மோடி, அமித்ஷா துரோகம் – துணைபோகும் எடப்பாடி இந்திய கம்யூ., முன்னாள் மாநில செயலர் இரா.முத்தரசன் சாடல்

விழுப்புரம், ஏப்.12  ‘‘பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் துரோகத்திற்கு பழனிசாமி துணை போகிறார்,'' என இந்திய கம்யூ., முன்னாள் மாநில செயலர் இரா.முத்தரசன் பேசினார். விழுப்புரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க., வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்து, இந்திய கம்யூ., முன்னாள்…

viduthalai

ஜாதி பெயரைச் சொல்லி வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன் வைரலாகும் காணொலியால் கிளம்பிய சர்ச்சை

காப்பிலியப்பட்டி, ஏப்.12 சட்டப்பேரவை தேர்தலுக்காக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், தங்களுக்கே தெரியாமல் சில வார்த்தைகளை விட்டு சர்ச்சைகளில் சிக்கி விடுகின்றனர். இது அவர்கள் சார்ந்த கட்சிக்கே அவப்பெயராக மாறி விடுகிறது. இதனால் பரப்புரைகளில் பேசுபவர்கள்…

viduthalai

செய்தியும் சிந்தனையும்…

செய்தி: ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும், எடப்பாடி பழனிசாமி பேச்சு. சிந்தனை: இணக்கம் என்றால் உரிமை களை அடகு வைப்பது என்று பொருளா?

viduthalai

ஒன்றிய பிஜேபி அரசின் உறக்கம் காரைக்கால் மீனவர்கள் 12 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

காரைக்கால், ஏப்.12  காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இலங்கை காரைநகர் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை, மீனவர்களை சிறைபிடித்தது. சிறைபிடித்த 12 மீனவர்களை காங்கேசன் துறைமுகத்துக்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனர். ரோந்து…

viduthalai

துக்ளக் தர்பாரோ…!

லஞ்ச ஒழிப்புத்துறை  காவல்துறை தலைமை இயக்குநராக  இருந்த டேவிட்சன் தேவாசீர்வதம் மாற்றப்பட்ட சில நாட்களுக்குள் மீண்டும் பழைய பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார் இப்பொழுது தமிழ்நாடு உள்துறை செயலாளராக இருந்த தீரஜ் குமாரை மாற்றிவிட்டு மணி வாசகனை புதிய உள்துறை செயலாளராக தேர்தல்ஆணையம்  உத்தரவிட்டுள்ளது.…

viduthalai

பேருந்தில் ஏறி பயணிகளிடம் வாக்கு சேகரிப்பு மக்கள் எழுச்சியை பார்த்ததில் 234 தொகுதியிலும் வெற்றி உறுதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உற்சாக பேட்டி

விராலிமலை, ஏப்.12 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (10.4.2026) தஞ்சாவூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பின்னர், புதுக்கோட்டைக்கு சென்று இரவு தங்கினார். நேற்று (11.4.2026) காலை விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலுப்பூர் அரசு…

viduthalai

தமிழ் வருஷப் பிறப்பு

* தந்தை பெரியார் ஆரிய சம்பந்தமான கதைகள், சேதிகள் ஆகியவைகளில் எதை எடுத்துக் கொண் டாலும் அதில் ஆபாசம், அசிங்கம், விபசாரம், இயற் கைக்கு மாறுபட்ட வண்டத்தனமான சங்கதிகள் முதலி யவைகள் இல்லாமலிருப்பது மிக மிக அதிசயமாகும். சில வாரங்களுக்கு முன்னால்…

viduthalai

அம்பேத்கர் உலகத் தலைவர்களில் ஒருவர் ஜாதி ஒழிப்பில் தீவிரவாதி! – பெரியார் கருத்து

வேலூர் நகராட்சி மன்றத்தில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் 28.10.1956ஆம் தேதி டாக்டர் அம்பேத்கரின் உருவப் படத்தைத் திறந்து வைத்துப் பாராட்டிப் பேசியதிலிருந்து சில முக்கிய கருத்துகள் கீழே தரப்படுகின்றன. அம்பேத்கர் உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர் இவ்வளவு பெரிய…

viduthalai

முதல் இடத்தில் தமிழ்நாடு

இந்தியாவிலேயே 241 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான். 1992 இல் முதன் முதலாக தோற்றுவிக்கப்பட்டது சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையம் தான். தலைநகரமான டில்லியில் இப்பொழுது தான் முதன் முதலாக மகளிர் காவல் நிலையம்…

viduthalai

அப்பா – மகன்

ஜமீன்தார் மனப்பான்மை மகன்: அனை வரும் களத்தில் இறங்கிப்பணி யாற்றுங்கள், மக்களை சந்தி யுங்கள் என்று தொண்டர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளாரே அப்பா! அப்பா: ஆமாம், நான் மட்டும் பத்திரமாக பங்களாவில் இருப்பேன். நீங்கள் எல்லாம் வெயிலில் ஓடியாடி உழைக்க…

viduthalai