கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 20.4.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * சென்னைக்கு திமுக சிறப்பு தேர்தல் அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதில் அனைத்து மக்களுக்கும் தூய்மையான குடிநீர், அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் அதி ஒளி மின் விளக்குகள் அமைக்கப்படும். 1,000 புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும்.…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1949)

விகிதாசாரப்படி சலுகை பெற்று அனைவரும் சமமாக முன்னேற்றமடையவே திராவிடர் கழகம் பாடுபடுகிறது. மனிதனுக்குள்ள இழிவு சமுதாயத்துக்குள்ள இழிவாகும். சமுதாயத்துக்குள்ள இழிவு நாட்டுக்குள்ள இழிவாகும். இந்த இழிவு நீங்கவில்லையானால் நமக்கு முன்னேற்றமுண்டா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai

நடிகனைப் பிடித்திருந்தால் விசில் அடிக்கலாம்; அதற்காக நாட்டைக் கொடுக்க முடியுமா? – நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி

பழனி, ஏப். 20- திண்டுக்கல் மாவட்டம் பழனியில், தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி வேட்பாளர் என்.பாண்டியை ஆதரித்து நடிகர் பிரகாஷ்ராஜ் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:- சாமி சிலையை திருடும் கும்பலை பார்த்திருப்போம். ஆனால் சாமியைத்…

viduthalai

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 5-இலிருந்து 6-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா – காரணம் என்ன?

புதுடில்லி, ஏப்.20- பன்னாட்டு நாணய நிதியம் (IMF) நடப்பு ஏப்ரலில் வெளியிட்டுள்ள உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் தரவரிசையில் இந்தியா பிந்தங்கியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஜிடிபி படி பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளது. அதில் 30…

viduthalai

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண் தேர்வர் முதலிடம் பிடித்து சாதனை!

சென்னை, ஏப்.20- தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), குரூப் 1 மற்றும் 1ஏ பிரிவில் காலியாக இருந்த 80 பணியிடங்களுக்கான இறுதி தரவரிசைப் பட்டி யலை வெளியிட்டது. இதில் எம்.சுப்பிரமணியன் என் பவர் மாநில அளவில் முதலிடம் பிடித்து…

viduthalai

வகுப்புவாரி உரிமை வரலாறு-நன்றி: ‘பெரியார் என்னும் பேரொளி’, ஆசிரியர்: புலவர் சி.முத்தையா, வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

நான் ஓர் அழிவு வேலைக்காரன் இந்தச் சமுதாயம் பாழடைந்துபோன பழைய கட்டடம்; இடிந்தும் உடைந்தும் நொறுங்கிக் கிடக்கிறது. இதைக் கொத்துவேலை செய்தோ. மராமத்துப் பார்த்தோ குடியிருக்கத் தகுதியாக்க முடியாது. வெறும் சீர்திருத்தம் செய்வதால் பயனில்லை. மொத்தமாகத் தரையோடு தரையாக இடித்துக் கட்ட…

viduthalai

நன்கொடைகள்

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர்  ச.ஆறுமுகம் (மாவட்டத் துணைத் தலைவர்) பெரியார் உலகத்திற்கு இம்மாதத்துக்கான ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். நன்றி. - - - - - திராவிடர் கழக காப்பாளர் சுயமரியாதைச் சுடரொளி மு.துக்காராம்…

viduthalai

முதல் நாள் ‘தினமலர்’ செய்தியும் – மறுநாள் மாற்றமும்!

உளவுப் பிரிவு அய்.ஜி. செந்தில்வேலன் ஏன் மாற்றப்படவில்லை என்று முதல் நாள் செய்தி – ‘தினமலரில்!’ மறுநாளே உளவுப் பிரிவு அய்.ஜி. செந்தில் வேலன் உளவுத் துறையிலிருந்து மாற்றப்பட்டுவிட்டார்.

viduthalai

முதல் அமைச்சரை சந்தித்து ஆதரவு தெரிவித்த 40 பேராயர்கள்!

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை மசோதா என்ற பெயரால் கிறிஸ்தவ நிறுவனங்களை அழிக்கத் திட்டமிடும் ஒன்றிய பிஜேபி அரசு! மசோதாவை திரும்பப் பெறக் கோரி வலியுறுத்தும் முதல் அமைச்சர் நமது மு.க.ஸ்டாலின் அவர்களே! சென்னை, ஏப். 20- தி.மு.க. தலை மையிலான கூட்டணிக்கு…

viduthalai

செய்தியும் சிந்தனையும்….!

செய்தி: தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மீண்டும் பதவி நீக்க நோட்டீஸ் – எதிர்க்கட்சிகள் திட்டம்! சிந்தனை: தேர்தல் ஆணையத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் பி.ஜே.பி.யைச் சார்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்ற திட்டம் (உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக) தீட்டும்போதே இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதானே!

viduthalai