப் பருவத்தில், அவர்களின் கடைக்கு வரும் கணக்கற்ற ‘சாமியார்’ களோடும் ‘பாகவதர்’களோடும் தருக்கமும் கிண்டலும் செய்து…
சிவகங்கையில் எதிர்ப்பு எரிமலைக்கிடையே தந்தை பெரியாரை வரவேற்ற செருப்பு மாலைத் தோரணம்! முனைவர் க. அன்பழகன்
சிவகங்கையில் தந்தை பெரியாரும், தளபதி அண்ணா அவர்களும் கலந்து கொள்ளும் மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் இரட்டைக் குதிரை பூட்டிய சாரட்டில் அய்யாவும், அண்ணாவும் அமர்ந்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெற்ற மாபெரும் ஊர்வலம். ஊர்வலத்தின்…
