மதிப்பிற்குரிய மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு, அன்பு வணக்கம்!
இன்று (22.6.2026) பிறந்த நாள் விழா காணும் தங்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
மக்கள் தங்களிடம் தந்துள்ள ஆட்சிப் பொறுப்பை, கொள்கை வயப்பட்ட, ஆக்கப்பூர்வ ஆட்சியாக, மக்களும் பாராட்டும் வகையில் அமைய, தங்களது உடல்நலம் சிறந்தோங்கிட வாழ்த்துகிறோம்!
அன்புள்ள,
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
22.6.2026
