பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஒகேனக்கல்லில் சிறப்பாக நடத்தப்படும் தருமபுரி மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
தருமபுரி, ஏப். 10- தருமபுரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 7.4.2026 செவ்வாய் கிழமை மாலை 5 மணிக்கு தருமபுரி மாவட்ட கழகத் தலைவர் பீம. தமிழ்பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. ஆர்.வடிவேலன் மாவட்ட துணை செயலாளர் (அரூர்) வரவேற் புரையாற்றினார். அ.தமிழ்செல்வன் மாவட்ட…
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் நடத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் நடத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் தி.மு.க. வேட்பாளர் கே.வி.கே.எஸ்.சபரி கார்த்திகேயன் நாள்: 11.4.2026 மாலை 5 மணி இடம்: மலுமிச்சம்பட்டி தலைமை: ம.சந்திரசேகர் (மாவட்டக் கழகத் தலைவர்) வரவேற்புரை:…
விருதுநகர்: தேர்தல் பரப்புரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுப்பிய வினா!
இதுவரையில் ‘எடப்பாடியார், எடப்பாடியார்’ என்று சொல்லி வருகிறார்கள்; மே 4 ஆம் தேதிக்குப் பிறகு ‘எடப்பாடி – யார்?’ என்று அமித்ஷாக்கள் கேட்கப் போகிறார்கள்! ‘திராவிட மாடல்’ ஆட்சி – ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாட்டில் பயன்பெறாத குடும்பம் உண்டா? நேரிடையாகவோ, மறைமுகமாகவோ…
சமூகவலைதளப் பதிவில் தி.மு.க. எம்.பி. வில்சன் எழுப்பிய வினாக்களுக்குப் பதில் என்ன?
ஒன்றிய அரசு நிறுவனங்களான இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு (NABARD) வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய வேலைவாய்ப்பு அறிவிப்புகளில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு திட்டமிட்டு சிதைக்கப்பட்டுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை நசுக்கும் செயல் என…
‘நீங்க நல்லா… இருக்கணும் அய்யா!’
70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் நெகிழ்ச்சி! திண்டுக்கல்லில் தேர்தல் பரப்புரையின்போது, கழகத் தலைவரை நெருங்கி, அவருக்கு முண்டியடித்துக் கொண்டு பெண்கள் வணக்கம் செலுத்தி மகிழ்ந்து கொண்டிருந்தபோது, 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், ‘‘அய்யா நான் உங்களை என்னுடைய 10…
திண்டுக்கல்லில் எதிர்க்கட்சியினரின் அவதூறு பிரச்சாரங்களைக் கண்டித்து கழகத் தலைவர் ஆசிரியர் பதிலடி!
இது பெரியார் மண்! அண்ணா ஆண்ட மண்! கலைஞர் ஆண்ட மண்! மு.க.ஸ்டாலின் ஆண்ட மண், ஆளப்போகிற மண்! திண்டுக்கல், ஏப்.10 ‘‘கடந்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு மகத்தான சாதனைகளை படைத்து வந்திருக்கிறது. ஆகவே, அவர்கள் தங்கள் சாதனைகளைச்…
தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் மறைமுக உடன்பாடு திரிணாமூல் காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப்.9 மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அம்மாநில ஆளும் கட்சியான திரிணாமமூல் காங்கிரஸ் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் இடையே மோதல் வெடித்துள்ளது. தேர்தல் ஆணையம் பாரதிய ஜனதா கட்சியுடன் மறைமுக உடன்பாடு வைத்துள்ளதாக திரிணாமூல்…
அப்பா – மகன்
தடுத்தது யார் மகனே மகன்: அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளாரே! அப்பா: அ.தி.மு.க. 10 ஆண்டு ஆட்சியில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தாமல் தடுத்தது யார் மகனே?
அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்தம்: கடைசி நேரத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தமும்… தொடரும் ஏவுகணை மழையும்
வாசிங்டன், ஏப். 9 மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்திருந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த ’48 மணிநேரக் கெடு’ முடிவடைவதற்குச் சற்று முன்னதாக, ஈரானுடனான இரண்டு வாரப்…
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தனி நீதிபதி பிறப்பித்த அனைத்து உத்தரவுகளுக்கும் இடைக்காலத் தடை
மதுரை, ஏப்.9 மதுரை திருப் பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. இதுதொடர்பான நீதிமன்ற அவ மதிப்பு…
