விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கழக மாவட்டம், விருதுநகர் மாவட்டம் ஆகியவை இணைக்கப்பட்டு ஒரே மாவட்டமாக ‘விருதுநகர் மாவட்டம்' அமைக்கப்படுகிறது. புதிய பொறுப்பாளர்கள் மாவட்டக் கழகத் தலைவர் - இல.திருப்பதி மாவட்டக் கழகச் செயலாளர் - விடுதலை ஆதவன் மாவட்ட துணைத் தலைவர்…
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் நடத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்
தி.மு.க. வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நாள்: 9.4.2026 மாலை 5.30 மணி இடம்: பெரியார் சிலை அருகில், திரு.வி.க. திடல், மேலகல்கண்டார்கோட்டை வரவேற்புரை: பா.லெ.மதிவாணன் (மாவட்ட ப.க. தலைவர்) தலைமை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்டக் கழகத் தலைவர்) சிறப்புரை: தமிழர் தலைவர்…
2026 தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரைப் பயணம்
வ. எண் நாள் நேரம் தொகுதி கூட்டம் நடைபெறும் இடம் வேட்பாளர் 1 09.04.2026 - வியாழன் காலை 9 மணி திண்டுக்கல் தேவசகாய நகர் அய்.பி.செந்தில்குமார், திமுக மாலை 6 மணி திருவெறும்பூர் அரியமங்கலம் அன்பில்.மகேஸ்பொய்யாமொழி, திமுக இரவு 8…
திசையெங்கும் போற்றி புகழப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிர்வாக ஆளுமை !
அய்ந்தாண்டு கால ‘திராவிட மாடல்’ அரசின் மகத்தான சாதனைகளுக்காக ஒன்றிய அரசும், பல்வேறு நிறுவனங்களும், பத்திரிகைகளும் பாராட்டி வழங்கியுள்ள விருதுகள்! சென்னை, ஏப். 8– திராவிடநாயகர் மு.க.ஸ்டாலின் அவர்க ளின் அய்ந்தாண்டு கால ‘திராவிட மாடல்’ அரசின் மகத்தான சாதனைகளுக்காக இந்தியாவில்…
கடமை! கண்ணியம்! கட்டுப்பாடு!
‘‘நிகழ்ச்சிக்கு சிறப்பாக ஒத்துழைப்பு நல்கி இருக்கக்கூடிய அன்புக்கும், பண்புக்கும் உரிய, விருதுநகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், தொடர்ந்து இந்தத் தொகுதியை சிறப்பாக வைத்துக்கொண்டு இருப்பவர். இந்த முறை கட்சித் தலைமை இந்தத் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கியவுடன் - கட்சிக்…
மகாராட்டிரா பா.ஜ.க. முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசுக்கு கழகத் தலைவர் அதிரடிக் கேள்விகள்!
வட மாநிலங்களுக்கு மெட்ரோ திட்டம், எய்ம்ஸ் திட்டம்; மதுரைக்கு மட்டும் பட்டை நாமமா? பா.ஜ.க.வுக்கு ஓட்டு போட்டால் தான் மெட்ரோவா? இதென்ன பேரமா, லஞ்சமா? விருதுநகர், ஏப்.8 வட மாநிலங்களுக்கு மெட்ரோ திட்டம்; எய்ம்ஸ் திட்டம் மதுரைக்கு மட்டும் பட்டை நாமமா?…
அந்நாள் – இந்நாள் (7.4.1979)
திராவிடர் இயக்கத்தின் தீரர்களில் - தளபதிகளில் ஒருவர் தான் ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்கள். இவர் 24.9.1924இல் விருதுநகரில் பிறந்தார். இவர் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்க கருத்துகளால் கவரப்பட்டார். தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டர். அண்ணாவின் அருமைத்…
கலைஞர் குறித்து பேசும் எடப்பாடி பழனிசாமிக்கு நாவடக்கம் தேவை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஏப்.7- கலைஞர் குறித்து பேசினால் அமைதியாக இருக்க மாட்டோம். கலைஞர் குறித்து பேசும் எடப்பாடி பழனிசாமிக்கு நாவடக்கம் தேவை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். கலைஞர் கடைசி காலகட்டத்தில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு…
தமிழ்நாடு அரசு ஒருபோதும் திவால் ஆகாது! திவாலாகப் போவது மோடி அரசுதான், பா.ஜ.க. அரசுதான்! நீங்கள் பியூஸ் கோயலா? கோயபல்ஸா?
பொய் பேசும் ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்குக் கழகத் தலைவர் பதிலடி! ஆலங்குளம், ஏப்.7 தமிழ்நாடு அரசு ஒருபோதும் திவால் ஆகாது! திவாலாகப் போவது மோடி அரசுதான், பா.ஜ.க. அரசுதான்! நீங்கள் பியூஸ் கோயலா? கோயபல்ஸா?…
சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளில் ஒரு சதவிகிதம்தான் வழக்கு வென்றிருக்கிறது; மீதம் 99 சதவிகித வழக்குகளில் தோற்றுப் போயிருக்கின்றன; அவையெல்லாம் அழி வழக்குகள் என்பதற்கு அதுவே அடையாளம்! தி.மு.க. தலைமையில் இருக்கின்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே வெற்றி! வெற்றி!…
