தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

சென்னை, ஆக.27 தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணிகளில் நேரடி பணி நியமனம் வழியே புதிதாக நிரப்பப்படும் பணி நியமனங் களில், முழுமையாக தமிழ்…

Viduthalai

29.8.2026 சனிக்கிழமை பொதுப்பணியும் ‘பந்தா’ பேர்வழிகளும்!

பெரியார் - அண்ணா - கலைஞர் பகுத்தறிவுப் பாசறையின் 541ஆவது வார நிகழ்வு கொரட்டூர்: மாலை 6 மணி *இடம்: கொரட்டூர் பாசறை அலுவலகம், கொரட்டூர். *தலைமை: சி.ஜெயந்தி *உரையாளர்கள்: பா.தென்னரசு, வெ.கார்வேந்தன், க.இளவரசன், புஷ்பா, பன்னீர்செல்வம். அனைவரும் வருக! *அழைப்பு:…

viduthalai

83-ஆம் ஆண்டில் திராவிடர் கழகம்

“தோழர்களே, நமது திராவிடர் கழகம் என்பது கட்சியல்ல; இயக்கமாகும். கட்சி என்பது தோல்விக்கும், வெற்றிக்கும் கட்டுப்பட்டது. இயக்கம் என்பது இவைகளுக்கெல்லாம் கட்டுப்பட்டதே அல்ல. ஒரு தனி மனிதனுடைய உள்ளத்தில் உணர்ச்சியிருக்கும் வரையில் அது இருந்துதான் தீரும்” என்றார் தந்தை பெரியார் (‘குடிஅரசு’…

Viduthalai

தவறான பாதையில் அறிவு சென்றதால்

மனிதன் இம்சையை இயற்கை என்று கருதுபவனல்லன்; மற்றவனை அடித்தால் நோகுமே என்ற உணர்ச்சியை உடையவனாவான். இம்சை செய்யாமல், மற்றவர்களுக்கும் துன்பம் கொடுக்காமல் வாழத்தக்க அளவு பகுத்தறிவு இருக்கிறது. ஆனால் அவ்வித மனித சமுதாயம் அறிவைத் தவறாகப் பயன்படுத்தி, மனிதத் தன்மையிலிருந்து பிறழ்ந்து,…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (2057)

மக்கள் அறிவில், மானத்தில், வாழ்வில் வளர்ச்சி ஏற்படுவதற்கு ஏற்ற அரசு ஆண்டுக்கு ஒன்றாக மாற்றமடைந்தாலும் அது மேலான ஆட்சியேயாகும். எந்த நாட்டிலும் எந்த ஓர் அரசும் நிலையாக வாழ வேண்டும் என்பதாலேயோ, வாழ்ந்து விடுவதாலேயோ மக்களுக்குப் பயன் ஏற்பட்டு விடுமா? -…

viduthalai

தனியார் சொத்தைச் சாதகமாக மதிப்பீடு செய்ய ரூ. 9 லட்சம் லஞ்சம் ஒன்றிய அரசு அதிகாரிகள் மீது சிபிஅய் வழக்கு

சென்னை, ஆக. 27- தனியார் நிறுவனத்தின் நிலம் மற்றும் கட்டடங்களைச் சாதகமாக மதிப்பீடு செய்து வழங்க ரூ. 9 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில், ஒன்றிய பொதுப் பணித்துறையைச் சேர்ந்த இரண்டு உயர் அதிகாரிகள் மற்றும் லஞ்சம் கொடுத்த தொழில் அதிபர்…

viduthalai

மூத்த பத்திரிகையாளர் மயிலை பாலு இணையர் உஷாராணி மறைவுற்றார் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கொடை அளிப்பு

சென்னை, ஆக.27-  மூத்த பத்திரிகையாளர், சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் (MUJ) மேனாள் பொதுச் செயலாளர், ‘தீக்கதிர்’ நாளிதழின் மேனாள் செய்தி ஆசிரியர், தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினருமான மயிலை பாலுவின் (எஸ்.எம்.பாலசுப்பிரமணியம்) இணையர் ஆர்.உஷாராணி (வயது 72) அவர்கள் உடல் நலக்குறைவால்…

viduthalai

நேபாள வெள்ளம் உயிரிழந்தோருக்குக் கழகத் தலைவர் இரங்கல் தமிழர்களை மீட்கத் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்!

இமயமலையில் நிகழ்ந்த திடீர் பனிச் சரிவின் காரணமாக நேபாள நாட்டின் வடக்கு எல்லையில் உள்ள ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டே கோஷி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மனிதர்களும், வீடுகளும், கட்டடங்களும், பாலங்களும் அடித்துச் செல்லப்படும் காட்சிகளைக் கண்ட எவருக்கும்…

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் தந்தை பெரியார் பிறந்தநாள் நாள் பொதுக்கூட்டத்தைப் பாபநாசத்தில் செப்டம்பர் 9 எழுச்சியுடன் நடத்திட ஒன்றியக் கலந்துரையாடலில் முடிவு

கபிஸ்தலம், ஆக.27- பாபநாசம் ஒன்றிய திராவிடர் கழக அவசர கலந்துரையாடல் கூட்டம் கபிஸ்தலம் மணி மெட்ரிக் பள்ளி பழைய கட்டட வளாகத்தில் 26-08-2026 புதன்  மாலை 6:00 மணி அளவில் நடைபெற்றது. பாபநாசம் ஒன்றிய தலைவர் தங்க.பூவானந்தம் கூட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றினார்.…

viduthalai

கழக வளர்ச்சி நிதியாக

திராவிடர் கழகம் தோற்றுவிக்கப்பட்ட நாளையொட்டி (ஆகஸ்ட் 27) கழக வளர்ச்சி நிதியாக ரூ.10,000த்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் வழங்கினார்.  உடன்: பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன்…

Viduthalai

கழகக் களத்தில்…!

இணையேற்பு வரவேற்பு விழா நாள்: 29.8.2026 சனிக்கிழமை நேரம்: மாலை 6.30 மணி இடம்: வால்டாக்ஸ் ரோடு, (ஓட்டல் புளு ஸ்டார் எதிரில்), சென்னை-79, முதல்வர் திருமண மாளிகை. கே.பாஸ்கர் - பி.ரமணி இணையரின் மகள் பா.நதியா, என்.வீரமுத்து - வி.எம்.சங்கீதா…

viduthalai

தமிழ்நாட்டில் 1,558 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிப்பு!

சென்னை, ஆக. 27–- தமிழ்நாட்டில் 1,558 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேற்று…

viduthalai