செயற்கைக்கோள் இணையச் சேவையான ஸ்டார்லிங்கிற்காக எலான் மஸ்க்கிற்கு உக்ரைனின் உயரிய விருது!
வாசிங்டன், ஆக.27- அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு உக்ரைனின் உயரிய விருது அறிவிக் கப்பட்டுள்ளது. உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க், எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்ற பல்வேறு முன்னணி நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். இதில், ஸ்பேஸ் எக்ஸ்…
சிங்கப்பூரில் குழந்தை பெற்றால் ரூ.53 லட்சம் நிதியுதவி மக்கள் தொகைச் சரிவைத் தடுக்க அரசு திட்டமாம்!
சிங்கப்பூர், ஆக.27- சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையாகச் சரிந்துள்ள தால், மக்கள் தொகையைப் பெருக்க அந்நாட்டுப் பிரதமர் லாரன்ஸ் வாங் புதிய மாபெரும் திட்டத்தை அறிவித்துள்ளார். இதன்படி, பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 17 வயது ஆகும் வரை…
க.ராசாராம் நூற்றாண்டு விழாவில், அவரது படத்திற்கு கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
lக.ராசாராம் நூற்றாண்டு விழாவில், அவரது படத்திற்கு கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். l தமிழர் தலைவருக்கு விழாக் குழுத் தலைவர் முனைவர் கோ. விசுவநாதன் பொன்னாடை அணிவித்தார். க.ராசாராம் அவர்களின் மகன் ரா.…
பொருளாதாரத் தடையால் அமெரிக்கா எதையும் சாதிக்க முடியாது: ஈரான் அதிபர்
டெக்ரான், ஆக.27- புதிதாக விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மூலம் அமெரிக்கா எதையும் சாதிக்கப் போவதில்லை என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார். ஈரான் பொருளாதாரத்தை முடக்குவதற்கு அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளது. மேலும், ஈரானுடன் வர்த்தகம்…
மெட்டா நிறுவனத்துக்கு ரூ.162 கோடி அபராதம்! அமெரிக்க நீதிமன்றம்
கலிபோர்னியா, ஆக.27- குழந்தைகளை சமூக வலைதளங்களுக்கு அடிமையாக்கும் வகையில் செயலிகளை வடிவமைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், ‘மெட்டா’ நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.162 கோடி அபராதத்தை செலுத்த அந்நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. ‘பேஸ்புக்’, ‘இன்ஸ்டாகிராம்’ ஆகிய சமூக வலைதளங்களை நடத்தி வரும் மெட்டா நிறுவனத்…
ரேசன் கடைகளில் ஆக.29இல் இ-கேஒய்சி பதிவு முகாம்
சென்னை, ஆக. 27- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இ-கேஒய்சி பதிவு சிறப்பு முகாம் வரும் சனிக்கிழமை (ஆக. 29) நடைபெறவுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-இன்படி முன்னுரிமை…
நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க நடவடிக்கை முதலமைச்சர் விஜய் தகவல்
சென்னை, ஆக. 27- ‘நேபாள பெருவெள்ள பாதிப்பில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என தமிழ்நாடு முதலமைச்சர்…
பி.எட். சேர்க்கை: செப். 4 இறுதி நாள்
சென்னை, ஆக.27- தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் (டிஎன்டிஇயு) இணைவு பெற்ற கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., பி.எட். (சிறப்பு) பட்ட வகுப்பு சோ்க்கைக்கு விண்ணப்பிக்க செப். 4 இறுதி நாள் என அந்தப் பல்கலைக்கழகப் பதிவாளா் க.ராஜசேகா் தெரிவித்துள்ளார். இது குறித்து…
நேபாளத்தில் தீடீர் பெருவெள்ளம்: 157 உயிரிழப்பு ; 350 + பேர் காணவில்லை
காத்மண்டு, ஆக. 27 நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி நேபாள - திபெத் எல்லைப் பகுதிகளில் இதுவரை 157 பேர் உயிரிழந்த நிலையில், 291 வெளிநாட்டவர் உள்பட 384 சுற்றுலாப் பயணிகளைக் காணவில்லை என்று நேபாள சுற்றுலாத் துறை…
ராக்கெட் முதல் செயற்கைக்கோள் வரை… உற்பத்தியை தனியாரிடம் ஒப்படைக்கிறது இஸ்ரோ!
புதுடில்லி, ஆக. 27- ‘ராக்கெட், செயற்கைக்கோள் தயாரிக்கும் திட்டத்தை இஸ்ரோ கைவிடுகிறது' என்று இன்-ஸ்பேஸ் தலைவர் பவன் கோயங்கா கூறினார். ராக்கெட் தயாரிப்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தயாரிக்கும் திட்டத்தை இஸ்ரோ கைவிடுவதாக செய்தி…
சைபர் மோசடி நிதி இழப்பில் தமிழ்நாடு 4ஆவது இடம்!
சென்னை, ஆக. 26- சமீப காலமாக சைபர் குற்றம் தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருகின்றன. மாவட்ட மற்றும் நகர சைபர் குற்ற காவல் துறையில் நாள்தோறும் ஏராளமான புகார்கள் குவிகின்றன. முதியோர் மற்றும் பணி ஓய்வு பெற்றவர்கள் உள்ளிட்டோரை குறி வைத்து…
திரிணாமூல் காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.க. கூட்டணியின் என்சிபிஅய்யில் இணைந்த 20 எம்.பி.க்களுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது!
புதுடில்லி, ஆக. 27- திரிணாமூல் காங்கிரஸில் இருந்து விலகிய 20 எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்கும்படி 20 எம்.பி.க்களுக்கும் உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியது. மேற்கு வங்க…
