அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் : சிலைக்கு மாலை அணிவிப்பு
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 136ஆவதுஆண்டு பிறந்த நாளான 14.4.2026 அன்று காலை 10 மணியளவில் சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கம் முகப்பில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் மலர்…
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரைப் பயணம் 13.4.2026 – திங்கள் காலை 9 மணி சேலம் வடக்கு தொகுதி இடம்: கோட்டை மைதானம் சேலம் மாலை 6 மணி…
ஜனநாயகன் – கசிந்ததா? கசியவிடப்பட்டதா?
நடிகர் விஜய் நடித்து “ஜனநாயகன்” என்றொரு படம் தயாரிக்கப்பட்டு, சென்சார் துறையினால் இழுத்தடிக்கப்பட்டதால் வெளியீடு தள்ளிப் போனது. (தயாரிப்பு நிறுவனத்தில் தவறான மேல்முறையீட்டு அணுகுமுறைகளையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.) தேர்தல் சமயத்தில் தங்களுக்குப் பயன்படும் என்று கருதியே, தங்கள் அரசியல் கட்சியையும், நடிகர்…
கிணத்துக்கடவு தொகுதி வேட்பாளருக்கு தமிழர் தலைவர் வாக்கு சேகரித்தார்
கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயன் அவர்களை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். (மலுமிச்சம்பட்டி, 11.4.2026) * சூலூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தளபதி முருகேசன் தமிழர் தலைவருக்கு பயனாடை…
தேசிய மாணவர் படைத்தேர்வில் (என்சிசி) பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் சாதனை!
திருச்சி, ஏப்.12- திருச்சி, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவர் படை (என்சிசி) மாணவிகள் 34 பேர் 2024-2025ஆம் ஆண்டுக்கான ஏ சான்றிதழ் தேர்வில் பங்கேற்று அனைத்து மாணவிகளும் தேர்ச்சி பெற்று ஏ கிரேடு பெற்று பயன் அடைந்துள்ளனர்.…
வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி தேர்தல் விழிப்புணர்வு அணிவகுப்பு
வெட்டிக்காடு, ஏப்.12- நமது வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் 4 முதல் 9ஆம் வகுப்பு வரை அரசின் வேண்டுகோளுக்கிணங்க தேர்தல் விழிப்புணர்வு அணிவகுப்பானது பள்ளிக்கு அருகாமையில் உள்ள திருவோணம் மற்றும் ஊரணிபுரம் சாலைகளில் நடத்தப்பட்டது. பல்வேறு விளம்பர பலகைகளுடன் முழக்கங்கள்…
6ஆம் வகுப்பு முதல் 3ஆவது மொழி கட்டாயமாம்! ஒன்றிய அரசின் உத்தரவுக்கு தி.மு.க எதிர்ப்பு
புதுடில்லி, ஏப்.12- 2026-2027 கல்வியாண்டு முதல் 6-ஆம் வகுப்பில் 3ஆவது மொழியை (R3) அறிமுகப்படுத்துவதைக் கட்டாயமாக்கியுள்ளதாக ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), ஏப்ரல் 9 அன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. 7 நாட்களுக்குள் இதனை நடைமுறைப் படுத்துமாறு அனைத்து இணைவு…
தஞ்சாவூரில் பிற்கால கல்வெட்டு கண்டெடுப்பு வரலாற்று ஆய்வாளர்கள் தகவல்
தஞ்சாவூர், ஏப்.12- தஞ்சை மாநகர ராஜகோபாலசாமி தெருவில் உள்ள கிட்டப்பா வட்டாரத்தில் பிற்கால கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டை தஞ்சை சரசுவதி மகால் நூலக தமிழ்ப்பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணிமாறன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தில்லை கோவிந்தராஜன், பட்டதாரி ஆசிரியர்…
தஞ்சை தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஆர்.வைத்திலிங்கம் அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம்
நாள்: 15.4.2026 புதன்கிழமை மாலை 6 மணி இடம்: மருங்குளம் நால்ரோடு தலைமை: நெல்லுப்பட்டு இராமலிங்கம் சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) ஏற்பாடு: தஞ்சை தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம்
திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் – ஏன்?”,
இன்று (12.04.2026) சென்னை அண்ணா நகர் கோபுர பூங்காவில் நடைப்பயிற்சியின் போது, நாடாளுமன்ற, சட்டமன்ற மேனாள் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு, திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள, “மீண்டும் தி.மு.க. ஸ்டாலின் ஆட்சியே வரவேண்டும் - ஏன்?”, “திராவிட மாடல் ஆட்சி தொடர…
