வரலாறு மீண்டும் திரும்புகிறது
1942
“வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சேராதீர்கள். இது தேவையற்ற துன்பத்திற்கே வழி வகுக்கும், நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல.”
– சாவர்க்கர்
இன்று
“மோடி அரசு அல்லது ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தில் சேராதீர்கள். இது சிக்கலை மட்டுமே உருவாக்கும், உங்கள் நலனுக்கு உகந்ததல்ல.”
– ஆர்.எஸ்.எஸ். தலைமை
– – – – –
கல்லுக்கு உருவம் கொடுத்து, கடவுள் என்றான். காகிதத்தை அச்சிடித்து, பணம் என்றான்.
காகிதத்துக்கும், கல்லுக்கும் உருவம் தந்த மனிதனையே இரண்டுக்கும் கையேந்து என்றான்.
– – – – –
கோயில் வாசலில் நிற்கும் பிச்சைக்காரனின் கண்ணீரை துடைத்து அவனைக் காக்காத கடவுள், வாரம் ஒரு முறை கோயிலுக்கு வருபவனின் கண்ணீரை எப்படி கேட்பார்?
