கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு

தமிழர் தலைவர் மற்றும் தோழர்களுக்கு இளநீர் வழங்கி ஆண்டிபட்டி ஸ்டார் நாகராஜன் அன்போடு வரவேற்றார். சின்னமனூரில் எழுத்தாளர் பாலசுப்பிரமணியம் அவர்களின் இல்லத்திற்கு சென்ற தமிழர் தலைவர், அவருக்கு பயனாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார். கூடலூர் டி.பி.எஸ்.ஆர்.ஜனார்த்தனம் அவர்களின் இல்லத்திற்கு சென்ற தமிழர்…

Viduthalai

சேலம் உடையாப்பட்டியில் அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் நினைவுநாள் கூட்டம்

சேலம், ஏப். 9- சுயமரியாதை இயக்கத்தின் தளபதி அஞ்சா நெஞ்சன் பட்டுகோட்டை அழகிரி அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் சேலம் உடையாப்பட்டி சந்தை மைதானத்தில் 28-3- 2026 அன்று மாலை 6:30 மணி அளவில் நடைபெற்றது. இக்கூட்டம்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 9.4.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சாய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக் குநராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சந்தீப் மிட்டல் நியமிக் கப்பட்டுள்ளார். எடப்பாடியின் செயலாளரை…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1939)

கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது போல - பகுத்தறிவாளர் மந்திரி சபையை மாற்ற, அழிக்க முயற்சிகள் செய்வதா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

பெரியார் தமிழ்ப் பகைவரா? (2) நன்றி: ‘பெரியார் என்னும் பேரொளி’, ஆசிரியர்: புலவர் சி.முத்தையா, வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

நேற்றைய (8.4.2026) தொடர்ச்சி... தமிழர் கடவுள் கொள்கையும் ஆரியத்தாக்கமும் அச்சமும்,ஆசையும் தாம் கடவுள் கொள்கைக்கு அடிப்படை. தொடக்கக் காலத்தில் ஆசையை விட அச்சமே கடவுட் கருத்தை உருவாக்கியது. பழந்தமிழரின் கடவுட் கொள்கை இயற்கையோடு இயைந்தது. தனக்கு விளங்காத, புரியாத, வெல்லமுடியாத இயற்கை…

Viduthalai

உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்!

திராவிட இயக்கத்தினுடைய தலைக் காவிரியாக விளங்கிக் கொண்டிருக்கின்ற, தந்தை பெரியார் அவர்களுடைய சமத்துவக் கொள்கைகளை, இன்றைக்கு உலகெங்கிலும் பரப்பிக் கொண்டிருக்க கூடிய அய்யா (திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி) அவர்களை, போடி சட்டமன்றத் தொகுதி சார்பில், வருக! வருக! வருக!…

Viduthalai

கம்பம், போடி தொகுதிகளில் கழகத் தலைவர் சூறாவளி பரப்புரைப் பயணம்!

பஞ்சாயத்துத் தேர்தலில் கூட நிற்காத திராவிடர் கழகம், வேட்பாளர்களை விட மிகுந்த அக்கறையுடன் ஏன் இப்படி அலைந்து திரிந்து பிரச்சாரம் செய்கின்றது? எங்களுக்காக அல்ல; உங்கள் சந்ததிகளுக்காக; அவர்களின் கல்வி உரிமைக்காக; வேலைவாய்ப்பு உரிமைக்காக; அடுத்த தலைமுறையின் சுயமரியாதைக்காக! கம்பம், ஏப்.9…

Viduthalai

விருதுநகர்: தேர்தல் பரப்புரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

சொன்னதை செய்யாத அணி பா.ஜ.க. கூட்டணி; சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்த அணி தி.மு.க. கூட்டணி! 5 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ‘‘காலைச் சிற்றுண்டித் திட்டம்!’’ ‘திராவிட மாடல்’ ஆட்சி மீண்டும் வந்தவுடன், இத்திட்டம் 8 ஆம்…

Viduthalai

தாய்க் கழகம் பாராட்டுகிறது!

நமது போடிநாயக்கனூர் தொகுதி வேட்பாளர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள், பண்பாளர்; அமைதி யானவர்; யாரையும் எடுத்தெறிந்து பேசத் தெரியாதவர்; எங்களது பாசம் கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. எந்த நிலையிலும் எங்களை அண்ணன் என்றுதான் அழைப்பார்கள். அவரை உடன்பிறவாத சகோதரர் என்று தான் நாங்கள் பார்ப்போம்.…

Viduthalai

பழனிசாமியின் கீழ்த்தரமான பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

23 வயதில் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறைக் கொடுமைக்கு ஆளானவன் - ஓராண்டு காலம் நெஞ்சுரத்தோடு சிறையில் இருந்தவன்! கொடுஞ்சிறையின் கொடுமைக்கே பயப்படாதவன் நான் – ‘இந்தக் கரோனாகளுக்காப் பயப்படப் போகிறேன்? மரணத்தைப் பார்த்து கலங்கக் கூடியவனோ, பயப்படுகிறவனோ அல்ல, இந்த…

Viduthalai