மேகதாது அணைக்கு எதிராக புதுச்சேரி பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்!
புதுச்சேரி, செப். 01- மேகதாதுவில் கருநாடக அரசு அணை கட்டுவதை தடுக்க வேண்டுமென புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று (31.8.2026) முதலமைச்சர் ரங்கசாமி முன்மொழிந்த அரசு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேகதாதுவில் கருநாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில்…
ஏ.விக்னேஷ் – உ.டயானா இமாகுலேட் இணையேற்பு விழா – தமிழர் தலைவர் நடத்தி வைத்தார் (விழுப்புரம் – கொசப்பாளையம்)
விழுப்புரம் மாவட்டம் வீரசோழபுரம் சி.ஏழுமலை - மகாலட்சுமி ஆகியோரின் மகன் ஏ.விக்னேஷ், விழுப்புரம் மாவட்டம் ஓதியத்தூர் எம்.எம்.உத்திரைய நாதன் - ஜான் டார்க் மேரி (எ) ஆகியோரின் அன்பு மகள் உ.டயானா இமாகுலேட் ஆகியோரின் இணையேற்பு விழாவை கழகத் தலைவர் ஆசிரியர்…
புதுப்பேட்டையில் நடைபெற்ற மாநாட்டில் கழகத் தலைவர் பெருமிதம்!
திராவிடர் கழகம் உருவான சேலம் மாநாட்டுக்குப் பிறகு நடைபெற்ற முதல் மாநாடு புதுப்பேட்டை மாநாடுதான்! அன்றைக்கு மக்கள் மனங்களில் ஊன்றப்பட்ட விதைகளால் ஏற்பட்ட சமுதாய மாற்றங்கள் ஏராளம்... ஏராளம்! பண்ருட்டி, ஆக.31. ‘‘நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இணைந்து 1944 இல் சேலத்தில்…
இந்நாள் – அந்நாள்
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் நினைவு நாள் இன்று (31-08-1919) ஆபிரகாம் பண்டிதர் இளம் வயதிலேயே இசையில் மிகுந்த ஆர்வம் உடையவராக விளங்கினார். திண்டுக்கல்லில் உள்ள இசை வல்லுநரான ‘வித்வான்’ சடையாண்டிப் பத்தரிடம் இசைக் கலையை முறையாகக் கற்றார். தாமே இசைப்…
உசிலம்பட்டி அருகே தாழ்த்தப்பட்ட சிறுமி தற்கொலை உரிய நடவடிக்கை தேவை கனிமொழி எம்.பி. கோரிக்கை
உசிலம்பட்டி, ஆக.31 உசிலம்பட்டி அருகே தாழ்த்தப்பட்ட சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ்…
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் எச்சரிக்கை!
சென்னை, ஆக. 31- ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என ஏற்காவிட்டால் தவெக அமைச் சரவையில் இருந்து விலகுவோம் என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் கருத்தை தெரி வித்துள்ளார். 'வரும் 2029ஆம் ஆண்டு மக்க ளவை தேர்தலில், தமிழ்நாடு,…
இரத்த வாந்தி: காரணங்கள், சிகிச்சைமுறைகள்!-மருத்துவர் சு.நரேந்திரன் இரைப்பைக் குடல் அறுவைச் சிகிச்சை வல்லுநர், தஞ்சாவூர்.
மனிதனுக்கு அச்சமூட்டும் நோய்களில் இரத்த வாந்தியும் ஒன்றாகும். இரத்த ஒழுக்கு உடலில் எங்கு நிகழ்ந்தாலும் அதற்கு காரணமான இரத்த நாளங்கள் சுருங்கி அதில் இரத்த ஒழுக்குகள் ஒன்று சேர்ந்து அடைத்து கொள்வதால் இரத்த உறைவு ஏற்படுகிறது. இதுவே சில நோய்களாலும் மருந்துகளாலும்…
‘நீட்’ தேர்வு, உயர் ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பரப்புரை: முதல் குழுவின் நிறைவு விழாப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
நீட் தேர்வை நடத்துவதற்குத் தேசிய தேர்வு முகமைக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை! மாநில அரசுக்கு உட்பட்ட பல்கலைக் கழகங்களுக்கு மட்டும்தான் உரிமை உண்டு! இந்தியாவிலேயே முதன் முதலில் ‘‘நீட்’’ தேர்வின் ஆபத்தை சொன்ன இயக்கம் திராவிடர் கழகம்! தாம்பரம், ஆக.31 நீட்…
நேபாள கொடும் வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் பலி! மோடி வெளிநாடுகளில் கொண்டாட்டம்!
புதுடில்லி, ஆக 31 இந்திய நாட்டு மக்கள் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாகச் சிக்கி உயிரிழந்த நிலையில். இந்தியப் பிரதமர் மோடி, வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் – கொண்டாட்டம்! இந்த நூற்றாண்டின் மிக மோசமான இயற்கைப் பேரிடர்களில் ஒன்றாகக்…
புதுப்பேட்டை மாநாட்டில் பெரியார் உரையைக் கேட்ட ‘அய்தர் அலியும்’ ஒரு சாட்சி!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அண்ணா கிராமம் ஒன்றியங்கள் சார்பில், 3.2.1945 இல் ‘‘தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் மாணவர் மாநாடு” நடைபெற்ற புதுப்பேட்டையில், 30.08.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு, “திராவிடர் கழக திறந்தவெளி மாநாடு” நடைபெற்றது. 81 ஆண்டுகளுக்கு முன்பு…
ஜார்கண்டில் புதிய அணுகுமுறை சிறைக் கைதிகள் சிறைக்கு வெளியே சென்று வேலை செய்ய அனுமதி மாலை 6 மணிக்குள் திரும்ப உத்தரவு
ராஞ்சி, ஆக. 31- ஜார்க்கண்ட் மாநிலத் தில் கைதிகள், தங்கள் குடும்பத்தினரின் வாழ் வாதாரத்துக்காக பகல் நேரத்தில் சிறைக்கு வெளியே சென்று வேலை செய்துவிட்டு, மாலையில் சிறைக்கு திரும்ப அம் மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. விரைவில் இந்த திட்டம்…
அரசுப் பணியாளர்களுக்கான மாதாந்திர இடைக்கால உதவித்தொகை விதிகளில் திருத்தம் : அரசாணை வெளியீடு
சென்னை, ஆக. 31- தமிழ்நாடு அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ. சித்திக் வெளியிட்டுள்ள அரசு பணியாளர்களுக்கான மாதாந்திர இடைக்கால உதவித்தொகை விதி களில் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- கடந்த 1.1.2026 அன்று அல்லது அதற்குப்…
