கோவையில் கழகத் தலைவர் ஆசிரியர் பேட்டி!

தமிழ்நாடெங்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே வெல்லும்! அரசியல் ஆருடங்கள், ஆலமரத்து ஜோதிடங்கள் தோற்கும்! பிரதமர் மோடி தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் இரகசியம் இதுதான்! கோவை, ஏப்.12  தமிழ்நாடெங்கும் பிரச்சாரம் செய்து வருகிறேன்; எங்கெங்கும் உதயசூரியனே ஒளி வீசுகிறது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி…

viduthalai

இளம் பிஞ்சுகளின் உள்ளத்தில் விதைத்த பெரியார் மருந்தியல் கல்லூரியின் உலக சுகாதார நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி, ஏப். 11- திருச்சி, பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம், பெரியார் நலவாழ்வு சங்கம் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்துறை இணைந்து உலக சுகாதார நாளான 07.04.2026 அன்று தாளாளர் ஞா.ஆரோக்கியராஜின் உறுதுணையுடன் பெரியார் தொடக்கப்பள்ளியில் இளம் பிஞ்சுகளுக்கான விழிப்…

viduthalai

இந்தியன் டேலண்ட் ஒலிம்பியாட் போட்டியில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் வெற்றி வாகை

ஜெயங்கொண்டம், ஏப். 11- 18.11.2025 அன்று ஜெயங் கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்தியன் டேலண்ட் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடை பெற்றது. அப்போட்டியில் 158 மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப் படுத்தினார்கள். இதில்…

viduthalai

பெரியார் பிரிவினைவாதியா?

பொதுப்பணியில் தொடங்கினார் 1919 முடிய பெரியார் தனி மனிதராக, ஈரோட்டுக்காரராக பெருந்தனக்காரராக. பெரு வணிகராகவே அறியப்பட்டவர். சமூக நலத்தில் இயல்பாகவே பெரியாருக்கு இருந்த ஈடுபாடு காரணமாகக் கோவில் அறங்காவலர் முதல் ஈரோடு நகரவைத் தலைவர் முடிய பலப்பல பொதுச் சேவை நிறுவனங்களில்…

viduthalai

இலக்கிநாயக்கன்பட்டி செ. லட்சுமணன் பணி நிறைவு – பாராட்டு விழா

திருப்பத்தூர், ஏப். 11- திருப்பத்தூர் மாவட்ட கழக  இலக்கிநாயக்கன்பட்டி கிளை செயலாளர் செ. லட்சுமணன் இந்திய அஞ்சல் துறையில் பணி யாற்றி  தற்போது ஓய்வு பெற்றார்.அதையொட்டி  அவருக்கு  திருப் பத்தூர் மாவட்ட கழக சார்பில் 05.04.2026,காலை11.00 மணியளவில் இலக்கி நாயக்கன்பட்டியுள்ள அவர்…

viduthalai

நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி வெ.ஞானசேகரன் - 79ஆம் ஆண்டு பிறந்த நாள் (11.4.2026), வாழ்விணையர் ஏற்பு 50ஆம் ஆண்டு நாள் (12.4.2026) மகிழ்வாக அவர்தம் அன்புச் செல்வங்கள் தமிழ்எழில் வெங்கடேசன் (சென்னை), தமிழ்ஈழமணி பிரவின்குமார், பெரியார் பிஞ்சு பிரணவ்விணி (எ) அமுதமொழி…

viduthalai

தேர்தல் பரப்புரை புத்தகங்களை தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தமிழர் தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டனர் (செந்துறை, 10.4.2026)

ஆண்டிமடம் வருகை தந்த தமிழர் தலைவரை மாவட்டக் கழகத் தலைவர் நீலமேகம், மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சிந்தனைச்செல்வன் மற்றும் வேட்பாளர் க.சொ.க.கண்ணனின் மகன் ஆதித்யா கணேஷ் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

viduthalai

மெட்ரோ ரயிலில் பயணம்! மெட்ரோ திட்டம் கடந்து வந்த பாதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சிப் பதிவு “சென்னையை வளர்த்தெடுக்கும் நமது கனவு வெல்லட்டும்!”

சென்னை, ஏப்.11- சென்னையின் 10.4.2026 அன்று மெட்ரோ ரயிலில் பயணித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்த பதிவில், “மெட்ரோ விரிவாக்கப் பணிகள் எல்லாம் நிறைவுறும்போது, இந்தியாவிலேயே மெட்ரோ வழியாக அதிக தூரத்தை இணைக்கும் நகரங்களுள் ஒன்றாகச் சென்னை…

viduthalai

நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கக் கூடாது என்று கூறிய ஒன்றிய அரசைக் கண்டிக்காதது ஏன்? பச்சைத் துண்டு போட்டு விவசாயிகளுக்கு பச்சைத் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி தஞ்சை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தஞ்சாவூர், ஏப்.11- நெல்லுக்கு ஊக்கத் தொகை வழங்கக் கூடாது என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடிதம் அனுப்பினார். அதைத் கண்டிக்காமல் பச்சைத் துண்டு போட்டு விவசாயிகளுக்கு பச்சைத் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர்…

viduthalai

ஆணவக் கொலைகளுக்குத் தொல்தமிழ் தரும் தீர்வு வெ. முருகன் ஆக்ஸ்ஃபோர்டு தமிழ்-தமிழ்-ஆங்கிலம் மற்றும் ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதிகளின் ஆசிரியர்

வெ. முருகன் ஆக்ஸ்ஃபோர்டு தமிழ்-தமிழ்-ஆங்கிலம் மற்றும் ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதிகளின் ஆசிரியர் தொல்தமிழின் செம்பாதிக்கு மேற்பட்டதாக அமையும் அகப்பாடல்கள் பேசும் காதலானது முற்றிலுமாக ஆண் பெண் தன்விருப்புரிமை சார்ந்தது (freedom of choice in love); புறக் குறுக்கீடுகள் எதுவும் இல்லாதது. அதாவது,…

viduthalai