திருச்சி, ஜூன் 23- திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பள்ளி மாணவி விளையாட்டுப் போட்டியில் மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளார்.
8ஆம் வகுப்பு மாணவி பி.எம்.சாத்விகா, திருச்சி மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் 14 வயதிற்குட்பட்ட மாணவிகள் பங்கேற்ற பிரிவில் 4ஆம் இடம் பெற்று கோப்பையையும் சான்றிதழையும் வென்றார்.
இம்மாணவிக்கு பள்ளித் தலைமையா சிரியை மற்றும் ஆசிரியர் கள் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து மாணவியை ஊக்கப்படுத்தினர்.
விளையாட்டுப் போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியின் சாதனை!
Leave a Comment
