மருத்துவர் ராமதாஸ் உடல் நலம் பெற்றிட விழைவு!
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் நேற்று தேர்தல் பிரச்சாரக் கூட்டதினிடையே மயக்கமுற்று மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வந்த செய்தியையடுத்து, அவர் முழு உடல்நலம் பெற்றுத் திரும்பிட தனது விழைவைத் தெரிவித்து, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
வானதி சீனிவாசன் உடல் நலம் பெற விழைவு!
பா.ஜ.க. கோவை வடக்குத் தொகுதி வேட்பாளர் திருமதி வானதி சீனிவாசன் உடல்நலக் குறைவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக அறிந்ததை யொட்டி, அவர் உடல்நலம் பெற்றுத் திரும்பிடத் தன் விழைவைத் தெரிவித்து, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தி அனுப்பினார். (11.04.2026)…
எடப்பாடியார் கூறுவது பதில் அல்ல – பச்சைப்பொய்!- கருஞ்சட்டை
கேள்வி: நீங்கள் என்னதான் திமுகவை குறை சொன்னாலும், ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் பல துறைகளில் முன்னணி மாநிலமாக இருந்ததாக உங்கள் கூட்டணிக் கட்சியான பாஜகவின் மத்திய அரசே சான்றிதழ் தந்திருக்கிறதே? பதில்: சான்றிதழைக் காட்டுங்கள் பார்க்கலாம். முதலமைச்சர் அவிழ்த்து விடும் புளுகு…
தமிழ்நாடும் – பீகாரும்!
"டபுள் எஞ்சின்" அரசு என்று பெருமையாகப் பேசப்படும் பீகார் மாநிலத்தில், கல்வித்துறையின் அவல நிலை சந்தி சிரிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக நிதிஷ்குமார் ஆட்சி நடை பெற்று வரும் நிலையில், அதில் 15 ஆண்டுகள் பா.ஜ.க.வின் கூட்டணியே பிரதானமாக இருந்துள்ளது. தற்போது…
அரசன் பிரபு உயர்ந்த ஜாதியான்
கொள்ளைக்காரர்களாய் இருந்த வர்களே அரசராகிறார்கள். கொடு மைக்காரராய் இருந்தவர்களே பிரபுக்களாகிறார்கள். அயோக்கியர் களாய் இருந்தவர்களே உயர்ந்த ஜாதிக்காரர்களாகின்றார்கள். 'குடிஅரசு' 3.11.1929
அந்தியூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.சிவபாலன் அவர்களுக்கு தமிழர் தலைவர் வாக்கு சேகரித்தார் (அந்தியூர், 12.4.2026)
கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி * கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் என்.நல்லசிவம்தமிழர் தலைவரிடமிருந்து தேர்தல் பரப்புரை புத்தகத்தை பெற்றுக் கொண்டார். * அந்தியூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் எம்.சிவபாலன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன்: சட்டமன்ற…
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரைப் பயணம்
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 14.4.2026 – செவ்வாய் மாலை 6 மணி ஓசூர் தொகுதி இடம்: ஓசூர் ராம்நகர், அண்ணாசிலை அருகில் இரவு 8 மணி பர்கூர் தொகுதி இடம்: பர்கூர் பேருந்து நிலையம் அருகில்
தென் மாநிலங்களின் அதிகாரங்களைக் குறைக்கும் மிகப்பெரிய சூழ்ச்சியே – ஜனநாயக விரோதமே!
* பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் காலகட்டத்தில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டவேண்டிய அவசியம் என்ன? * மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அவசியமே! அனைத்து மாநில உறுப்பினர்களும் பங்கேற்று விவாதித்து முடிவெடுக்க வேண்டாமா? *தமிழ்நாடு – மேற்குவங்க மாநிலங்களின் தேர்தல்களைக்…
நள்ளிரவை நெருங்கும் நேரம் தகவல் தொழில்நுட்ப அணியினரை ஊக்கப்படுத்திய தமிழர் தலைவர்!
அந்தியூர் கூட்டத்தை முடித்துச் சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். சட்டமன்றத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவரும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தகவல் தொழில்நுட்பக் குழுவினரின் காணொலிக் கூட்டம் நேற்று (12.4.2026) இரவு நடைபெற்றுக் கொண்டிருந்தது.…
“2031-இல் தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பாருங்கள்”
"2031-இல் தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பாருங்கள்" தனது பிரச்சாரம் குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: "வேதனையை மட்டும் தரும் பா.ஜ.க மற்றும் துரோகங்களை மட்டுமே செய்யும் அ.தி.மு.க-வை வீழ்த்தி, மண்ணையும் மக்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதே திராவிட மாடல் ஆட்சி.…
