ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் வங்கிகளில் இருந்து பணம் எடுத்தால் கட்டணம் வசூலிப்பு !

லக்னோ, ஆக.22 இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.அய்., அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு (பிஎஸ்பிடி) வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கான சேவைக் கட்டண விதிகளில் மாற்றம் செய்துள்ளது. இந்த புதிய விதிகள் 2026 அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.…

viduthalai

ஆங்கிலம் இந்திய மொழி கிடையாதா? 22 மொழிக்கு ஆசிரியர்கள் எப்படி? அதிரடி கேள்வி கேட்ட உச்சநீதிமன்றம்!

புதுடில்லி, ஆக.22 மும்மொழிக் கொள்கை குறித்து ஒன்றிய அரசிடம் உச்சநீதிமன்றம் பல் வேறு அதிரடி கேள்விகளை எழுப்பி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு மும்மொழிக் கொள்கையை இவ்வாண்டு முதல் அமல்படுத்த வுள்ளதாக சி.பி.எஸ்.இ நிர்வாகம் அறிவித்தது.…

viduthalai

மேகதாது அணை அடுத்த கட்டம் 8.90 லட்சம் மரங்கள் வெட்ட முடிவு! திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது கருநாடகா

பெங்களூரு, ஆக.22 கருநாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ.9 ஆயிரம் கோடி செலவில் 67.14 டிஎம்சி கொள்ளளவு கொண்ட புதிய அணையை கட்டமுடிவெடுத்துள்ளது. இதனை தமிழ்நாடு அரசு எதிர்த்து வரும் நிலையில், கருநாடக அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு…

viduthalai

அரசு தடைசெய்த நச்சு மரத்தை நெடுஞ்சாலைத் துறையே வளர்ப்பதா?

உலகின் ஒவ்வொரு பகுதியிலும், அந்தந்த மண்ணின் தட்பவெப்ப நிலைக்கேற்ப உயிரினங்கள் உருவாகும்; பரிணாம வளர்ச்சி பெறும். அவற்றின் உணவும், தகவமைப்பும், அவற்றின் இனப்பெருக்கமும் அதன் அடிப் படையில் தான் அமையும். வெகுசாதாரணமாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், குளிர் பிரதேசத்தில் வசிக்கும் ‘பென்குவின்’ போன்ற…

viduthalai

நாடு முன்னேற வேண்டுமானால்

நமது நாடு என்றைக்காவது அறிவுள்ள நாடாகவும், செல்வமுள்ள நாடாகவும், சுயமரியாதையுள்ள நாடாகவும் இருக்க வேண்டுமானால், முதலில் உற்சவம், பண்டிகை, சடங்கு, கோயில், பூசை ஆகியவை ஒழிந்தாக வேண்டும். இவற்றை வைத்துக் கொண்டு மலைகளை எல்லாம் தங்கமும், வைரமுமாக ஆக்கினாலும், சமுத்திரங்களையெல்லாம் பாலும்,…

viduthalai

அதிகார வர்க்கத்தின் ஆட்சியை நடத்துகிறது த.வெ.க. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் கடும் சாடல்!

திருப்பூர், ஆக. 22- தமிழ்நாட்டில் தற்போது நடைபெறுவது தவெகவின் ஆட்சி அல்ல, அதிகார வர்க்கத்தின் ஆட்சிதான் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது: தோற்றத்தில் தவெக…

viduthalai

முதலமைச்சர் முன் லஞ்ச குற்றச்சாட்டு வைத்த மாணவி சட்டென அதிர்ந்துபோன அதிகாரிகள்!

டேராடூன், ஆக.22- உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மாணவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தபோது, மாணவி ஒருவர் வீரமாக எழுந்து லஞ்சப் புகாரை கூறியிருந்தார். ஆனால், இது தொடர்பான காட்சிப் பதிவு நிகழ்வு ஒளிபரப்பில்…

viduthalai

மதுரை, திருமங்கலம், இராஜபாளையம் ஆகிய ஊர்களில் தமிழர் தலைவர் பங்கேற்ற நிகழ்வுகள்

எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80ஆம் ஆண்டு மாநாட்டுக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு கழகப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்தனர். “நீட்” தேர்வையும், உயர்ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக…

viduthalai

நன்கொடை

“நீட்” தேர்வையும், உயர்ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் நடைபெறுகின்ற மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப்…

viduthalai

22 பேருக்கு மரண தண்டனை விதித்த உத்தரப் பிரதேச நீதிபதி வழக்குகள் பிற நீதிமன்றத்திற்கு மாற்றம்

லக்னோ, ஆக. 22- உத்தரப் பிரதேச மாநிலத்தின் நீதிமன்றம் ஒன்றில், கடந்த நான்கு மாத இடைவெளியில் 22 குற்றவாளிக ளுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி ரவிகுமார் திவாகர் உத்தர விட்டுள்ளார். நீதிபதி ரவிகுமார் திவாகர், மிகக் குறுகிய காலத்தில் இத்…

viduthalai

எதிர்நீச்சலில் வென்ற பெரியார்

எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80ஆம் ஆண்டு மாநாட்டுக்கு மதுரை வருகை தந்த மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் அவர்களுககு விழாக் குழுவின் சார்பில் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. (மதுரை, 21.8.2026)

viduthalai

தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் (22.8.2026 முதல் 25.8.2026 வரை – நான்கு நாட்கள்)

“நீட்” தேர்வையும், உயர்ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் 22.8.2026 சனிக்கிழமை திருமங்கலம் - மதுரை காலை 9 மணி *தமிழர்…

viduthalai