பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராட்டிர முதலமைச்சரின் வேலையா?
சென்னை, ஏப்.7 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூகவலை தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: பா.ஜ.க. MLA-வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராட்டிர முதலமைச்சரின் வேலையா? அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதலமைச்சர், எதிர்க்கட்சி…
11.19% பொருளாதார வளர்ச்சியைப் பெற்றிருப்பது தமிழ்நாடு! பியூஷ் கோயல்(பல்ஸ்)களின் பொய்க் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி!
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடுதான் நிதி மேலாண்மை பற்றி கற்றுக்கொடுக்கும் இடத்திலிருக்கிறது - கற்றுச் செல்லுங்கள் மனமிருந்தால்! * தமிழ்நாட்டின் நிதி மக்களுக்குச் செல்கிறது! ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாடு கொடுக்கும் நிதி எங்கே செல்கிறது? பா.ஜ.க. அரசு தரும் நிதி…
திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் இல்ல மணவிழா
திருச்சி, ஏப். 7- திருச்சி, திரு வெறும்பூர், வேங்கூர் சகாயராஜ் - அஞ்சுகமணி மகன் இங்கர்சால், கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், வேப்பூர் பழனிச்சாமி - வள்ளியம்மை மகள் பவித்ரா ஆகியோரின் வாழ்க்கை இணை யேற்பு விழா திருச்சி பெல் டவுன்சிப்…
ஏற்கப்படாமையே சிறந்தது
சமுதாய இலக்கணம் ஒரு கருத்து சிறந்தது: எப்போது தெரியுமா? எவரும் தம் வாழ்வில் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் தான். ஒரு தலைவர் சிறந்தவர்; எப்போது தெரியுமா? அவர் எவராலும் பின்பற்றப்படாதவராக இருப்பதால்தான். திருக்குறள் சிறந்த நூல்-எவரும் குறட்கருத்துக்களை வாழ்வில் ஏற்று நடக்கவில்லை.…
கண்ணை இமை போல் கலைஞரை காத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மீது அபாண்டமாக பழிசுமத்துவதா? எடப்பாடி பழனிசாமிக்கு வைகோ கடும் கண்டனம்!
சென்னை, ஏப். 7– ‘‘கண் இமைபோல் கலைஞரை காத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி அபாண்டமாக பழி சுமத்துவதா?’’ என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள…
தமிழர் தலைவரின் தேர்தல் பரப்புரை சூறாவளி சுற்றுப்பயணம் – * முனைவர் க. அன்பழகன்
தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான தேர்தல் வரும் 23 ஏப்ரல், 2026 அன்று ஒரே நாளில் தமிழ் நாடெங்கும் நடைபெற உள்ளது. முதல் சட்டப் பேரவைத் தேர்தல் ‘சென்னை மாநிலம்’ என்று ‘தமிழ்நாடு’ இருந்தபோது முதல் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் 1952இல் ஜனவரியில்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 7.4.2026
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 7.4.2026 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * எடப்பாடி ஆட்சியில் நடந்த சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் 9 காவல்துறையினருக்கு தூக்கு: மதுரை நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு; சொத்துகளை பறிமுதல் செய்து ரூ.1.2 கோடி இழப்பீடு தரவும் ஆணை.…
பெரியார் விடுக்கும் வினா! (1937)
ஒரு நாட்டில் அளவுபடுத்தி ஆளும் தன்மை இல்லாவிட்டாலும், லிமிட்டும், கண்ட்ரோலும் இல்லாவிட்டாலும் அந்த ஜனநாயக நாடு என்பது - அராஜக “தலைவிரி கோல''மான நாடாகத்தான் ஆகுமேயன்றி, ஜனநாயக சுதந்திர நாடாக ஆகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
7.4.2026 செவ்வாய்க்கிழமை தருமபுரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
தருமபுரி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மன்றம், தருமபுரி *தலைமை: பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: கருப்புச்சட்டை மா.முனியப்பன் (மாவட்ட கழகச் செயலாளர்) *முன்னிலை: இளையமாதன், கே.ஆர்.சி.ஆசைத்தம்பி *பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 13.4.2026 தேர்தல் பரப்புரைப்…
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் நடத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் நடத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் வேட்பாளர் : விஜய பிரபாகர் நாள்: 7.4.2026 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி இடம்: அசன் ஹோட்டல் முன்பு, விருதுநகர் சிறப்புரை: தமிழர்…
