25.6.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக
வாசகர் வட்டம் – 2604
பெரியார் நூலக
வாசகர் வட்டம் – 2604
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: மஞ்சை வசந்தன் (எழுத்தாளர்) * தலைப்பு: “பெரியாரைப் பற்றிய அவதூறுகளுக்குப் பதிலடி!” – கீழ்வெண்மணி படுகொலையில் முதலாளிகளை ஆதரித்தாரா பெரியார்? – பொழிவு 5 * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).
– – – – –
26.6.2026 வெள்ளிக்கிழமை
திராவிடர் கழக மகளிர் அணி திராவிட
மகளிர் பாசறை கலந்துரையாடல்
திராவிடர் கழக மகளிர் அணி திராவிட
மகளிர் பாசறை கலந்துரையாடல்
( வடசென்னை, திருவொற்றியூர்,
தென் சென்னை, மேற்கு சென்னை, கும்மிடிப்பூண்டி, தாம்பரம், ஆவடி, சோழிங்கநல்லூர்)
தென் சென்னை, மேற்கு சென்னை, கும்மிடிப்பூண்டி, தாம்பரம், ஆவடி, சோழிங்கநல்லூர்)
சென்னை: மாலை 4 மணி *இடம்: பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம், நாகம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: பவானி (தலைவர் தென் சென்னை மகளிர் பாசறை) *தலைமை: த.மரகதமணி (வடசென்னை மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்) * முன்னிலை: சி.வெற்றிச்செல்வி, பூவை செல்வி, உமா, இளவரசி, வளர்மதி, ஜெயந்தி, தமிழ்ச்செல்வி, நாகவல்லி, அருணா, உத்ரா, விஜயா, யுவராணி, ஜெயந்தி, தேவி, அன்புச்செல்வி, பொன்னேரி செல்வி, ராணி, ரேவதி, சுமதி, சுந்தரி * பொருள்: மகளிர் அணி மகளிர் பாசறை அமைப்புகளை வலுவாக விரிவாக செயல்படுத்தத் திட்டமிடுதல் *நோக்கவுரை: இறைவி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்)* கருத்துரை:
சே.மெ.மதிவதனி (கழகத் துணைப் பொதுச் செயலாளர்), பா. மணியம்மை (மாநில மகளிர் பாசறைச் செயலாளர்), பசும்பொன் (பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர்), வி.கே.ஆர். பெரியார் செல்வி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்) * நன்றியுரை: த.இளவரசி (தலைவர் வடசென்னை மகளிரணி) * குறிப்பு: கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடக்க இருக்கும் இந்தக் கலந்துரையாடல் கூட்டத்திற்கு அனைத்து மாவட்ட மகளிர் அணி மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம் *அழைப்பு: இறைவி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்), சே.மெ.மதிவதனி (கழகத் துணைப் பொதுச் செயலாளர்),
பா. மணியம்மை (மாநில மகளிர் பாசறைச் செயலாளர்)
ஆர்.சிவராஜ் பணி நிறைவு பாராட்டு விழா
திருவண்ணாமலை: காலை 11 மணி *இடம்: பாண்டுரங்கன் மகால், வேங்கிக்கால், திருவண்ணாமலை *தலைமை: மு.பாலாஜி (மாநில துணைத் தலைவர், மண்டலச் செயலாளர், COTEE) *வரவேற்புரை:
வி.எம்.வெங்கடேசன் (வட்டத் தலைவர். COTEE) *முன்னிலை: வி.ஜானகிராமன், பி.பரமசிவம் *பாராட்டுரை: டி.ஜெய்சங்கர், எஸ்.ராஜேந்திரன் *ஏற்புரை: ஆர்.சிவராஜ் *நன்றியுரை: பி.சம்பத்.
