‘விடுதலை’ தலையங்கத்தின் விளைவு!
நச்சு மரங்களை முழுமையாக அகற்றிய நெடுஞ் சாலைத் துறைக்குப் பாராட்டு! வேரோடு அகற்றுக! கடந்த ஆகஸ்ட் 22 அன்று ‘விடுதலை’ ஏட்டில் வெளிவந்த “அரசு தடைசெய்த நச்சு மரத்தை நெடுஞ்சாலைத் துறையே வளர்ப்பதா?” என்ற தலையங்கத்தில், தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலைகளின்…
பொழுது விடிந்து பொழுது போனால் பக்தர்கள் உயிரிழப்பு தானா? உத்தரப்பிரதேசத்தில் தடுப்பு சுவரில் மோதி 12 பக்தர்கள் பரிதாப உயிரிழப்பு!
லக்னோ, செப். 09- உத்தர பிரதேச மாநிலம், பாக்பத் மாவட்டத்தில், கிழக்கு புறவழிச்சாலையில் பக்தர்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேர் காயமடைந்தனர். ராஜஸ்தான் மாநிலம், ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள பாகத் தாம்,…
கோயில் கொள்ளைகள் தொடர்கின்றன கொல்கத்தா காளி கோயிலின் ஆபரண பெட்டகச் சாவியை காணவில்லையாம்!
நீதிமன்றத்தில் புகார் கொல்கத்தா, செப். 09- கொல் கத்தாவில் உள்ள ஆதி கங்கை ஆற்றின் கரையில் காளிகாட் கோயில் அமைந்துள்ளது. அண் மைக் காலமாக இந்தக் கோயில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களால், பல நூறு ஆண்டுகளாக சேர்ந்த…
மணிப்பூர் இசைக் கலைஞர் டில்லியில் அடித்துக் கொலை வடகிழக்கு மாநிலத்தவருக்கு பாதுகாப்பில்லை
ராகுல் குற்றச்சாட்டு புதுடில்லி செப். 09- மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் சொங்தாம் விக்ரம் சிங் என்பவர் கும்பல் ஒன்றால் அடித்துக் கொல்லப்பட்டதை சுட்டிக் காட்டி தலைநகர் டில்லியில் வசிக்கும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை…
புத்தியைச் ‘சுத்தி’ செய்யுங்கள்!
பிகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் மூரால் பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அண்மையில் பணி ஓய்வு பெற்றுவிட்டார். அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 2, 2026 அன்று மாவட்டக்…
கடவுளுக்குச் சர்வசக்தி உண்டா?
சர்வ வல்லமையுடைய கடவுள் ஒருவர் இருந்து, சர்வத்திலும் புகுந்து, சர்வத்தையும் ஒன்று போலப் பார்ப்பவராயிருந்தால் சர்வத்தையும் ஒன்று போலவே சிருஷ்டிக்கலாமல்லவா? வேறு வேறாகக் காணப்படுவதாலேயே சர்வ சக்தியும், சர்வ வியாபகமும், சமத்துவமும் கொண்ட கடவுள் என்பதாக ஒன்றும் இல்லை. ('குடிஅரசு' 28.9.1930)…
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாரி வாரி கணக்கெடுப்பை நீக்கிட சூழ்ச்சி செய்யும் ஒன்றிய அரசைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
11.9.2026 வெள்ளிக்கிழமை விருதுநகர் மாலை 5 மணி *இடம்: அறிஞர் அண்ணா சிலை அருகில், பழைய பேருந்து நிலையம், விருதுநகர் *திராவிட இயக்கம் அரும்பாடுபட்டு கொண்டு வந்த சமூகநீதியை ஒழித்துக் கட்ட முயற்சிக்கும் ஒன்றிய பாஜக பார்ப்பனிய அரசைக் கண்டித்து குரல்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 9.9.2026
இந்தியன் எக்ஸ்பிரஸ்: * பாட்னாவில் கூடுதல் இட ஒதுக்கீடு கோரி ஓபிசி மற்றும் தாழ்த்தப்பட்டோர் அமைப்புகள் நடத்திய போராட்டத்தை காவல்துறை தடுத்தது; 65% இடஒதுக்கீடு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். தி இந்து: * தவெக-வின் 2ஆவது…
பெரியார் விடுக்கும் வினா! (2068)
எப்படி வாழும்? சட்டங்கள் செய்வதே வஞ்சகக் கருத்துடன்; அதற்கு வியாக்கியானம் செய்வது ‘கொலை பாதக' உணர்ச்சியுடன் என்றால் - ஜனநாயகம் எப்படி நடக்கும்? எப்படி வாழும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
கழகக் களத்தில்…!
9.9.2026 புதன்கிழமை கடலூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் வடக்குத்து: மாலை 5 மணி *இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து *தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்)…
பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு! முக்கிய குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை!
திருநெல்வேலி, செப். 9- பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருநெல்வேலியில் கடந்த 2022ஆம் ஆண்டு பிளஸ் டூ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முனீஸ்வரர்,…
இந்து சமய அறநிலையத்துறை தனித்துறை ஆகிறது!
சென்னை, செப். 9- தமிழ்நாட்டில் கோயில் நிர்வாகத்தை மேம் படுத்தும் வகையில், இந்து சமய அறநிலையத் துறையை தனித் துறையாக உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் இத்துறை, ‘சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை’…
