தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் நாசமாகிவிடும்: அரவிந்த் கெஜ்ரிவால்
சென்னை, ஏப்.20 தி.மு.க.வுக்கு ஆதரவாக பரப்புரை செய்ய சென்னை வந்துள்ள ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டு மக்களுக்காக மிகச்சிறந்த பணிகளை மு.க. ஸ்டாலின் செய்து வருகிறார். அவரது இந்த…
பெண்கள் இட ஒதுக்கீடு சட்டம்: தொகுதி மறுவரைவு குழப்பத்தில் தடுமாறும் ஒன்றிய அரசு – ‘டெக்கான் கிரானிக்கல்’ தலையங்கம் (20.04.2026)
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் நாட்டுக்கு ஆற்றிய உரை, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு மக்களவை (லோக்சபா) தொகுதிகளை மறு விநியோகம் செய்து, உறுப்பினர் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்த வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தது.…
543 இடங்களிலேயே பெண்கள் இடஒதுக்கீடு
இந்தியா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், அதன் அடிப்படையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமலுக்கு கொண்டு வரவும் வகை செய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதா மிக மோசமான தோல்வியை சந்தித்தது. அதனால் அந்த…
மசோதா தோல்வியும் – திட்டமிட்ட உடனடி போராட்டமும்!
சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு என்பதற்கான சட்டம் 2023ஆம்ஆண்டிலேயே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது. 2023 செப்டம்பர் 20 அன்று மக்களவையிலும், அதே ஆண்டு அதே மாதம் 21ஆம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு விட்டது. 28.9.2023 அன்று குடியரசுத் தலைவரின்…
சமுதாய ஆதிக்கமே தேவை
நாம் வேண்டுவது அரசியல் ஆதிக்கமன்று; சமுதாய ஆதிக்கம்தான். சமுதாய ஆதிக்கம் என்றால் சமுதாயத் திற்கு எது நன்மை என்று நாம் கருது கிறோமோ, எது நன்மையானது என்று நம் பகுத்தறிவு, உலகப் பகுத்தறிவு சொல்கிறதோ அதை மக்களுடைய எதிர்ப்பின்றிச் செய்யக் கூடுமான…
கிட்னியைப் பாதிக்கும் இந்தப் பழக்கங்கள் எச்சரிக்கும் மருத்துவர்கள்
காலை உணவை தவிர்ப்பது மற்றும் போதிய தூக்கம் இல்லாமல் இருப்பதும் உடலின் மாற்றச்செயல்முறையை பாதித்து, நச்சுக்கள் சரியாக வெளியேறாமல் சிறுநீரகத்திற்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. சிறுநீரகங்கள் (Kidneys) உடலின் நச்சுக்களை வடிகட்டி வெளியேற்றும் மிக முக்கிய உறுப்புகளாகும். ஆனால் நாமே தினசரி…
ஆஸ்துமா தாக்குதலில் இருந்து விடுபட ஆலோசனைகள்!
ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட நுரையீரல் நோயாகும். ஆஸ்துமா இருமல், மூச்சிரைப்பு, மார்பு இறுக்கம் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்கள் ஆஸ்துமாவினால் தாக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து கொள்ளலாம். இதன் அறிகுறிகள் லேசானதாகவோ அல்லது கடுமையானதாகவோ இருக்கலாம். சில சமயங்களில்…
ஸ்டாலின் தனிநபர் அல்ல; அவருக்குப் பின்னால் நாடே இருக்கிறது! மக்களின் குரலுக்குச் செவிசாய்க்காத மோடி– மனுஸ்மிருதியே பா.ஜ.க.வின் கொள்கை! ஓசூரில் ‘கன்னடத் தமிழில்’ பேசி அசத்திய கார்கே!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடை நாகரிகம்! உரையைப் பாதியில் நிறுத்தி கார்கேவை வழியனுப்பி வைத்தார் ஓசூர், ஏப். 20- "மக்களின் அடிப்படைப் பிரச்சினை களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஒருநாளும் செவி சாய்த்ததில்லை" என அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லி…
சங்கிப்படை உள்ளே நுழைந்தால் சர்வ நாசம்! என்.டி.ஏ. கூட்டணி அத்தியாயம் முடிந்துவிட்டது!
மக்கள் அமோக ஆதரவுடன் தி.மு.க.வின் வெற்றி உறுதியாகிவிட்டது! ஓசூர் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை ஓசூர், ஏப்.20- என்.டி.ஏ. கூட்டணி அத்தியாயம் முடிந்துவிட்டது. பா.ஜ.க. ஒரு அழிவு சக்தி. அதனை உள்ளே விட்டால் மாநிலமும் இருக்காது. மாநில கட்சிகளும்…
வாக்களிக்கும் முன் தெரிந்துகொள்வீர்! ‘ஸ்டாலின் திட்டம் 50’
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். விடியல் பயணம் திட்டம் நான் முதல்வன் புதுமைப் பெண் திட்டம் தமிழ்ப் புதல்வன் திட்டம் இல்லம் தேடி கல்வி முதலமைச்சரின் காலை உணவு திட்டம் சென்னையில் கலைஞர் பன்நோக்கு மருத்துவமனை மதுரையில் கலைஞர்…
