திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை கள்ளக்குறிச்சி
பேரன்புடையீர் வணக்கம் 01.05.2026 வெள்ளி கிழமை ஒரு நாள் திராவிடர் கழகம் சார்பில் கள்ளக்குறிச்சி, துருகம் சாலை, நெல் & அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் மண்டபத்தில் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது. திராவிடர் கழகத் தலைவர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 19.4.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி; பாஜக இன்னும் தோல்வியைச் சந்திக்கும். தொகுதி மறுவரையறை மசோதா நாமக்கல்லில் நாம் பற்ற வைத்த தீ, நாடாளுமன்றத்தில் சாம்பலாக்கியது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பெண்கள்…
பெரியார் விடுக்கும் வினா! (1948)
மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கு உரிய ஒரு வழி செய்ய வேண்டாமா? மக்களுக்குக் கவலையோ, குறைபாடோ ஏற்படுவதற்கு இல்லாமல் பொருளாதாரச் சமத்துவமும், சமுதாயச் சமத்துவமும் ஏற்படும்படிச் செய்வது எப்படி? இவை இல்லாத நாட்டையும், சமுதாயத்தையும் நினைவுக் கூடம் என்றும், அடிமைச் சமுதாயம் என்றும்…
விருகம்பாக்கம் தொகுதிகளில் கழகத் தலைவர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பரப்புரை!
என்னுடைய 'கால்வலி'யை விட தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் 'தலைவலி'க்குத்தான் முக்கியத்துவம்! ஒரு பக்கம் தேர்தல் போராட்டத்தை நடத்தினாலும் உரிமைப் போராட்டத்தையும் நடத்தத் தவற மாட்டோம்! சைதாப்பேட்டை, சைதை, ஏப். 19- சைதாப்பேட்டையில் நடை பெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும்…
நெய்வேலி, குறிஞ்சிப்பாடி தொகுதிகளில் கழகத் தலைவர் சுற்றுப்பயணம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்!
நெய்வேலி, ஏப்.20 தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வரும் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், இல்லம் தேடி வரும் கல்வி, மருத்துவம், வயதானவர்களுக்கான மளிகைப் பொருட்கள் தரும் தாயுமானவர் திட்டம் ஆகியவைகளைப் பற்றி…
தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம் போடும் பா.ஜ.க. கூட்டணிக்குப் பட்டை நாமம் சாத்துவீர்!
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படு வதற்காக 27.1.2019 அன்று பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. இப்பொழுது, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்த லுக்காக பி.ஜே.பி.யால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை (பக்கம் 21) என்ன கூறுகிறது? ‘‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தி…
‘நாங்கள் தொகுதி மறுவரையறையை எதிர்க்கவில்லை, நியாயமான நடைமுறையையே வலியுறுத்தினோம்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஏப்.19 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது சமூக வலைதளப் பதில் குறிப்பிட்டுள்ளதாவது: “தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு போராடியது; தமிழ்நாடு வென்றது! இந்திய ஜனநாயகத்தில் யாருக்குப் பிரதிநிதித்து வம் இருக்கும், யாருடைய குரலுக்கு இடமிருக்கும் என்பதுதான் தொகுதி மறுவரையறை.…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, மோடியால் கட்டுப்படுத்த முடியாது!
சமூகநீதி மண் தமிழ்நாடு! – ராகுல் காந்தி புகழாரம் சோளிங்கர், ஏப்.19 “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மோடியால் கட்டுப்படுத்த முடியாது! சமூகநீதி மண் தமிழ்நாடு என்றும், மோடி என்ன செய்தாலும் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாது. திமுக - காங்கிரஸ் கூட்டணி…
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரைப் பயணம் 19.4.2026 – ஞாயிறு மாலை 5 மணி கீழ்வேளூர் தொகுதி இடம்: கீழ்வேளூர் கடைவீதி மாலை 6.30 மணி நாகப்பட்டினம் தொகுதி…
குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களுக்கு தமிழர் தலைவர் வாக்கு சேகரித்து உரையாற்றினார் (17.4.2026)
எங்கெங்கு காணினும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அலையே வீசுகிறது! நெய்வேலி சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சபா. இராஜேந்திரன் அவர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். தி.மு.க. வேட்பாளர் சபா. இராஜேந்திரனை ஆதரித்து தமிழர் தலைவர் வாக்கு…
