பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் செப்.4–இல் விண்ணில் ஏவப்படுகிறது: இஸ்ரோ தகவல்
சென்னை, ஆக.31– பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல். வி. எப்-17 ராக்கெட்டில் பொருத்தி வருகிற செப்டம்பர் 4-ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. பூமிக் கண்காணிப்புப் பணி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது மிகவும் லட்சியமிக்க 'ஜூசாட்-1 ஏ'…
‘நீட்’ முதுநிலைத் தேர்வு குளறுபடியால் ஜெய்ப்பூரில் மறுதேர்வு அறிவிப்பு!
ஜெய்ப்பூர், ஆக.31 ஜெய்ப்பூரில் நடைபெற்ற நீட் முதுநிலை தேர்வின் போது ஏற்பட்ட கடும் குளறுபடிகள் காரணமாக, மாணவர்கள் மத்தியில் பெரும் ஆத்திரமும் அதிருப்தியும் ஏற்பட்டது. நீட் முதுநிலை தேர்வுக்கான ஏற்பாடுகளில் ஏற்பட்ட தாமதம் மற்றும் தேர்வு மய்யங்களில் நிலவிய முறையற்ற குளறுபடிகளால்…
கரப்பான் பூச்சி ஜனதாவுக்கு எதிராக “ரிசர்வேஷன் ஹடாவோ அந்தோலன்?”
தலைநகர் டில்லியின் ஜந்தர் மந்தரில் "ரிசர்வேஷன் ஹடாவோ அந்தோலன்" (இடஒதுக்கீடு அகற்றும் இயக்கம்) என்ற பெயரில் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக உயர்ஜாதியினர் நடத்திய போராட்டம் கிளம்பியுள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு, ஜாதி சார்ந்த இடஒதுக்கீட்டை முழுமையாக…
ஒழுக்கம் அறிவு
ஒழுக்கக்கேடு என்பது மானத்தை அடிப் படையாகக் கொண்டது. ஒழுக்கமுள்ளவன் மானியாய் இருப்பான்; மானி, ஒழுக்கமுள்ளவனாக இருப்பான். அறிவு என்பது இயற்கையைப் பற்றிய தெளிவை அடிப்படையாகக் கொண்டது. அறிவுள்ளவன், இயற்கை வாதியாய் இருப்பான்; இயற்கை வாதி, அறிவாளியாய் இருப்பான். ('குடிஅரசு' 2.1.1950) …
குழந்தைகளின் உடல் பருமனைத் தடுக்க பாக்கெட் உணவுகளில் ‘சிவப்பு எச்சரிக்கை லேபிள்’: உணவுப் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை!
புதுடில்லி, ஆக. 31–- மாறிவரும் உணவுக் கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் காரண மாக, குழந்தைகளிடையே உடல் பருமன் பிரச்சினை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனைத் தடுத்து நுகர்வோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பாக்கெட் உணவுகளின் முன்பக்கத்தில் "சிவப்பு நிற அறுகோண…
பணி நேரத்தில் அரசுப் பணியாளர்கள் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? புதிய விதிமுறைகளை உருவாக்க மதுரை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவு
மதுரை, ஆக. 31–- அரசு அலுவலகங்களில் பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் தங்களிடம் எவ்வளவு ரொக்கம் வைத்திருக்கலாம் என்ற விதியை வகுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நெல்லையைச் சேர்ந்த கலா, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்,…
ஆயுள் தண்டனைக் கைதிக்குச் சிறந்த ஆசிரியர் விருதா? 40 ஆண்டுகள் தலைமறைவாக அரசுப் பணியாற்றிய நபர் கைது!
விஜயவாடா, ஆக. 31- கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி ஒருவர், பரோலில் வெளிவந்து 40 ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்ததுடன், அரசுப் பள்ளி ஆசிரிய ராகப் பணியாற்றி ‘சிறந்த ஆசிரியர் விருதும்’ பெற்று ஓய்வுபெற்ற நிகழ்வு தெலங்கானாவில் பெரும் பரபரப்பை…
சென்னை மாநகராட்சியில் ரூ.100 கோடியில் மழைக்கால முன்னெச்சரிக்கைப் பணிகள்: ககன்தீப் சிங் பேடி தகவல்
சென்னை, ஆக. 31- சென்னையில் வடகிழக்குப் பருவமழை மற்றும் எல் நினோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ரூ.100 கோடி நிதியொதுக்கீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி…
11ஆவது நாளாகத் தொடர்கிறது தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்! கருப்பு உடை, வாயில் கருப்புத்துணி கட்டி எதிர்ப்பு!
சென்னை, ஆக. 31- சென்னை மாநகராட்சியில் ஒப்பந்தம் மற்றும் நாள்கூலி அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 11 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த ஊதியத்தை…
டிஜிட்டலில் மின்கட்டணம் செலுத்துவது அதிகரிப்பு 62,537 கோடி ரூபாய் இணைய வழியில் வசூல்!
சென்னை, ஆக. 31- தமிழ் நாட்டில் மின் கட்டணம் செலுத்துவதில் டிஜிட்டல் முறையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2025-2026ஆம் ஆண்டில் மட்டும் இணைய வழி (ஆன்லைன்) உள்ளிட்ட டிஜிட்டல் வழிகளில் 10.63 கோடி முறை மின் கட்டணம்…
ஓய்வூதியம், பணி நிரந்தரம் கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க., அ.தி.மு.க. தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு!
சென்னை, ஆக. 31- ஓய்வூதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி திமுக - அதிமுக தொழிற்சங்கங்கள் இணைந்து வேலைநிறுத்த போராட் டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசு ஊழியர் களுக்கான முழுமையான பழைய…
கொள்கை விளக்கக் குறிப்பில் பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கப்பட்டது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்: மு.வீரபாண்டியன்
சென்னை, ஆக. 31- பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் பிற்படுத்தப் பட்டோர் நலத்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட…
