சென்னை மேற்கு மாவட்ட வழக்குரைஞர் அணி
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, கழக பொதுசெயலாளர் வீ.அன்புராஜ் ஆலோசனைப் படியும், கழக வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன் ஒப்புதலின் படியும், 14.04.2026 அன்று கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் சென்னை மேற்கு மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளராக அன்பரசன்,…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 17.4.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தொகுதி மறுவரையறை என்ற கருப்புச் சட்டம்: சட்ட நகலை எரித்து மு.க.ஸ்டாலின் போராட்டம்: தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றிய மக்கள். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * “மகளிர் இடஒதுக்கீடு போர்வையில் வரும் தொகுதி மறுவரையறை…
பெரியார் விடுக்கும் வினா! (1947)
நமக்கு எத்தனை ஆயிரம் கடவுள்கள்? அவர்களின் செயல்களை எழுத வேண்டுமென்று ஆரம்பித்தால் மைதான் தீர்ந்துவிடுமே தவிரப் பெயர்கள் முடிவடையுமா? அதற்கெல்லாம் என்ன ஆதாரம்? யாராவது ஒரு பார்ப்பானைக் கேளுங்கள். எப்படி அந்தக் கடவுள்கள் ஏற்பட்டன? எப்போது, எங்கே, என்று? நாங்கள் தலையெடுத்து…
அனல் பறக்கும் கேள்விகளை எழுப்பிய கழகத் தலைவர், ஒரே நாளில் மூன்று கூட்டங்களில் சுற்றுச்சுழன்று பரப்புரை செய்தார்!
மதுரை அதிமுக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பெரியார் படத்தை நீக்கி விட்டீர்களே - எங்கள் நெஞ்சமெல்லாம் கொதிக்கிறது! அந்தப் பெரியார் இல்லை என்றால் முழங்காலுக்கு கீழே வேட்டி கட்டி இருப்பீர்களா? - பதவிக்கு வந்து இருப்பீர்களா? திண்டிவனம், ஏப். 17- தமிழ்நாடு சட்டப்பேரவைத்…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை
ஒகேனக்கல் கழகப் பொறுப்பாளர்களுக்கு வேண்டுகோள் பேரன்புடையீர் வணக்கம். 2026 ஏப்ரல் 25, 26 சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் தந்தை பெரியார் மன்றத்தில் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை மிக சிறப்புடன் நடைபெறவுள்ளது. திராவிடர்…
விடுதலை வளர்ச்சி நிதி
கழக வழக்குரைஞர் அணித் தலைவர், வழக்குரைஞர் த.வீரசேகரன் மற்றும் வீரமணி, பாலசுப்பிரமணியம் ஆகிய மூவரும் தலா 1000 ரூபாய் என, மொத்தம் 3,000 ரூபாய், விடுதலை வளர்ச்சி நிதியாக, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். உடன் வழக்குரைஞர் தோழர்கள்.…
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் நடத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்
வெற்றி வேட்பாளர் தமீமுன் அன்சாரி நாள்: 18.4.2026 சனிக்கிழமை மாலை 4 மணி இடம்: வண்டிக்காரத்தெரு, பரங்கிப்பேட்டை தலைமை: பூ.சி.இளங்கோவன் (மாவட்டக் கழகத் தலைவர்) வரவேற்புரை: கோவி.பெரியார்தாசன் (மாவட்டக் கழகச் செயலாளர்) முன்னிலை: அன்பு.சித்தார்த்தன், ப.முருகன் தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை – ஒகேனக்கல்
நாள்: 2026 ஏப்ரல் 25, 26 சனி, ஞாயிறு (இரண்டு நாட்கள்)இடம்: தந்தை பெரியார் மன்றம், ஒகேனக்கல், தருமபுரி மாவட்டம்
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 16.4.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: *நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் இன்று கூடுகிறது: தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் ஆகிறது * தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு முழுவதும் இன்று திமுக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம். * பீகாரில் நடைபெற்றது போல, அதிமுகவை பாஜகவுடன்…
