மேனாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல! தொல்.திருமாவளவன் எம்.பி. பேட்டி
திருச்சி, ஆக. 31- விசிக தலைவர் தொல்.திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் நேற்று (30.8.2026) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கொள்கை விளக்க குறிப்பேடுகளில் வழக்கமாக இடம்பெறும் அம்பேத்கர், பெரியார் மற்றும் ஜவஹர்லால் நேரு போன்ற மாபெரும் தலைவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது. இது…
முல்லைப் பெரியாறு அணையில் வல்லுநர் குழுவினர் நான்கு நாள்கள் ஆய்வு
கூடலூர், ஆக. 31- தேசிய அணை பாதுகாப்பு ஆணையத் தலைவர் அனில் ஜெயின் நேரடி மேற்பார்வையிலான சுயாதீன வல்லுநர் குழு நாளை (1.9.2026) முதல் 4ஆம் தேதி வரை முல்லைப் பெரியாறு அணையில் நேரடி கள ஆய்வு மேற்கொள்ள உள்ளது. அணையின்…
மகாராட்டிராவில் கொடூரம்: தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நபரைத் தாக்கி சாணம் தின்ன வைத்த ‘ஹிந்துத்துவப் பசுக் காவலர்கள் என்ற குண்டர்கள்!’
சான்றுகள் இருந்தும் குற்றவாளிகளை கைதுசெய்யப் பா.ஜ.க. அரசு தயங்குவதா? மனித மாண்புகளைச் சிதைக்கும் ஜாதி-மதப் போக்கை ஒழித்துக் கட்ட வேண்டாமா? மகாராட்டிராவில் கொடூரம்: தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நபரைத் தாக்கி சாணம் தின்ன வைத்த ‘ஹிந்துத்துவப் பசுக் காவலர்கள் என்ற குண்டர்கள்!’…
வங்கிகளில் இருந்து பில்லியன் கணக்கில் ரூபிள் வெளியேற்றம் ரஷ்யாவில் தீவிரமடையும் பணப்புழக்க நெருக்கடி!
மாஸ்கோ, ஆக. 31- உக்ரைன் போர் நீடித்து வரும் சூழலில், போருக்கான நிதியைத் திரட்ட ரஷ்ய அரசு தங்களது வங்கிச் சேமிப்புகளை ரகசியமாகப் பறிமுதல் செய்துவிடும் அல்லது முடக்கிவிடும் என்ற அச்சத்தால் ரஷ்ய மக்கள் தங்களது வங்கிக் கணக்குகளில் இருந்து பில்லியன்…
அடையாளம் காண முடியாத உடல்களின் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு நேபாளப் பிரதமர் தகவல்
காத்மாண்டு, ஆக. 31- நேபாளத்தில் மீட்கப்பட்ட அடையாளம் காண முடியாத உடல்களை அடக்கம் செய்வதற்கு முன்பு டிஎன்ஏ மாதிரி சேகரிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன சுமார் 3,000 பேரைத் தேடும் பணிகள்…
1,643 மாணவர்களை மீட்கச் செய்த சாதுரியமான செயல்: நேபாளத்தில் வெள்ளப் பெருக்கின் போது துரிதமாகச் செயல்பட்டு உயிர்களைக் காத்த பள்ளித் தலைமை ஆசிரியர்!
காத்மாண்டு, ஆக. 31- நேபாளத்தின் தாதிங்) மாவட்டத்தில் அமைந்துள்ள சிறி பஞ்ச கன்னியா இடைநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரின் துரிதமான மற்றும் சாதுரியமான செயலால் 1,643 மாணவ-மாணவிகள் அசம்பாவித இன்றிப் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டுள்ளனர். பள்ளி வகுப்புகள் வழக் கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்த…
நான்சி கிரேஸ் ரோமன் பெயரில் ஆற்றல் வாய்ந்த புதிய விண்வெளித் தொலைநோக்கி விண்ணில் ஏவப்பட்டது
வாசிங்டன், ஆக. 31- அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’, சுமார் 3,800 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட 'நான்சி கிரேஸ் ரோமன்' விண்வெளி தொலை நோக்கியை விண்ணில் செலுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து…
உயர்கல்வியில் ‘ஏஅய்’ பயன்பாடு காரணமாக பாரம்பரியத் தேர்விலிருந்து புதிய மதிப்பீட்டுக்கு மாறும் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்கள்
சிங்கப்பூர், ஆக. 31- வழக்கமான ஆண்டிறுதித் தேர்வுகள், கட்டுரைச் சமர்ப்பிப்புகளுக்குப் பதிலாக, மாணவர்களின் பாடங்களைப் புரிந்துகொள்ளும் திறனையும் சிந்தனை ஆற்றலையும் மதிப்பிடும் புதிய தேர்வு முறைகளுக்குச் சிங்கப்பூர் உயர்கல்வி நிலையங்கள் மாறி வருகின்றன. சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவுத் (ஏஅய்) தொழில்நுட்பங்களின்…
உயிர் இழந்தோர் குடும்பத்திற்கு நிதி வழங்கக்கோரி மனித உரிமை ஆணையரிடம் கோரிக்கை
கருநாடக மாநில வனத்துறை அலுவலர்களால் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொள்ளப்பட்டதைக் கண்டித்தும், உயிர் இழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. ஒரு கோடி நிவாரணம் வழங்கிடவும், உரிய சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி கருநாடக மாநில மனித உரிமை ஆணையர் வண்ட்டிகோட்டி…
கழகக் களத்தில்…!
1.9.2026 செவ்வாய்க் கிழமை திருவாரூர் மாவட்டச் கழகக் கலந்துரையாடல் கூட்டம் திருவாரூர்: காலை 10 மணி *இடம்: தமிழர் தலைவர் அரங்கம், திருவாரூர் *வரவேற்புரை: க.சிவராமன் (நகரத் தலைவர்) *தலைமை: எஸ்எஸ்எம்கே. அருண்காந்தி (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: வீர.கோவிந்தராசு (மாவட்டக்…
புதிய இல்லத் திறப்பு விழா
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வசிஸ்டபுரம் கிராமத்தில் கழகப் பொதுக்குழு உறுப்பினர் இரா.அரங்கராசனின் புதிய இல்லத்தினை 9.9.2026 புதன்கிழமை காலை 10.30 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து வாழ்வியல் உரை வழங்க இருக்கின்றார்கள். இவண்: சி.தங்கராசு,…
நேபாள வெள்ளத்தில் இதுவரை 810 பேர் உயிரிழப்பு
காத்மாண்டு. ஆக. 31- நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 810 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 3,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 26ஆம் தேதி இமயமலையில் பனிமலைகள் உடைந்து நேபாள நதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதன்…
