பிஜேபியோடு இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியா?

சென்னை, செப். 9- இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருமாறு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச் சர்கள் கடிதம் வழங்கினர். தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளுக்கு அக்.6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

viduthalai

தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டித்து மசோதா தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்

சென்னை, செப்.9- தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத சென்னையை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களிலும் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில்…

viduthalai

சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: பேரவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவிப்பு!

சென்னை, செப். 9- சட்டப்பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார். தமிழ்நாட்டில் அமைந்த 17ஆவது சட்டப்பேரவையின் முதல் நிதிநிலை அறிக்கை மற்றும் மானிய கோரிக்கைக்கான கூட்டத்தொடர், ஆக.5ஆம் தேதி தொடங்கியது. அன்று…

viduthalai

நீட் ஆட்கொல்லித் தேர்வுக்கு இன்னும் எத்தனை குழந்தைகளை இழப்பது? எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை, செப். 9- “நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். நீட் ஆட்கொல்லித் தேர்வுக்கு இன்னும் எத்தனை குழந்தைகளை இழப்பது?” என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட…

viduthalai

மிசாவில் கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதா? தி.மு.க. கடும் விமர்சனம்!

சென்னை, செப். 9- ‘மிசாவில் கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினின் தியாகத்தை முதலமைச்சர் விஜய் கொச்சைப்படுத்துகிறார்’ என்று திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் விமர்சித் துள்ளனர். சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் நேற்று  (8.9.2026) வெளியேற்றப் பட்டனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் திமுக கொறடா…

viduthalai

தமிழ்நாட்டில் முதல்முறையாக நாடகக் கலையில் முதுகலை பட்டப்படிப்பு தொடக்கம்!

சென்னை, செப்.9- தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் நாடக கலைகளுக்கான இரண்டாண்டு கால முதுகலை முழுநேர பட்டப்படிப்பு தொடங்க உள்ளது. இளைஞர்களுக்கு நடிப்பு திறனை மேம்படுத்தி நாடக கலையினை வளர்த்திடும் நோக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் இப்பட்டப்படிப்பு…

viduthalai

தேசிய பொதுப் போக்குவரத்து அட்டைத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்! அமைச்சர் அறிவிப்பு

சென்னை, செப். 9- தமிழ்நாடு முழுவதும் தேசிய பொதுப் போக்குவரத்து அட்டைத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அறிவித் துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று (8.9.2026) புதிய அறிவிப்புகளை வெளி யிட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர்…

viduthalai

ஜாதி, மத, தாலி மறுப்புடன் கூடிய நாடு கடந்த இணையர்கள் இணையேற்பு அஞ்சுகம் பூபதி, இராம் முன்னிலையில் நடைபெற்ற விழா

பட்டுக்கோட்டை, செப்.9- பட்டுக்கோட்டை கழக மாவட்டம், சேது பாவா சத்திரம் ஒன்றிய கழக செயலாளர் ஆ. சண்முகவேலின் சகோதரர் சீரிய பகுத்தறிவாளர் பள்ளத்தூர் ஆ. வீரமணி - செந்தாமரை இணையரின் மகன் திரைப்பட உதவி இயக்குநர் ஆதிஸ்வரனுக்கும், மலேசியா பினாங்கில் வசிக்கும்…

viduthalai

கும்பகோணம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பேச்சுப் போட்டி மற்றும் “பெரியார் பேசுகிறார்“ தொடர் கூட்டம்

கும்பகோணம், செப். 9- கும்பகோணம் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 148 ஆம் பிறந்த நாள் விழா பேச்சுப்போட்டிகள் 06.09.2026 ஞாயிறு பிற்பகல் 02.00 மணிக்கு  கும்பகோணம் பெரியார் மாளிகை உள் அரங்கில் நடைபெற்றது. போட்டிகளுக்கு வருகை…

viduthalai

கூடல் நகரில் மாரத்தான் நடத்துவது என கலந்துரையாடலில் தீர்மானம்

திருமங்கலம், செப். 9- மதுரை புறநகர் மாவட்ட கலந்துறவாடல் கூட்டம் 6.9.2026 அன்று மாலை திருமங்கலத்தில் மாவட்டத் தலைவர் த.ம.எரிமலை தலைமையில், மாநில மகளிரணி அமைப்பாளர் பெ.பாக்கியலெட்சுமி மாவட்டச் செயலாளர் பா.முத்துக்கருப்பன் ஆகி யோர் முன்னிலையில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு…

viduthalai

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா! மிகச் சிறப்பாக நடத்த திருவெறும்பூர் ஒன்றியக் கலந்துரையாடலில் முடிவு

திருவெறும்பூர், செப். 9- திருவெறும்பூர் ஒன்றியத் திராவிடர் கழகத்தின் சார்பில், தந்தை பெரியாரின் 148 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்களை, மிகச் சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதனை யொட்டிய கலந்துரையாடல் கூட்டம், செப்டம்பர் 6 ஆம் தேதி, திருவெறும்பூர் பெரியார்…

viduthalai

தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாள் விழா பட ஊர்வலம் நடத்துதல் – கொள்கை விழாவாக இல்லங்கள்தோறும் எழுச்சியுடன் கொண்டாடுவோம் கோபி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

கோபி, செப். 9- 06.09.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் மாவட்டக் காப்பாளர் ந.சிவலிங்கம்  இல்லத்தில் கோபி கழக மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்.  நடைபெற்றது. கோபி மாவட்டத் தலைவர். மாநில வழக்குரைஞர் அணிச் செயலாளர் வழக்குரைஞர் மு.சென் னியப்பன், தலைமை…

viduthalai