கல்பாக்கத்தில் அமைக்க உள்ள ஈனுலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும் : வைகோ வலியுறுத்தல்
சென்னை, ஏப்.9 கல்பாக்கத்தில் அமைக்க உள்ள ஈனுலைத் திட் டத்தைக் கைவிட வேண்டும் என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று (18.4.2026) வெளியிட்ட அறிக்கை: கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட மாதிரி வேக…
தலைமைச் செயலாளர் மாற்றம் தேர்தல் ஆணையத்தின் ஒருதலைபட்சமான நடவடிக்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்
சென்னை, ஏப்.9 அதிமுக, பாஜக அடங்கிய என்டிஏ கூட்டணிக்காகத் தேர்தல் ஆணையம் செய்யும் அதிகார அத்துமீறல், ஆணவத்தின் உச்சகட்டம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு: பாஜவை ஆதரித்து நேரில் பிரச்சாரம் செய்யக் களத்திற்கு வராத குறையாகத்…
நுணலும் தன் வாயால் கெடும்!
மதுரை தெற்கு பா.ஜ.க. வேட்பாளரான ராம சிறீனிவாசன் என்பவர் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்தபிறகு அவருக்குத் துணையாக இருந்த மகாராட்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ் அளித்த பேட்டியின் போது – ‘‘பா.ஜ.க. இங்கு ஆட்சியில் அமர்ந்தால் தான் மதுரைக்கும் – கோவைக்கும்…
சமுதாய ஆதிக்கமே தேவை
நாம் வேண்டுவது அரசியல் ஆதிக்கமன்று; சமுதாய ஆதிக்கம்தான். சமுதாய ஆதிக்கம் என்றால் சமுதாயத் திற்கு எது நன்மை என்று நாம் கருது கிறோமோ, எது நன்மையானது என்று நம் பகுத்தறிவு, உலகப் பகுத்தறிவு சொல்கிறதோ அதை மக்களுடைய எதிர்ப்பின்றிச் செய்யக் கூடுமான…
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரைப் பயணம் மாலை 6 மணி ஜெயங்கொண்டம் தொகுதி இடம்: ஆண்டிமடம் கடை வீதி இரவு 8 மணி குன்னம் தொகுதி இடம்: செந்துறை…
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிசாமி முற்றிலும் நிதானம் இழந்து பேசுகிறார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி கண்டனம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிசாமி முற்றிலும் நிதானம் இழந்து பேசுகிறார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி கண்டனம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அண்மைக்காலப் பேச்சுகள் அரசியல் நாகரிகத்திற்கேற்ப அமையவில்லை. தானும் ஒரு தேர்தல்…
பி.ஜே.பி. – அ.தி.மு.க. கூட்டணிக்குத் ‘துக்ளக்’கும் சங்கு ‘ஊதி’ விட்டது!
15.4.2026 நாளிட்ட ‘துக்ளக்’ ஏட்டின் அட்டைப் படக் கார்ட்டூன் இது. இதற்குப் பெரிய விளக்கமெல்லாம் தேவையில்லை. ‘வேலுமணி– எடப்பாடிஉரையாடல் என்பது – இந்தக் கூட்டணிக்குச் சாவு மணி’ என்பதை ஒப்புக் கொண்டு கடைசி மணி அடித்து விட்டது ‘துக்ளக்’. வேலுமணி –…
கம்பம் தொகுதி, போடி நாயக்கனூர் தொகுதி வேட்பாளர்களுக்குத் தமிழர் தலைவர் வாக்கு சேகரித்தார் (8.4.2026)
* கம்பம் ராமகிருஷ்ணன் தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்பளித்தார். * தங்க, தமிழ்ச்செல்வன் தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். * ப.ரவீந்திரநாத் தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையின்போது திறந்த வேனில் நின்று…
‘நிறுவனங்கள் அல்லாத அமைப்புகளுக்கான வருமான வரி விதிமுறைகள்’ நூல் வெளியீடு
சென்னை, ஏப்.9-அகில இந்திய வரி பயிற்சியாளர்கள் சம்மேளனத்தின் (All India Federation of Tax Practitioners (AIFTP)) சார்பில், 07.04.2026 அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி சி. சரவணன், ஆடிட்டர் ஆர்.ராமச்சந்திரன் இயற்றிய ‘நிறுவனங்கள் அல்லாத…
பா.ஜ.க.வின் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் வெற்றி பெறாது தொல்.திருமாவளவன் கடும் தாக்கு!
திண்டுக்கல், ஏப்.9- திண்டுக்கல்லுக்கு நேற்று (8.4.2026) வருகை தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி பொதுமக்களின் ஆதரவோடு இருநூறு தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். வெற்றிக்கு முதன்மை பலமாக…
