அன்பு கருணை இல்லம் துரை செல்வம், பெரியார் காளிப்பட்டி பள்ளியின் தலைமை ஆசிரியரின் தந்தையார், பெரியார் நகர் சொரத்தூர் ஓய்வு பெற்ற ஆசிரியர் து.சிவலிங்கம் பகுத்தறிவாளர் கழகம் மற்றும் துறையூர் திராவிடர் கழக ஒன்றிய பொறுப்புகளில் இருந்தவர். ஆசிரியர் சங்கத்திற்காக சிறை சென்றவர். திராவிடர் கழகத் திற்காக பலமுறை சிறை சென்றவர், பெரியாரின் பெருந் தொண்டர், சமூகநீதிப் போராளி 19.08.2026 இரவு 8.45 மணிக்கு இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
இறுதி ஊர்வலம் 20.08.2026 மாலை 4.00 மணிக்கு சொரத்தூர் பெரியார் நகரில் நடைபெற்றது.
