அறுவைச் சிகிச்சையின்றி இருதய வால்வு மாற்றம்!

மதுரை, ஏப்.7- பாரதி இன்ஃபினிட்டி மருத்துவமனையில் இருதய அறுவைச் சிகிச்சையின்றி இருதய வால்வு வெற்றிகரமாக மாற்றப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இதய வால்வு சுருக்கம் அல்லது பாதிப்பு ஏற்பட்டால், மாா்புப் பகுதியைத் திறந்து அறுவைச் சிகிச்சை…

Viduthalai

எடப்பாடி முதலமைச்சராக இருந்தபோது நடந்த கொடூரம்! சாத்தான்குளம் கொலை வழக்கில் குற்றவாளிகளான 9 காவல் துறையினருக்கும் தூக்குத் தண்டனை!

மதுரை, ஏப்.7- சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஆய்வாளர் சிறீதர் உள்ளிட்ட 9 காவல் துறையினருக்கும் தூக்கு தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன்…

Viduthalai

வேட்புமனுவை நிரப்பாமல் கொடுத்த சிறீவைகுண்டம் தொகுதி தவெக வேட்பாளர் திருப்பி அனுப்பிய அதிகாரி!

சிறீவைகுண்டம், ஏப்.7- தூத்துக்குடி மாவட்டம் சிறீவைகுண்டம் தொகுதி தவெக வேட்பாளர் தனது வேட்புமனுவை பூர்த்திசெய்யாமல் கொண்டு வந்து தேர்தல் நடத்தும் அலுவரிடம் கொடுத்ததால், அந்த வேட்புமனுவை அவரிடமே திருப்பி கொடுத்து வீட்டுக்கு அனுப்பிய சம்பவம் அரங்கேறி உள்ளது. எலி படத்தில் வங்கிக்கு…

Viduthalai

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனு முடிந்தது! மொத்த மனுக்களின் எண்ணிக்கை ஏழாயிரத்துக்கும் மேற்பட்டது

சென்னை, ஏப். 7- தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (6.4.2026) மாலையுடன் முடிவடைந்தது. இறுதி நாளில் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், செல்வப்பெருந்தகை, தமிழிசை சவுந்தரராஜன், பிரேமலதா உள்ளிட்டோர் மனுக்களை தாக்கல் செய்தனர். தமிழ்நாடு முழுவதும் தாக்கல் செய்யப்பட்டுள்ள…

Viduthalai

“கேள்வி கேட்பது சுலபம், செய்வது கடினம்” தேர்தல் பிரச்சாரத்தில் பொதுமக்களின் கேள்வியால் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி திணறல்!

புதுச்சேரி, ஏப்.7- புதுச்சேரி வில்லியனூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் ரங்கசாமியிடம், இலவச மனைப் பட்டா மற்றும் அரசு வேலைவாய்ப்பு குறித்துப் பொதுமக்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த முதலமைச்சர் ரங்கசாமி, ‘கேள்வி கேட்பது…

Viduthalai

அடுக்கடுக்கான வினாக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த நறுக்குத் தெறித்த பதில்கள்!

• ரூ. 8000 கூப்பன் திட்டத்தை மக்கள் எப்படி வரவேற்கிறார்கள்? • வேலை இல்லாத் திண்டாட்டத்தை நீக்க வைத்துள்ள திட்டங்கள் என்ன? • கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர என்ன திட்டம்? • ஜாதிவாரி கணக்கெடுப்பதில் என்ன சிக்கல்? • தேர்தல்…

Viduthalai

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரைப் பயணம்   8.4.2026 – புதன்   மாலை 6 மணி கம்பம் இரவு 8 மணி போடி நாயக்கனூர்

Viduthalai

இதற்கு என்ன பதில்?

தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகம் கள்ள சாராயம் காய்ச்சுவது அதிகம் என்று பிரச்சார தம்பட்டம் அடிக்கும் பிஜேபி அண்ட் கோ சிந்தனைக்கு. ஒரு செய்தி: பீகார் மாநிலம் கிழக்கு சாம்பாரன் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் பலியானோர் ஒன்பது பேர்! இதற்கு…

Viduthalai

1971இல் பட்டும் புத்தி வராதா?

‘தி(இ)னமலரில்’ ஒரு விளம்பரம், மாநில நலனில் அக்கறை கொண்ட ‘கலைமாமணி’ என்கிற முகமுடி அணிந்த ஒருவரின் பெயரால் வெளிவந்துள்ளது. ஏன் கால் பக்க அளவில் நிறுத்திக் கொண்டனர் என்று தெரியவில்லை. ஒரு முழு பக்க அளவில் வெளி வந்திருந்தால் எங்களுக்குப் பேருபகாரமாக…

Viduthalai

தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரை வாகனத்தில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் சோதனை!

நேற்று (06.04.2026) தமிழர் தலைவர் அவர்கள் தன் தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் தொடங்குவதற்காகத் திருநெல்வேலியிலிருந்து ஆலங்குளம் செல்லும் வழியில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தமிழர் தலைவர் அவர்களின் வாகனத்தை இடைமறித்து, காவல் துறையின் உதவியுடன் சோதனை யில் ஈடுபட்டனர். கழகத்…

Viduthalai