ரூ.5,109 கோடி கல்வி நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது பள்ளிக்கல்வித் துறை தகவல்

சென்னை, ஆக. 27- தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் நிதியுதவி வழங்குகிறது. ஒன்றிய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40…

viduthalai

பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிக்கு சென்னையில் 15 மண்டலங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

சென்னை, ஆக.27 சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களிலும் கனமழை முன்னெச்சரிக்கைப் பணி களுக்காகப் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மண்டல வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும் மற்றும் பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகள் போன்ற அவசரகாலப் பணிகளை மேற்கொள்ளவும் அமைச்சர்கள் மாவட்டப் பொறுப்பு அமைச்சர்களாக…

viduthalai

லஞ்சம் வாங்க துணை போகும் மதம் உத்தரப்பிரதேசம் – கங்கை நீர் மீது சத்தியம் செய்து லஞ்ச பணத்தை பிரித்துக் கொள்ள உறுதிமொழி

லக்னோ, ஆக 27- உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் கங்கை நீரின் மீது சத்தியம் செய்து, உறுதி மொழி எடுத்த ஒரு காணொலி காட்சிப் பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. லஞ்சமாக கிடைக்கும் பணத்தை தங்களுக்குள்…

Viduthalai

செப்டம்பர் 1 : மேட்டூர் அணை திறப்பு

சென்னை, ஆக.27 செப்டம்பர் 1 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார். செப். 1 முதல் 45 நாள்களுக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மேட்டூர்…

viduthalai

பணி நிரந்தரம் கோரி தூய்மைப் பணியாளர்கள் ஏழாவது நாளாக போராட்டம்

சென்னை, ஆக. 27- பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 7ஆவது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் (25.8.2026) இரவு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தவெக நிர்வாகி லயோலா…

viduthalai

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு கிரீமிலேயர் பற்றிய வழக்கு வரும் முதல் தேதி அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

புதுடில்லி, ஆக.27 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின் (ஓபிசி) கிரீமிலேயா் அளவுகோல் தொடா் பான ஒன்றிய அரசின் மனுவை உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமா்வு செப். 1-ஆம் தேதி விசாரிக்க உள்ளது. ஓபிசி இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பெறுவதில் இருந்து பொதுத் துறை நிறுவனங்கள்…

Viduthalai

செப்.1 முதல் அதிக குப்பைகளை உருவாக்குபவர்கள் கட்டாயம் தரம் பிரித்து வழங்க வேண்டும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை, ஆக. 27-  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெருமளவு குப்பைகளை உருவாக்குபவர்கள் வரும் செப். 1-ஆம் தேதி முதல் கட்டாயம் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களிடையே குப்பைகளை தரம்…

viduthalai

கனடாவில் யாகம் நடத்துவதாகக்கூறி இளம் பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை பிரபல ஹிந்து மடத்தலைவர் கைது

ஓடாவா, ஆக 27 கனடாவின் ஒஷாவா பகுதியில் குடியிருக்கும் ஹிந்து குடும்பம் ஒன்று கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில், அமெரிக்கா மற்றும் கனடாவில் பிரபலமாக விளங்கும் சாமியார் ராஜேந்திரநாத் தூத்நாத் மகாராஜ் என்பவரை கனடா காவல் துறை கைது செய்துள்ளது.…

Viduthalai

காலை உணவுத்திட்ட  உணவில் பல்லி தனியார் கேட்டரிங் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்

சென்னை, ஆக. 27- பூந்தமல்லியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி இறந்து கிடந்தது தொடர்பாக, சம்பந்தப்பட்ட தனியார் கேட்டரிங் நிறுவனத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் காலை…

viduthalai

செய்தியும் சிந்தனையும்…

செய்தி: நேபாளத்தில் வெள்ளத் தில் சிக்கிய பக்தர்கள் உயிருடன் திரும்ப உறவினர்கள் இறை வழிபாடு! சிந்தனை: இறைவன் என்ற ஒருவன் இருந்தால் பக்தர்கள் இப்படி சிக்கி தவிப்பார்களா? என்று மடியும் இந்த பக்தி மோகம்!

viduthalai

உ.பி. : ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 40 ஆயிரம் சமாஜ் வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் அறிவிப்பு

புதுடில்லி, ஆக. 27- உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 403 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு (2027) தொடக்கத்தில் தேர்தல் நடக்க உள்ளது. அங்கு தேர்தல்களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற்று சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு…

Viduthalai

மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு 2 உறுப்பினர்கள் நியமனம்

சென்னை, ஆக. 27- மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு 2 உறுப்பினர் களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பொதுத் துறை செயலர் இ.சுந்தரவல்லி வெளியிட்ட அரசாணை விவரத்தில் கூறியிருப்பதாவது:  சென்னை உயர் நீதிமன்ற முன்னாள்…

viduthalai