ஆரியத்தால் விளைந்த கேடு
நம் மக்கள் ஆரிய சமயத்திற்கு அடிமையாய் இருக்கிற வரையில் நம் சமுதாயத்திற்குச் சுயமரியாதை ஏற்படப் போவதில்லை. நாம் முதலில் சமய சமுதாயத் துறையில், ஆரிய ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும். ஆரியத்திற்கு அடிமைப்பட்டதாலேயே -_ நமக்கும் சூத்திரப் பட்டம் கிடைத்திருக்கிறது. அதனாலேயே நாம்…
தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் முதல் பொதுக் கூட்டம் : தமிழர் தலைவர் பங்கேற்பு (பாபநாசம், 9.9.2026)
தந்தை பெரியார் 148 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், முறையே முதல் பரிசு ரூ.3,000, இரண்டாம் பரிசு ரூ.2,000, மூன்றாம் பரிசு ரூ.1000, ஆறுதல் பரிசு…
மதுரை: ‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாடு – ‘பெரியார் உலக’ நிதி வழங்கும் விழா – தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை!
எங்கள் இயக்கம் வளர வேண்டுமானால், எதிர்ப்பு என்ற உரம் போட வேண்டும்! எதிர்ப்பு உரம், வளர வளர, இந்த இயக்கம் வளர்ந்து கொண்டே இருக்கும்! இது ஆயிரம் காலத்துப் பயிர்; திராவிடத்தை, சுயமரியாதை இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது! மதுரை,…
பிற்படுத்தப்பட்டோருக்குப் பேரிடி! ஆசிரியர் அழைக்கிறார் – கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வாரீர்! வாரீர்!
பிற்படுத்தப்பட்டோருக்கு (Backward Class) ஒன்றிய அரசில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு இருந்து வருகிறது! தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 விழுக்காடும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடும் கல்வி, வேலை வாய்ப்பில் இருந்து வருகிறது. இவை ஒன்றும் சாதாரணமாக வந்துவிடவில்லை. கடும் முயற்சியாலும்,…
கும்பகோணம் கழக மாவட்டம் சார்பில் இதுவரை வழங்கப்பட்ட பெரியார் உலக நிதி ரூ.24,48,200
கும்பகோணம் கழக மாவட்டத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட நிதி ரூ.23,98,200. பாபநாசம் ஒன்றியம் சார்பில் நேற்று (9.9.2026) ஒரு லோடு செங்கல்லுக்குரிய தொகையாக ரூ.50 ஆயிரத்தினை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர். ஆக மொத்தம் ரூ.24,48,200.
நேரில் கேட்ட எங்களுக்கெல்லாம் கண்கள் கலங்கிவிட்டன! பாபாநாசம் பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் உருக்கம்!
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 17 இன் படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது! நடப்பில்? அன்றைக்கு ெஜகஜீவன்ராம்– இன்றைக்கு மல்லிகார்ஜுன கார்கே! ‘‘அதனால்தான் உங்களையெல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டுச் சாகிறேனே!’’ என்று தந்தை பெரியார் சாகும் தருவாயிலும் கவலைப்பட்டார்! பெரியார் உலகத்திற்கு ஒரு லோடு செங்கல்லுக்கு உரிய…
போதைப் பொருள்களை தடுக்க முடியவில்லையா? வழக்குகள் அதிகரித்து வருவதால் விரைவில் தனி நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, செப்.9- தனி நீதிமன் றங்கள் அமைப்பது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று (7.9.2026) இம்மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான…
தஞ்சையில் தமிழர் தலைவருக்கு வரவேற்பு
உழவன் விரைவு வண்டி மூலம் தஞ்சாவூர் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தஞ்சாவூர் மாநகரச் செயலாளர் இரா.வீரக்குமார் தலைமையில் பயனாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், இரா.குணசேகரன், மாவட்ட துணை தலைவர் பா.நரேந்திரன், திராவிட…
தமிழ்நாடு முதலமைச்சரின் சட்டமன்ற உரையும், நமது கருத்தும்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விளக்க அறிக்கை தமிழ்நாடு முதலமைச்சரின் சட்டமன்ற உரையும், நமது கருத்தும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் விளக்க அறிக்கை விடுத்துள்ளார். அவரது விளக்க அறிக்கை வருமாறு: சட்டமன்றத்தின்…
‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாடு – ‘பெரியார் உலக’ நிதி வழங்கும் விழா – தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை!
இன்றைக்கு நாங்கள் இருக்கிறோம்; நாளைக்கு நாங்கள் இல்லாமல் போகலாம்! நேற்று கலைஞர் இருந்தார்; ஆனால், இன்றைக்கு அவர் உடலால் இல்லை, உணர்வால் இருக்கிறார்! தந்தை பெரியார் இன்றைக்கு உருவமாக இல்லை; உணர்வாக நிறைந்திருக்கிறார்! திராவிடம் வெல்லும், அதை வரலாறு என்றைக்கும் சொல்லும்!…
தனியாருக்குச் சாதகமாக பல்கலை. சட்டத் திருத்தம்! எதிர்ப்பையும் மீறி மசோதா நிறைவேற்றம்!
சென்னை, செப். 9 - தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்கள் அமைப்பதற்கான நிலம் மற்றும் அறக்கட்டளை நிதித் தேவைகளைக் கணிசமாகக் குறைக்கும், ‘தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வடிவு - 2026’, பாமக, சிபிஅய், சிபிஎம் ஆகிய கட்சிகளின் எதிர்ப்பிற்கு இடையே…
“மிசா கொடுமைகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் அரை மணி நேரம் தாங்குவாரா?”
கே.பாலகிருஷ்ணன் பேட்டி விழுப்புரம், செப். 09- “மிசா கொடுமைகளை அரை மணி நேரம் தாங்குவாரா?” என கேள்வி எழுப்பி, முதலமைச்சர் விஜய்யின் பதிலுரைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கண்டனம் தெரி வித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம்…
